ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டங்களில் புரட்சிகர தேசியவாதத்தின் காலம் Book Back Questions

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வரலாறு

Time : 00:30:00 Hrs
Total Marks : 20
    5 x 1 = 5
  1. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

    (a)

    1920

    (b)

    1925

    (c)

    1930

    (d)

    1935

  2. கீழ்க்காண்பவர்களில் 64 நாட்கள் உண்ணாவிரதத்திற்குப் பிறகு சிறையில் உயிரிழந்தவர் யார்?

    (a)

    புலின் தாஸ் 

    (b)

    சச்சின் சன்யால்

    (c)

    ஜதீந்திரநாத்  தாஸ்

    (d)

    பிரித்தி வதேதார்

  3. முதலாவது பயணிகள் இரயில் 1853இல் எந்த இடங்களுக்கு இடையே ஓடியது?

    (a)

    மதராஸ் – அரக்கோணம்

    (b)

    பம்பாய் - பூனா 

    (c)

    பம்பாய் - தானே 

    (d)

    கொல்கத்தா - ஹீக்ளி 

  4. பின்வருவோரில் கான்பூர் சதி வழக்கில் கைது செய்யப்பட்டவர் யார்?

    (a)

    எம்.என். ராய்

    (b)

    பகத் சிங்

    (c)

    எஸ்.ஏ. டாங்கே 

    (d)

    ராம் பிரசாத் பிஸ்மில்

  5. கான்பூர் சதி வழக்குக் குறித்த பின்வரும் எந்த கூற்றுகள் சரியானவை?
    (i) சணல் மற்றும் பருத்தி தொழிற்சாலைகளில் தொழிற்சங்கங்கள் தோன்றின.
    (ii) இவ்வழக்கில் கம்யூனிஸ்ட்களும் தொழிற்சங்கவாதிகளும் குற்றஞ்சாட்டப்பட்டனர்.
    (iii) இவ்வழக்கு நீதிபதி H.E. ஹோம்ஸ் என்பவரின் முன்பாக விசாரணைணைக்கு வந்தது.
    (iv) விசாரணை மற்றும் சிறைத் தண்டனையானது இந்தியாவில் காங்கிரஸ் நடவடிக்கைகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

    (a)

    i,ii மற்றும் iii 

    (b)

    i,iii மற்றும் iv

    (c)

    i,iii மற்றும் iv 

    (d)

    i,ii மற்றும் iv 

  6. 2 x 2 = 4
  7. இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்க கிரேட் பிரிட்டனால் அனுப்பப்பட்ட மூன்று ஆங்கில கம்யூனிசவாதிகளின் பெயர்களை குறிப்பிடுக?

  8. இந்தியாவின் நவீன தொழிற்சாலையின் தந்தை என ஜே.என். டாடா அழைக்கப்பட காரணம் என்ன?

  9. 2 x 3 = 6
  10. சிட்டகாங் ஆயுதப் படைத் தாக்குதலை நடத்த சூரியாசென் எவ்வாறு திட்டமிட்டார்?

  11. தென்னிந்தியாவில் தொழிற்சங்கங்களின் வளர்ச்சிக்காகச் சிங்காரவேலர் ஆற்றிய பங்களிப்புக் குறித்து எழுதுக.

  12. 1 x 5 = 5
  13. 1919-1939ஆம் ஆண்டுகளுக்கிடையில் காலனி ஆதிக்க இந்தியாவில் ஏற்பட்ட தொழில்வளர்ச்சியினைப் பற்றி எழுதுக.

*****************************************

Reviews & Comments about 12th Standard வரலாறு - ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டங்களில் புரட்சிகர தேசியவாதத்தின் காலம் Book Back Questions ( 12th Standard History - Period of Radicalism in Anti-Imperialist Struggles Book Back Questions )

Write your Comment