காலனியத்துக்குப் பிந்தைய இந்தியாவின் மறுகட்டமைப்பு மாதிரி வினாக்கள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வரலாறு

Time : 00:40:00 Hrs
Total Marks : 25
    5 x 1 = 5
  1. மகாத்மா காந்தியடிகள் படுகொலை செய்யப்பட்ட நாள் _______.

    (a)

    ஜனவரி 30,1948

    (b)

    ஆகஸ்ட் 15, 1947

    (c)

    ஜனவரி 30, 1949

    (d)

    அக்டோபர் 2, 1948

  2. அரசமைப்பு நிர்ணயச் சபையில் குறிக்கோள் தீர்மானங்களைக் கொண்டு வந்தவர் _______.

    (a)

    இராஜேந்திர பிரசாத்

    (b)

    ஜவகர்லால் நேரு 

    (c)

    வல்லபாய் படேல் 

    (d)

    மௌலானா அபுல் கலாம் ஆசாத்

  3. பி.ஆர். அம்பேத்காரை எந்த தொகுதியிலிருந்து தேர்ந்தெடுப்பதைக் காங்கிரஸ் உறுதி செய்தது?

    (a)

    அமேதி

    (b)

    பம்பாய்

    (c)

    நாக்பூர் 

    (d)

    மகவ் 

  4. அரசமைப்பு நிர்ணய சபையின் முதல் கூட்டம் எப்போது நடைபெற்றது?

    (a)

    மார்ச் 22, 1949

    (b)

    ஜனவரி 26, 1946

    (c)

    டிசம்பர் 9, 1946

    (d)

    டிசம்பர் 13, 1946

  5. மொழிவாரி அடிப்படையில் அமைக்கப்பட்ட முதல் மாநிலம் _______.

    (a)

    காஷ்மீர்

    (b)

    அஸ்ஸாம்

    (c)

    ஆந்திரா

    (d)

    ஒரிஸா

  6. 2 x 2 = 4
  7. இந்திய அரசமைப்பின் தனித்தன்மைகள் யாவை?

  8. பஞ்சசீலக் கொள்கையின் ஐந்து கோட்பாடுகளை விளக்குக.

  9. 2 x 3 = 6
  10. அரசமைப்பு நிர்ணய சபையின் அமைப்பினை விளக்குக?

  11. ஜே.வி.பி குழு பரிந்துரைகளின் முக்கியத்துவம் என்ன?

  12. 2 x 5 = 10
  13. 1920 முதல் 1956 வரை இந்திய மாநிலங்கள் மறுசீரமைக்கப்பட்டதின் பல்வேறு நிலைகளைக் கண்டறிக.

  14. இந்திய வெளியுறவுக் கொள்கையின்அடிப்படைக் கோட்பாடுகள் யாவை? அணிசேரா இயக்கத்தில் ஆப்பிரிக்க ஆசிய நாடுகளை இணைத்ததில் பிரதமர் நேரு அவர்களின் பங்கினை விளக்குக.

*****************************************

Reviews & Comments about 12th Standard வரலாறு Chapter 8 காலனியத்துக்குப் பிந்தைய இந்தியாவின் மறுகட்டமைப்பு மாதிரி வினாத்தாள் ( 12th Standard History Chapter 8 Reconstruction of Post-Colonial India Model Question Paper )

Write your Comment