வேலைவாய்ப்பு மற்றும் வருமான கோட்பாடுகள் Book Back Questions

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

பொருளியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  3 x 1 = 3
 1. நடப்புக்கூலி விகிதத்தில் வேலைசெய்ய விரும்புகிற ஒவ்வொருவரும் பணியில் இருந்தால் அது ________ எனப்படும்.

  (a)

  முழுவேலை வாய்ப்பு

  (b)

  குறைந்தளவு வேலைவாய்ப்பு

  (c)

  வேலைவாய்ப்பினை

  (d)

  வேலைக்கான வாய்ப்பு

 2. நவீன பொருளாதார கோட்பாட்டின் வளர்ச்சியில்_______ கோட்பாடு ஒரு திருப்பு முனையாக அமைந்தது.

  (a)

  கீன்ஸ்

  (b)

  சே(Say)

  (c)

  தொன்மையது

  (d)

  வேலை வாய்ப்பு

 3. _________ சமநிலையை கின்ஸிடையே கோட்பாடு வலியுறுத்துகிறது.

  (a)

  மிகக் குறுகிய காலம்

  (b)

  குறுகிய காலம்

  (c)

  மிக நீண்ட காலம்

  (d)

  பற்றாக்குறை வரவு செலவு

 4. 4 x 2 = 8
 5. "முழு வேலைவாய்ப்பு" வரையறு.

 6. உடன்பாடில்லா (Frictional) வேலையின்மை பற்றி சிறு குறிப்பு வரைக.

 7. சே விதியின் எடுகாள்களை பட்டியிலிடுக.

 8. "விளைவுத் தேவை" என்றால் என்ன?

 9. 3 x 3 = 9
 10. J.B. சே விதியில் விளைவுகளைப் பற்றி குறிப்பு வரைக

 11. தொகு தேவை என்றால் என்ன? அதன் கூறுகளைக் கூறுக

 12. தொன்மையியத்தையும் கீன்ஸியத்தையும் ஒப்பிடுக.(ஏதேனும் ஐந்து)

 13. 2 x 5 = 10
 14. வேலையின்மைகளின் வகைகளை விவரி.

 15. தொன்மைக் கோட்பாடு மற்றும் கீன்ஸ் கோட்பாடு ஆகியவற்றிக்கு இடையிலான வேறுபாடுகளை விளக்குக.

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12th Standard பொருளியல் - வேலைவாய்ப்பு மற்றும் வருமான கோட்பாடுகள் Book Back Questions ( 12th Standard Economics - Theories of Employment and Income Book Back Questions )

Write your Comment