மின்காந்தத்தூண்டலும் மாறுதிசை மின்னோட்டமும் Book Back Questions

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இயற்பியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    3 x 1 = 3
  1. t என்ற கணத்தில், ஒரு சுருளோடு தொடர்புடைய பாயம் ΦB = 10t2 − 50t + 250 என உள்ளது. t = 3 s – இல் தூண்டப்பட்ட மின்னியக்கு விசையானது______.

    (a)

    −190 V

    (b)

    −10 V

    (c)

    10 V

    (d)

    190 V

  2. ஒரு மின்சுற்றில் R, L, C மற்றும் AC மின்னழுத்த மூலம் ஆகிய அனைத்தும் தொடராக இணைக்கப்பட்டுள்ளன. L ஆனது சுற்றிலிருந்து நீக்கப்பட்டால், மின்னழுத்த வேறுபாடு மற்றும் மின்னோட்டம் இடையே உள்ள கட்ட வேறுபாடு π/3 ஆகும். மாறாக, C ஆனது நீக்கப்பட்டால், கட்ட வேறுபாடானது மீண்டும் π/3 என உள்ளது. சுற்றின் திறன் காரணி_______ .

    (a)

    1/2

    (b)

    1/\(\sqrt2\)

    (c)

    1

    (d)

    \(\sqrt3\)/2

  3. \(\frac {20}{ \pi^ 2 }\) H மின்தூண்டியானது மின்தேக்குத்திறன் C கொண்ட மின்தேக்கியுடன் இணைக்கப்பட்டுள்ளது. 50 Hz இல் பெருமத் திறனை செலுத்தத் தேவையான C இன் மதிப்பானது_____ .

    (a)

    50 μF

    (b)

    0.5 μF

    (c)

    500 μF

    (d)

    5 μF

  4. 4 x 2 = 8
  5. லென்ஸ் விதியைக் கூறுக

  6. தன் மின்தூண்டல் என்றால் என்ன?

  7. மின் ஒத்ததிர்வு – வரையறு

  8. Q – காரணி – வரையறு

  9. 3 x 3 = 9
  10. 3 m2 பரப்பு  கொண்ட வட்ட விண்ணலைக்கம்பி (Circular Antenna) ஒன்று மதுரையில் உள்ள ஒரு இடத்தில் நிறுவப்பட்டுள்ளது. விண்ணலைக் கம்பியின் பரப்பின் தளம் புவிகாந்தப்புலத் திசைக்கு 47° சாய்வாக உள்ளது. அந்த இடத்தில் புவிகாந்தப்புலத்தின் மதிப்பு 4.1 x 10-5T எனில், விண்ணலைக் கம்பியுடன் தொடர்புடைய  காந்தப்பாயத்தை கணக்கிடுக.

  11. லென்ஸ் விதியைப் பயன்படுத்தி, தூண்டப்பட்ட மின்னோட்டத்தின் திசையை கண்டறிவதை விளக்குக.

  12. பாரடே மின்காந்தத்தூண்டல் விதியிலிருந்து இயக்க மின்னியக்குவிசையின் சமன்பாட்டைத் தருவி.

  13. 2 x 5 = 10
  14. 500 μH மின்தூண்டி, \(\frac { 80 }{ { \pi }^{ 2 } } pF\) மின்தேக்கி மற்றும் 628 Ω மின்தடை ஆகியவை இணைக்கப்பட்டு தொடர் RLC சுற்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சுற்றின் ஒத்ததிர்வு அதிர்வெண் மற்றும் ஒத்ததிர்வில் Q – காரணியைக் கணக்கிடுக.

  15. பெரும மதிப்பு 20 A கொண்ட ஒரு மாறுதிசை மின்னோட்டத்தின் 60° கணநேர மதிப்பு, சராசரி மதிப்பு மற்றும் RMS மதிப்பு ஆகியவற்றைக் கணக்கிடுக.

*****************************************

Reviews & Comments about 12th Standard இயற்பியல் - மின்காந்தத்தூண்டலும் மாறுதிசை மின்னோட்டமும் Book Back Questions ( 12th Standard Physics - Electromagnetic Induction And Alternating Current Book Back Questions )

Write your Comment