" /> -->

தேசியவாத அரசியலில் வகுப்புவாதம் மாதிரி வினாக்கள்

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வரலாறு

Time : 01:00:00 Hrs
Total Marks : 30
  5 x 1 = 5
 1. முகலாயர் காலத்தில்அலுவலக மற்றும் நீதிமன்ற வழியாக விளங்கியது எது?

  (a)

  உருது

  (b)

  இந்தி

  (c)

  மராத்தி 

  (d)

  பாரசீகம்

 2. லண்டன் பிரிவிக் கவுன்சிலில் இடம்பெற்றமுதல் இந்தியர் ________

  (a)

  ரஹமத்துல்லா சயானி

  (b)

  சர் சையது அகமது கான்

  (c)

  சையது அமீர் அலி

  (d)

  பஃருதீன் தயாப்ஜி

 3. இரு நாடு கொள்கையைமுதன்முதலில் கொண்டு வந்தவர்_________ 

  (a)

  இராஜாஜி

  (b)

  ராம்சே மெக்டொனால்டு

  (c)

  முகமது இக்பால்

  (d)

  சர் வாசிர் ஹசன்

 4. 1937இல் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது.

  (a)

  12 மாகாணங்கள்

  (b)

  7 மாகாணங்கள்

  (c)

  5 மாகாணங்கள்

  (d)

  8 மாகாணங்கள்

 5. எப்போது முஸ்லிம் லீக் நேரடி நடவடிக்கை நாளை அனுசரித்தது?

  (a)

  25 டிசம்பர், 1942

  (b)

  16 ஆகஸ்ட், 1946

  (c)

  21 மார்ச், 1937

  (d)

  22 டிசம்பர், 1939

 6. 3 x 2 = 6
 7. 1909ஆம் ஆண்டின் மின்டோ-மார்லிசீர்த்திருத்தங்களின் முக்கியத்துவத்தைக் கூறுக.

 8. வகுப்புவாதம் ஒரு கருத்தியலாக எவ்வாறு வரையறுக்கப்படுகிறது?

 9. 1927ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற முஸ்லிம் லீக் மாநாட்டின் முன்மொழிவுகள் யாவை?

 10. 3 x 3 = 9
 11. கௌராக்ஷினி சபை பற்றி குறிப்பு வரைக?

 12. இந்து-முஸ்லிம்களிடையே பிரிவினை ஏற்படக் காரணமான ஆரிய சமாஜத்தின் இரண்டு இயக்கங்கள் யாவை?

 13. ஆகாகான் தலைமையிலான முஸ்லிம் லீக் முன்வைத்த கோரிக்கைகள் என்ன?

 14. 2 x 5 = 10
 15. பிரிட்டிஷ் இந்தியாவில் வகுப்புவாதத்தின் தோற்றம் மற்றும் வளர்ச்சி குறித்து ஆய்வு செய்க.

 16. இந்து தேசியம், இஸ்லாமிய தேசியம் மற்றும் இந்திய தேசியம் ஆகியவை இந்தியப் பிரிவினைக்கு சமபங்காற்றியது எவ்வாறு?

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12th Standard வரலாறு தேசியவாத அரசியலில் வகுப்புவாதம் மாதிரி வினாத்தாள் ( 12th Standard History Religion In Nationalist Politics Model Questions )

Write your Comment