இந்தியாவில் தேசியத்தின் எழுச்சி Book Back Questions

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வரலாறு

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1. காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவிலிருந்து எந்த ஆண்டு இந்தியா திரும்பினார்?

    (a)

    1915

    (b)

    1916

    (c)

    1917

    (d)

    1918

  2. மாறுபட்ட ஒன்றைத் தேர்வு செய்க.

    (a)

    வில்லியம் ஜோன்ஸ்

    (b)

    சார்லஸ் வில்கின்ஸ்

    (c)

    மாக்ஸ் முல்லர்

    (d)

    அரவிந்த கோஷ்

  3. பின்வரும் எது ஒன்று சரியாகப் பொருந்தியுள்ளது?

    (a)

    ஆங்கிலக் கல்விச் சட்டம் - 1843

    (b)

    அடிமைமுறை ஒழிப்பு - 1859

    (c)

    சென்னைவாசிகள் சங்கம் - 1852

    (d)

    இண்டிகோ கலகம் - 1835

  4. இந்திய தேசிய காங்கிரஸின் முதல் தலைவர் _______.

    (a)

    சுரேந்திரநாத் பானர்ஜி

    (b)

    பத்ருதீன் தியாப்ஜி

    (c)

    A.O. ஹியூம்

    (d)

    W.C. பானர்ஜி

  5. ஒரிசா பஞ்சம் குறித்த பின்வரும் கூற்றுக்களில் சரியானவை எவை/எது?
    கூற்று 1: 1866ஆம் ஆண்டில் ஒன்றரை மில்லியன் மக்கள் ஒரிசாவில் பட்டினியால் இறந்தனர்.
    கூற்று 2: பஞ்ச காலத்தில் 200 மில்லியன் பவுண்ட் அரிசியை பிரிட்டனுக்கு ஆங்கில அரசு ஏற்றுமதி செய்தது.
    கூற்று 3: ஒரிசா பஞ்சமானது தாதாபாய் நெளரோஜியை இந்திய வறுமை குறித்து வாழ்நாள் ஆய்வை மேற்கொள்ள தூண்டியது.

    (a)

    1, 2

    (b)

    1, 3

    (c)

    இவற்றுள் எதுவுமில்லை

    (d)

    இவை அனைத்தும்

  6. 3 x 2 = 6
  7. தேசியம் என்றால் என்ன?

  8. அவுரி கலகம் குறித்து குறிப்பு வரைக.

  9. தொடக்க கால முக்கிய தேசியவாதிகளைக் கண்டறிக.

  10. 3 x 3 = 9
  11. மெக்காலேயின் ‘இந்தியக் கல்வி குறித்த குறிப்புகளை’ ஆய்க.

  12. பிரிட்டிஷ் இந்தியாவில் தேசிய உணர்வினை உருவாக்கியதில் பத்திரிகைகளின் பங்கினை எழுதுக.

  13. இந்திய நிர்வாகச் செலவின விவரங்களைக் கூறுக.

  14. 2 x 5 = 10
  15. பிரிட்டிஷ் இந்தியாவில் தேசிய உணர்வு தோன்ற காரணமான சமூகப் - பொருளாதாரக் காரணிகளை ஆய்க.

  16. இந்திய தேசிய காங்கிரசின் நோக்கங்களையும் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுதலை பெறுவதற்கு ஆரம்ப கால தேசியவாதிகள் அளித்த பங்கினையும் விளக்குக.

*****************************************

Reviews & Comments about 12th Standard வரலாறு - இந்தியாவில் தேசியத்தின் எழுச்சி Book Back Questions ( 12th Standard History - Rise of Nationalism in India Book Back Exercise )

Write your Comment