நிலைமின்னியல் ஒரு மதிப்பெண் மாதிரி வினாக்கள்

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

இயற்பியல்

Time : 00:25:00 Hrs
Total Marks : 25
  20 x 1 = 20
 1. –q மின்னூட்ட மதிப்புள்ள  இரு புள்ளி மின்துகள்கள்  படத்தில் உள்ளவாறு வைக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு நடுவில் P என்ற புள்ளியில் +q மதிப்புள்ள மூன்றாவது மின்துகள் வைக்கப்படுகிறது. P லிருந்து அம்புக்குறியீட்டு காட்டப்பட்டுள்ள திசைகளில் சிறிய தொலைவுகளுக்கு +q மின்துகள் நகர்த்தப்பட்டால் எந்தத் திசை அல்லது திசைகளில், இடம்பெயர்ச்சியைப் பொருத்து,+q ஆனது சமநிலையில் இருக்கும்?

  (a)

  A1 மற்றும் A2

  (b)

  B1 மற்றும் B2

  (c)

  இரு திசைகளிலும் 

  (d)

  சமநிலையில் இருக்காது 

 2. 2 × 105 N C-1 மதிப்புள்ள மின்புலத்தில் 300 ஒருங்கமைப்பு கோணத்தில் மின் இருமுனை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.அதன்மீது செயல்படும் திருப்புவிசையின் மதிப்பு 8 Nm மின் இருமுனையின் நீளம் 1 cm எனில் அதிலுள்ள ஒரு மின்துகளின் மின்னூட்ட எண்மதிப்பு 

  (a)

  4 mC

  (b)

  8 mC

  (c)

  5 mC

  (d)

  7 mC

 3. வெளிப்பரப்பின் ஒரு பகுதியில் மின்புலம்,Exi=10 நிலவுகிறது. மின்னழுத்த வேறுபாடு  \(\vec { E } =10\times \hat { i } \) நிலவுகிறது மின்னழுத்த வேறுபாடு V = Vo – VA எனில் (இங்கு Vo என்பது ஆதிப்புள்ளியில் மின்னழுத்தம்) x = 2 m தொலைவில் மின்னழுத்தம் VA = ___________

  (a)

  10 V

  (b)

  – 20 V

  (c)

  +20 V

  (d)

  -10 V

 4. ஒரு மின்தேக்கிக்கு அளிக்கப்படும் மின்னழுத்த வேறுபாபாடு V லிருந்து 2 V ஆக அதிகரிக்கப்படுகிறது எனில், பின்வருவனவற்றுள் சரியான முடிவினைத் தேர்ந்தெடுக்க.

  (a)

  Q மாறாமலிருக்கும், C இரு மடங்காகும்

  (b)

  Q இரு மடங்காகும், C இரு மடங்காகும்

  (c)

  C மாறாமலிருக்கும், Q இரு மடங்காகும்

  (d)

  Q மற்றும் C இரண்டுமே மாறாமலிருக்கும்

 5. மூன்று மின்தேக்கிகள் படத்தில் உள்ளவாறு முக்கோண வடிவ அமைப்பில் இணைக்கப்பட்டுள்ளன. A மற்றும் C ஆகிய புள்ளிகளுக்கிடையே உள்ள இணைமாற்று மின்தேக்குத்திறன்

  (a)

  1μF

  (b)

  2 μF

  (c)

  3 μF

  (d)

  \(\cfrac { 1 }{ 4 } \mu F\)

 6. 1 cm மற்றும் 3 cm ஆரமுள்ள இரு உலோகக் கோளங்களுக்கு முறையே -1 × 10-2 C மற்றும் 5 × 10-2 C அளவு மின்னூட்டங்கள் கொண்ட மின்துகள்கள் அளிக்கப்படுகின்றன. இவ்விரு கோளங்களும் ஒரு மின்கடத்து கம்பியினால் இணைக்கப்பட்டால் பெரிய கோளத்தில், இறுதியாக இருக்கும் மின்னூட்ட மதிப்பு (AIIPMT -2012)

  (a)

  3 × 10-2 C

  (b)

  4 × 10-2 C

  (c)

  1 × 10-2 C

  (d)

  2 × 10-2 C

 7. E = Ar என்ற எண்மதிப்பு கொண்ட மின்புலம் வெளிப்புறமாக செயல்படும் ஆரம் 'r' கொண்ட ஒன்றின் மையத்தில் உள்ள மின்னூட்ட மதிப்பு  

  (a)

  \(\frac { 1 }{ 4\pi { \varepsilon }_{ o } } { Ar }^{ 3 }\)

  (b)

  \(4\pi { \varepsilon }_{ o }\)Ar3

  (c)

  \(\frac { 1 }{ 4\pi { \varepsilon }_{ o } } \)\(\frac { A }{ { r }^{ 3 } } \)

  (d)

  \(\frac { 4{ \pi \varepsilon }_{ o } }{ { r }^{ 3 } } \)

 8. காற்று ஒன்றின் மின்காப்பு வலிமையை எதிகொள்ள தேவையான மின்புலம் 3 x 106 Vm -1 எனில் 5 m விட்டம் கொண்ட கோளத்தின் மீது உள்ள பெருமை மின்னூட்ட மதிப்பு

  (a)

  2x10-2C

  (b)

  2x10-3C

  (c)

  2x10-4C

  (d)

  2x10-5C

 9. மின்னூட்டம் என்பது திடப்பொருள் ஒன்றின் நிறை சார்ந்த தன்மையினால் உருவாக்கும் பண்பு

  (a)

  மின்விளைவு மட்டும்

  (b)

  காந்த விளைவு மட்டும்

  (c)

  a) மற்றும் b)

  (d)

  d) இவற்றில் ஏதுமில்லை

 10. மின்னூட்டம்

  (a)

  இடம் பெயரும்

  (b)

  காந்த விளைவு கொண்டது

  (c)

  மாறாது

  (d)

  இவை அனைத்தும்

 11. ஒரு பொருளானது நேர்மின்னூட்டம் பெற்றிருக்குமேயானால் அது குறிப்பது

  (a)

  இவை நேர்மின்னூட்டம் மட்டுமே பெற்றிருக்கும்

  (b)

  அவை இருமின்னூட்ட தன்மையும் பெற்றிருக்கும், ஆனால் நேர் மின்னூட்ட தன்மை அதிகமாக இருக்கும்

  (c)

  அவை சமமான மின்னூட்ட தன்மை கொண்டிருக்கும். ஆனால் நேர் மின்னூட்டம் வெளிப்புறத்தில் அமையும்

  (d)

  எதிர் மின்னூட்டம் சிறிய அளவில் விலகி இருக்கும் 

 12. உராய்வு ஒன்றின் காரணமாக பொருள் ஒன்று நேர்மின்னூட்டம் மற்றும் எதிர்மின்னூட்டம் பெற்றால் அவற்றில் இடம் பெயரும் எலக்ட்ரான்கள்

  (a)

  இணைதிறன் எலக்ட்ரான்கள்

  (b)

  உள்கூட்டின் இடம்பெயரும் எலக்ட்ரான்

  (c)

  a) மற்றும் b)

  (d)

  இன்னும் கண்டுபிடிக்க படவில்லை

 13. டிபாய் (Debye) என்பது அவற்றின் அலகு

  (a)

  மின்பாயம்

  (b)

  மின்இருமுனை திருப்புத்திறன்

  (c)

  மின்னழுத்தம்

  (d)

  மின்புலச்செறிவு

 14. மின் இருமனை ஒன்று நிகரவிசையினை உணர எங்கே வைக்கப்பட வேண்டும் 

  (a)

  சீரான மின்புலத்தில்

  (b)

  சீரற்ற மின்புலத்தில்

  (c)

  a) மற்றும் b)

  (d)

  எதுவுமில்லை

 15. சீரற்ற மின்புலத்தில் வைக்கப்பட்டும் மின்இருமுனை உணர்வது

  (a)

  விசை மற்றும் திருப்புவிசை

  (b)

  விசை மட்டும்

  (c)

  திருப்பு விசை மட்டும்

  (d)

  திருப்பு விசை அல்ல மொத்த விசையும் அல்ல

 16. காஸ் வித்து செயல்படும் விதம்

  (a)

  எந்தவொரு மூடிய பரப்பிலும்

  (b)

  சீரான பரப்பில் மட்டும்

  (c)

  எந்தவொரு திறந்த பரப்பிலும்

  (d)

  சீரற்ற திறந்த பரப்பில் மட்டும்

 17. α - துகள் ஒன்றினை உள்ளடக்கிய மூடிய பரப்பின் மின்புலப்பாயம்

  (a)

  \(\frac { 2e }{ { \varepsilon }_{ o } } \)

  (b)

  \(\frac { 2e }{ { \varepsilon }_{ o } } \)

  (c)

  \({ e\varepsilon }_{ o }\)

  (d)

  \(\frac { { e\varepsilon }_{ o } }{ 4 } \)

 18. 12 V மின்கலனில் நேர்மின்வாய் புவியோடு இணைக்கப்படும் எனில் எதிர் மின்வாய் பெற்றிருக்கும் மின்னழுத்தம்

  (a)

  -6 V

  (b)

  +12 V

  (c)

  சுழி

  (d)

  -12V

 19. இணைத்தட்டு மின்தேக்கி ஒன்றின் பரப்பு A மட்டும் அவற்றிற்கிடையே ஆன தொலைவு 'd' எனில் மின்னேற்றம் செய்ய தேவையான ஆற்றல்

  (a)

  \({ \varepsilon }_{ o }{ E }^{ 2 }Ad\)

  (b)

  \(\frac { 1 }{ 2 } { \varepsilon }_{ 0 }{ E }^{ 2 }Ad\)

  (c)

  \(\frac { 1 }{ 2 } { \varepsilon }_{ 0 }{ E }^{ 2 }\)/Ad 

  (d)

  \({ \varepsilon }_{ 0 }{ E }^{ 2 }/Ad\)

 20. மின்காப்பு பொருளொன்றின் மின்னழுத்த சரிவினை துளையிடும் நிகழ்வு

  (a)

  மின்காப்பு மாறிலி

  (b)

  மின்காப்பு வலிமை

  (c)

  மின்காப்புத் தடை

  (d)

  மின்காப்பு எண்

 21. 5 x 1 = 5
 22. மின்னூட்ட கூட்டல் பண்பு

 23. (1)

  நிலையாற்றல் = 0

 24. கவரும் மற்றும் விரட்டும் பண்பு

 25. (2)

  தங்கத்தின் உட்கரு α - துகளை விலக்கும்

 26. மின்னூட்டப் பருமன் அடர்த்தி

 27. (3)

  மின்புலம் = 0

 28. புறமின்புலத்தில் வைக்கப்பட்ட கடத்தியின் உள்ளே

 29. (4)

  -5μC + 15μC = 10μC

 30. சீரா மின்புலத்தில் செங்குத்தாக வைக்கப்படும் மின்இருமுனை

 31. (5)

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12th Standard இயற்பியல் Chapter 1 நிலைமின்னியல் ஒரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 12th Standard Physics Chapter 1 Electrostatics One Marks Model Question Paper )

Write your Comment