இந்திய விடுதலைப்போரில் முதல் உலகப்போரின் தாக்கம் முக்கிய வினாக்கள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வரலாறு

Time : 01:00:00 Hrs
Total Marks : 25
    5 x 1 = 5
  1. தென்னிந்தியாவில் தன்னாட்சி இயக்கம் யாரால் துவக்கப்பட்டது?

    (a)

    திலகர்

    (b)

    அன்னிபெசன்ட் 

    (c)

    பி.பி. வாடியா

    (d)

    எச்.எஸ். ஆல்காட்

  2. 1916 ஆம் ஆண்டு லக்னோ மாநாட்டின் முக்கியத்துவம் _______.

    (a)

    முஸ்லீம் லீக் எழுச்சி

    (b)

    காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக் தற்காலிக இணைப்பு

    (c)

    முஸ்லீம் லீக்கின் தனித்தொகுதி கோரிக்கையை காங்கிரஸ் ஏற்றுக் கொண்டது.

    (d)

    காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக்கின் கூட்டமர்வில் ஜின்னாவின் எதிர்மறை போக்கு.

  3. “Indian Unrest” என்ற புத்தகத்தின் ஆசிரியர் _______.

    (a)

    லாலா லஜபதிராய்

    (b)

    வேலண்டைன் சிரோலி

    (c)

    திலகர்

    (d)

    அன்னிபெசண்ட்

  4. கதார் கட்சி யாரால் நிறுவப்பட்டது?

    (a)

    லாலா லஜபதிராய்

    (b)

    ஏ.சி.மஜும்தார்

    (c)

    லாலா ஹர்தயாள்

    (d)

    சங்கர்லால் பாங்கர்

  5. அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸின் முதல் தலைவர் யார்?

    (a)

    பி.பி.வாடியா

    (b)

    ஜவஹர்லால் நேரு

    (c)

    லாலா லஜபதிராய்

    (d)

    சி.ஆர்.தாஸ்

  6. 3 x 2 = 6
  7. கிலாஃபத் இயக்கம் துவங்குவதற்கான பின்னனி என்னவாக இருந்தது?

  8. அன்னிபெசண்ட் அம்மையாரால் வெளியிடப்பட்ட புத்தகம் மற்றும் வாராந்திரப் பத்திரிகைகளின் பெயர்களைக் கூறுக?

  9. 1915ஆம் ஆண்டு இந்தியப் பாதுகாப்புக்கான சட்டம் பற்றி விவரி?

  10. 3 x 3 = 9
  11. தன்னாட்சி இயக்கத்தின் இரட்டைக் குறிக்கோளை பற்றி விவாதிக்கவும்.

  12. இந்திய சுதந்திரப் போராட்டத்தின் ஒரு அத்தியாயமாக காதர் இயக்கம் கருதப்படுவது ஏன்?

  13. 1920 மார்ச்சில் நடைபெற்ற பாரிஸ் அமைதி மாநாட்டில் கிலாஃபத் இயக்கத்தின் சார்பாக முன் வைக்கப்பட்ட கோரிக்கைகள் என்ன?

  14. 1 x 5 = 5
  15. திலகர் மற்றும் அன்னிபெசன்ட் ஆகியோரின் கீழ் துவங்கப்பட்ட தன்னாட்சி இயக்கங்களின் செயல்பாடுகளை விளக்குக?

*****************************************

Reviews & Comments about 12th Standard வரலாறு Chapter 3 இந்திய விடுதலைப்போரில் முதல் உலகப்போரின் தாக்கம் முக்கிய வினாத்தாள் ( 12th Standard History Chapter 3 Impact Of World War I On Indian Freedom Movement Important Question Paper )

Write your Comment