தேசியவாத அரசியலில் வகுப்புவாதம் Book Back Questions

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வரலாறு

Time : 00:40:00 Hrs
Total Marks : 25
    8 x 1 = 8
  1. முகலாயர் காலத்தில்அலுவலக மற்றும் நீதிமன்ற வழியாக விளங்கியது எது?

    (a)

    உருது

    (b)

    இந்தி

    (c)

    மராத்தி 

    (d)

    பாரசீகம்

  2. லண்டன் பிரிவிக் கவுன்சிலில் இடம்பெற்றமுதல் இந்தியர் _______.

    (a)

    ரஹமத்துல்லா சயானி

    (b)

    சர் சையது அகமது கான்

    (c)

    சையது அமீர் அலி

    (d)

    பஃருதீன் தயாப்ஜி

  3. இரு நாடு கொள்கையை முதன் முதலில் கொண்டு வந்தவர்________.

    (a)

    இராஜாஜி

    (b)

    ராம்சே மெக்டொனால்டு

    (c)

    முகமது இக்பால்

    (d)

    சர் வாசிர் ஹசன்

  4. 1937இல் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது _______.

    (a)

    12 மாகாணங்கள்

    (b)

    7 மாகாணங்கள்

    (c)

    5 மாகாணங்கள்

    (d)

    8 மாகாணங்கள்

  5. காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வந்த நாளினை முஸ்லிம் லீக் மீட்பு நாளாக கொண்டாடியது _______.

    (a)

    22 டிசம்பர்,1940

    (b)

    5 பிப்ரவரி, 1939

    (c)

    23 மார்ச்,1937

    (d)

    22 டிசம்பர்,1939

  6. எப்போது முஸ்லிம் லீக் நேரடி நடவடிக்கை நாளை அனுசரித்தது?

    (a)

    25 டிசம்பர், 1942

    (b)

    16 ஆகஸ்ட், 1946

    (c)

    21 மார்ச், 1937

    (d)

    22 டிசம்பர், 1939

  7. கூற்று: பிரிட்டிஷ் அரசாங்கம் வகுப்புவாதத்தை வளர்க்கவும் பரப்பவும் பின்பற்றியது தனித்தொகுதிக் கொள்கையாகும்.
    காரணம்: மக்கள் இரண்டு தனித்தொகுதிகளாக பிரிக்கப்பட்டதால் வகுப்புவத அடிப்படையிலேயே வாக்களித்தனர்.

    (a)

    கூற்று சரி, ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

    (b)

    கூற்று சரி, காரணம் தவறு

    (c)

    கூற்று மற்றும் காரணம் தவறு

    (d)

    கூற்று சரி, காரணம் கூற்றை விளக்குகிறது

  8. பின்வருவனவற்றைப் பொருத்தி சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.

    அ. இந்துமத மறுமலர்ச்சி  M.S.கோல்வாக்கர் 
    ஆ. கலீஃபா பதவி ஒழிப்பு  ஆரிய சமாஜம்
    இ. லாலா லஜபதி ராய்  1924
    ஈ. ராஷ்டிரிய சுயசேவா சங்கம்  இந்து - முஸ்லிம் மாகாணங்களா்களாக பஞ்சாப் பிரித்தல்.
    (a)
    அ  ஆ  இ  ஈ 
    2 4 3 1
    (b)
    அ  ஆ  இ  ஈ 
    3 4 1 2
    (c)
    அ  ஆ  இ  ஈ 
    1 3 2 4
    (d)
    அ  ஆ  இ  ஈ 
    2 3 4 1
  9. 3 x 2 = 6
  10. 1921 இல் நடைபெற்ற மலபார் கலகத்தைப் பற்றிய காந்தியடிகளின் கருத்து என்ன?

  11. 1909ஆம் ஆண்டின் மின்டோ-மார்லி சீர்த்திருத்தங்களின் முக்கியத்துவத்தைக் கூறுக.

  12. 1927ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற முஸ்லிம் லீக் மாநாட்டின் முன்மொழிவுகள் யாவை?

  13. 2 x 3 = 6
  14. இந்து-முஸ்லிம்களிடையே பிரிவினை ஏற்படக் காரணமான ஆரிய சமாஜத்தின் இரண்டு இயக்கங்கள் யாவை?

  15. 1923இல் வாரணாசியில் நடைபெற்ற ஆறாவது இந்து மகாசபை மாநாட்டைப் பற்றி குறிப்பு எழுதுக.

  16. 1 x 5 = 5
  17. ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் கொள்கை இந்திய தேசியத்தில் ஏற்படுத்திய தாக்கம் என்ன?

*****************************************

Reviews & Comments about 12th Standard வரலாறு - தேசியவாத அரசியலில் வகுப்புவாதம் Book Back Questions ( 12th Standard History - Last Phase of Indian National Movement Book Back Questions )

Write your Comment