" /> -->

மின்காந்த அலைகள் Book Back Questions

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

இயற்பியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  5 x 1 = 5
 1. \(\frac { 1 }{ { \mu }_{ 0 }{ \varepsilon }_{ 0 } } \) இன் பரிமாணம்

  (a)

  [L T−1]

  (b)

  [L2 T-2]

  (c)

  [L−1 T]

  (d)

  [L-2 T2]

 2. வெற்றிடத்தில் பரவும் மின்காந்த அலை ஒன்றின் மின்புலத்தின் சராசரி இருமடிமூல மதிப்பு (rms) 3 V m-1 எனில் காந்தப்புலத்தின் உச்சமதிப்பு என்ன?

  (a)

  1.414 x 10-8 T

  (b)

  1.0 x 10-8 T

  (c)

  2.828 x 10-8 T

  (d)

  2.0 x 10-8 T

 3. பின்வருவனவற்றுள் எது மின்காந்த அலையாகும்?

  (a)

  α - கதிர்கள்

  (b)

  β-கதிர்கள்

  (c)

  \(\gamma\)-கதிர்கள்

  (d)

  இவை அனைத்தும்

 4. பின்வருவனவற்றுள் மின்காந்த அலையைப் பொறுத்து தவறான கூற்றுகள் எவை?

  (a)

  இது ஆற்றலைக் கடத்துகிறது

  (b)

  இது உந்தத்தைக் கடத்துகிறது

  (c)

  இது கோண உந்தத்தைக் கடத்துகிறது

  (d)

  வெற்றிடத்தில் அதன் அதிர்வெண்ணைப் பொறுத்து வெவ்வேறு வேகங்களில் பரவுகிறது

 5. மின்காந்த அலையின் மின்புலம் மற்றும் காந்தப்புலங்கள்

  (a)

  ஒரே கட்டத்தில் உள்ளன மேலும் ஒன்றுக்கொன்று செங்குத்து

  (b)

  ஒரே கட்டத்தில் உள்ளன மேலும் ஒன்றுக்கொன்று செங்குத்து

  (c)

  ஒரே கட்டத்தில் உள்ளன மேலும் ஒன்றுக்கொன்று செங்குத்து இல்லை

  (d)

  ஒரே கட்டத்தில் இல்லை மேலும் ஒன்றுக்கொன்று செங்குத்து

 6. 3 x 2 = 6
 7. இடப்பெயர்ச்சி மின்னோட்டம் என்றால் என்ன?

 8. சீரமைக்கப்பட்ட ஆம்பியரின் சுற்று விதியின் தொகையீட்டு வடிவத்தை எழுதுக.

 9. ஃபிரனாஃபர் வரிகள் என்றால் என்ன?

 10. 3 x 3 = 9
 11. ஊடகம் ஒன்றின் ஒப்புமை காந்த உட்புகுதிறன் 2.5 மற்றும் ஒப்புமை மின் விடுதிறன் 2.25 எனில் அவ்ஊடகத்தின் ஒளிவிலகல் எண்ணைக் காண்க.

 12. மின்காந்த அலையின் பண்புகளை எழுதுக.

 13. உட்கவர் நிறமாலை என்றால் என்ன? அதன் வகைகளை விவரி.

 14. 2 x 5 = 10
 15. மின்புலம் மற்றும் காந்தப்புலத்தின் வீச்சுகள் முறையே 3 × 104 N C-1 மற்றும் 2 × 10-4 T கொண்ட, ஊடகத்தின் வழியே செல்லும் மின்காந்த அலையின் வேகத்தைக் காண்க.

 16. x அச்சுத்திசையில் பரவும் மின்காந்த அலை ஒன்றைக் கருதுக. y அச்சுத்திசையில் செயல்படும் காந்தப்புலத்தின் அலைவுகளின் அதிர்வெண் 1010 Hz மற்றும் அதன் வீச்சு 10-5 T எனில், மின்காந்த அலையின் அலைநீளத்தைக் கணக்கிடு. மேலும் இந்நிகழ்வில் தோன்றும் மின்புலத்தின் சமன்பாட்டினையும் எழுதுக.

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12th Standard இயற்பியல் - மின்காந்த அலைகள் Book Back Questions ( 12th Standard Physics - Electromagnetic waves Book Back Questions )

Write your Comment