" /> -->

முதல் இடைத்தேர்வு மாதிரி வினாக்கள்

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வரலாறு

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
  5 x 1 = 5
 1. இந்திய தேசிய காங்கிரஸின் முதல் தலைவர்

  (a)

  சுரேந்திரநாத் பானர்ஜி

  (b)

  பத்ருதீன் தியாப்ஜி

  (c)

  A.O. ஹியூம்

  (d)

  W.C. பானர்ஜி

 2. கூற்று: தாதாபாய் நெளரோஜி இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக மூன்று முறை தேர்வு செய்யப்பட்டார்.
  காரணம்: 1905ஆம் ஆண்டு வரையில் இந்திய விடுதலை இயக்கம் அரசமைப்புவாதிகளின் கட்டுப்பாட்டிலிருந்தது.

  (a)

  கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது

  (b)

  கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

  (c)

  கூற்று சரி ஆனால் காரணம் தவறு.

  (d)

  கூற்று தவறு ஆனால் காரணம் சரி

 3. சுப்ரமணிய பாரதி குறித்த பின்வரும் எந்த கூற்று தவறானது?

  (a)

  பாரதி சுதேசமித்திரன் இதழின் துணை ஆசிரியராக இருந்தார்.

  (b)

  பாரதி திலகரின் Tenets of New Party என்ற நூலை தமிழில் மொழிபெயர்த்தார்

  (c)

  பாரதியின் குருமணி (ஆசிரியர்) சுவாமி விவேகானந்தராவார்.

  (d)

  பாரதி பெண்களுக்கான “சக்ரவர்த்தினி” என்ற இதழின் ஆசிரியராக இருந்தார்

 4. அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸின் முதல் தலைவர் யார்?

  (a)

  பி.பி.வாடிய

  (b)

  ஜவஹர்லால் நேரு

  (c)

  லாலா லஜபதிராய்

  (d)

  சி.ஆர்.தாஸ்

 5. காந்தியடிகளின் தண்டி யாத்திரை பயணம் சென்றடைந்த ஆண்டு

  (a)

  ஏப்ரல் 6, 1930

  (b)

  மார்ச் 6, 1930

  (c)

  ஏப்ரல் 4, 1939

  (d)

  மார்ச் 4, 1930

 6. 4 x 2 = 8
 7. தேசியம் என்றால் என்ன?

 8. மிதவாத தேசியவாதிகளின் ‘இறைஞ்சுதல் கொள்கை’ (The Medicant Policy) என்றால் என்ன?

 9. 1903 - 1914 ஆகிய கால கட்டங்களில் தேசிய இயக்கம் வளர்ந்து வருவதைக் கட்டுப்படுத்த ஆங்கில அரசு மேற்கொண்ட அடக்குமுறை நடவடிக்கைகள் என்ன?

 10. இந்தியா வந்த வேல்ஸ் இளவரசர் எவ்வாறு வரவேற்கப்பட்டார்?

 11. 4 x 3 = 12
 12. மெக்காலேயின் ‘இந்தியக் கல்வி குறித்த குறிப்புகளை’ ஆய்க.

 13. 1908இல் நடைபெற்ற கோரல் நூற்பாலை வேலை நிறுத்தம் பற்றி நீவீர் அறிவது யாது?

 14. தன்னாட்சி இயக்கத்தின் இரட்டைக் குறிக்கோளை பற்றி விவரி?

 15. ஜாலியன் வாலாபாக் படுகொலை குறித்து குறிப்பு எழுதுக.

 16. 3 x 5 = 15
 17. பிரிட்டிஷ் இந்தியாவில் தேசிய உணர்வு தோன்ற காரணமான சமூகப் - பொருளாதாரக் காரணிகளை ஆய்க.

 18. லக்னோ ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களை முன்னிலைப்படுத்துக?

 19. ஒத்துழையாமை இயக்கத்திலிருந்து சட்ட மறுப்பு இயக்கம் எவ்வழிகளில் மாறுபட்டிருந்தது?

 20. 1 x 10 = 10
 21. இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடுகள் நடைபெற்ற பின்வரும் இடங்களை இந்திய வரைபடத்தில் குறிக்கவும்.
  1. பம்பாய்
  2. கல்கத்தா
  3. சென்னை
  4. அகமதாபாத்
  5. லக்னோ
  6. கான்பூர்
  7. சூரத்
  8. லாகூர்
  9. பூனா
  10. அலகாபாத்

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12th Standard வரலாறு முதல் இடைத்தேர்வு மாதிரி வினாத்தாள் ( 12th Standard History First Mid Term Model Question Paper )

Write your Comment