காந்தியடிகள் தேசியத் தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல் மாதிரி கொஸ்டின் பேப்பர்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வரலாறு

Time : 02:00:00 Hrs
Total Marks : 50
    10 x 1 = 10
  1. காந்தியடிகளின் அரசியல் குரு யார்?

    (a)

    திலகர்

    (b)

    கோகலே

    (c)

    W.C. பானர்ஜி

    (d)

    M.G. ரானடே

  2. இந்தியாவின் மூவர்ணக் கொடி எப்போது ஏற்றப்பட்டது?

    (a)

    டிசம்பர் 31, 1929

    (b)

    மார்ச் 12, 1930

    (c)

    ஜனவரி 26, 1930

    (d)

    ஜனவரி 26, 1931

  3. 1923 இல் மோதிலால் நேரு மற்றும் சி.ஆர்.தாஸ் ஆல் தோற்றுவிக்கப்பட்ட கட்சியின் பெயர் என்ன?

    (a)

    சுயராஜ்ய கட்சி

    (b)

    கதார் கட்சி

    (c)

    சுதந்திரா கட்சி

    (d)

    கம்யூனிஸ்ட் கட்சி

  4. பின்வரும் எந்த ஒன்று சரியாகப் பொருந்தவில்லை?

    (a)

    பஞ்சாப் துணை ஆளுநர் - ரெஜினால்டு டையர்

    (b)

    தலித் - பகுஜன் இயக்கம் - டாக்டர். அம்பேத்கர்

    (c)

    சுயமரியாதை இயக்கம் - ஈ.வெ.ரா. பெரியார்

    (d)

    சத்தியாகிரக சபை - ரௌலட் சட்டம்

  5. கூற்று: பி.ஆர். அம்பேத்கர் மஹத் சத்தியாகிரகத்தைத் தொடங்கினார்.
    காரணம்: அவர் இந்துக்கள் மற்றும் முஸ்லீம்களை ஒருங்கிணைக்க முயன்றார்.

    (a)

    கூற்று சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.

    (b)

    கூற்று சரி. காரணம் கூற்றை விளக்கவில்லை

    (c)

    கூற்று சரி, காரணம் தவறு

    (d)

    கூற்று தவறு, காரணம் சரி

  6. கீழே குறிப்பிடப்பட்டுள்ள தலைவர்களில் சுயராஜ்ய கட்சியுடன் தொடர்பில்லாத தலைவர் யார்?

    (a)

    இராஜாஜி

    (b)

    சித்தரஞ்சன் தாஸ்

    (c)

    மோதிலால் நேரு

    (d)

    சத்யமூர்த்தி

  7. மாண்டேகு - செம்ஸ் ஃபோர்டு சீர்த்திருதங்கள் நடைபெற்ற ஆண்டு யாது ?   

    (a)

    1919

    (b)

    1909

    (c)

    1920

    (d)

    1907

  8. ஜாலியன் வாலாபாக் படுகொலை தொடர்புடைய கவர்னர் ஜெனரல் யார்?

    (a)

    O. டையர்

    (b)

    கானிங் பிரபு

    (c)

    பர்லோ பிரபு

    (d)

    இவற்றில் எவரும் இல்லை

  9. சௌரி சௌரா புரட்சி நடைபெற்ற ஆண்டு யாது?

    (a)

    1922

    (b)

    1921

    (c)

    1923

    (d)

    1927

  10. தண்டியாத்திரை நடைபெற்ற ஆண்டு எப்போது?

    (a)

    1930

    (b)

    1931

    (c)

    1932

    (d)

    1935

  11. 5 x 2 = 10
  12. இந்தியா வந்த வேல்ஸ் இளவரசர் எவ்வாறு வரவேற்கப்பட்டார்?

  13. இந்தியப் பணியாளர் சங்கம் ஏன் தோற்றுவிக்கப்பட்டது?

  14. பகிஷ்கிரித் ஹிதகர்னி சபா குறித்து எழுதுக.

  15. தேசியவாதிகளால் ரெளலட் சட்டம் ஏன் எதிர்க்கப்பட்டது?

  16. காந்தி-இர்வின் ஒப்பந்தத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது எது?

  17. 5 x 3 = 15
  18. ஜாலியன் வாலாபாக் படுகொலை குறித்து குறிப்பு எழுதுக.

  19. பூனா ஒப்பந்தத்தின் முக்கியத்துவம் யாது?

  20. பிராமணரல்லாதார் இயக்க தலைவர்கள் காலனி அரசாங்கத்தைக் கையாள்வதில் தொடக்க கால தேசியவாதிகள் கடைப்பிடித்த அதே யுக்தியினை கையாண்டனர். விவரி.

  21. மாற்றத்தை விரும்புவர்கள் – மாற்றத்தை விரும்பாதவர்கள் - வேறுபடுத்துக.

  22. மூன்று வட்டமேசை மாநாடுகளின் முடிவின் தோல்விக்குப் பிறகு ஏன் காங்கிரஸ் தடை செய்யப்பட்டது?

  23. 3 x 5 = 15
  24. ஒத்துழையாமை இயக்கத்தை நடைமுறைப்படுத்தும் சூழலையும் அதன் விளைவுகளையும் விவரி.

  25. இந்திய விடுதலைப் போரில் மகாத்மா காந்தியடிகளின் பங்கினை மதிப்பிடுக.

  26. டாக்டர். அம்பேத்கரின் கல்விப்பணி குறித்து, குறிப்பாக ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக நீதிக்காக அவரின் செயலூக்கத்தை முதன்மைப்படுத்தி விளக்குக.

*****************************************

Reviews & Comments about 12th Standard வரலாறு - காந்தியடிகள் தேசியத் தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Standard History - Advent of Gandhi and Mass Mobilisation Model Question Paper )

Write your Comment