மின்னோட்டவியல் Book Back Questions

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இயற்பியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    4 x 1 = 4
  1. பின்வரும் வரைபடத்தில் ஒரு பெயர் தெரியாத கடத்திக்கு அளிக்கப்பட்ட மின்னழுத்த வேறுபாடு மற்றும் மின்னோட்ட மதிப்புகளின் தொடர்பு காட்டப்பட்டுள்ளது. இந்த கடத்தியின் மின்தடை என்ன?

    (a)

    (b)

    (c)

    (d)

  2. ஒரு கார்பன் மின்தடையாக்கியின் மின்தடை மதிப்பு (47 ± 4.7)k Ω எனில் அதில் இடம்பெறும் நிறவளையங்களின் வரிசை_____ .

    (a)

    மஞ்சள் -பச்சை -ஊதா -தங்கம்

    (b)

    மஞ்சள் -ஊதா -ஆரஞ்சு -வெள்ளி

    (c)

    ஊதா -மஞ்சள் -ஆரஞ்சு -வெள்ளி

    (d)

    பச்சை -ஆரஞ்சு -ஊதா -தங்கம்

  3. இந்தியாவில் வீடுகளின் பயன்பாட்டிற்கு 220 V மின்னழுத்த வேறுபாட்டில் மின்சாரம் அளிக்கப்படுகிறது. இது அமெரிக்காவில் 110 V அளவு என அளிக்கப்படுகிறது. இந்தியாவில் பயன்படுத்தப்படும் 60 W மின் விளக்கின் மின்தடை R எனில், அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் 60 W மின் விளக்கின் மின்தடை_____ .

    (a)

    R

    (b)

    2R

    (c)

    \(\frac{R}{4}\)

    (d)

    \(\frac{R}{2}\)

  4. 2.1 V மின்கலமானது 10 Ω மின்தடை வழியே 0.2 A மின்னோட்டத்தை செலுத்தினால் அதன் அகமின்தடை____ .

    (a)

    0.2 Ω

    (b)

    0.5 Ω

    (c)

    0.8 Ω

    (d)

    1.0 Ω

  5. 5 x 2 = 10
  6. மின்னோட்ட அடர்த்தி வரையறு.

  7. மின்தடை எண் வரையறு.

  8. ஒரு மின்சுற்றில் திறனுக்கான சமன்பாடு P = VI என்பதை வருவி.

  9. ஜுலின் வெப்ப விதியைக் கூறுக.

  10. பெல்டியர் விளைவு என்றால் என்ன?

  11. 2 x 3 = 6
  12. 24 Ω மின்தடையின் குறுக்கே மின்னழுத்த வேறுபாடு 12 V எனில், மின்தடை வழியே செல்லும் மின்னோட்டத்தின் மதிப்பு என்ன?

  13. வீட்ஸ்டோன் சமனச்சுற்றில் சமன்செய் நிலைக்கான நிபந்தனையைப் பெறுக.

  14. 2 x 5 = 10
  15. பின்வரும் மின்சுற்றில் I ன் மதிப்பை கண்டுபிடி.

  16. 200C ல் ஒரு நிக்ரோம் கம்பியின் மின்தடை 10 Ω. அதன் வெப்பநிலை மின்தடை எண் 0.004/0C எனில் நீரின் கொதி நிலையில் அதன் மின்தடையைக் கணக்கிடுக. உன் முடிவை விவாதி.

*****************************************

Reviews & Comments about 12th Standard இயற்பியல் - மின்னோட்டவியல் Book Back Questions ( 12th Standard Physics - Current Electricity Book Back Questions )

Write your Comment