" /> -->

நிலைமின்னியல் மாதிரி கொஸ்டின் பேப்பர்

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

இயற்பியல்

Time : 01:30:00 Hrs
Total Marks : 50
  10 x 1 = 10
 1. பின்வரும் மின்துகள் நிலையமைப்புகளில்  எது சீரான  மின்புலத்தைஉருவாக்கும்?

  (a)

  புள்ளி மின்துகள் 

  (b)

  சீரான மின்னூட்டம் பெற்ற முடிவிலா கம்பி 

  (c)

  சீரான மின்னூட்டம் பெற்ற முடிவிலா சமதளம்

  (d)

  சீரான மின்னூட்டம் பெற்ற கோளாகக் கூடு 

 2. 2 × 105 N C-1 மதிப்புள்ள மின்புலத்தில் 300 ஒருங்கமைப்பு கோணத்தில் மின் இருமுனை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.அதன்மீது செயல்படும் திருப்புவிசையின் மதிப்பு 8 Nm மின் இருமுனையின் நீளம் 1 cm எனில் அதிலுள்ள ஒரு மின்துகளின் மின்னூட்ட எண்மதிப்பு 

  (a)

  4 mC

  (b)

  8 mC

  (c)

  5 mC

  (d)

  7 mC

 3. வெளிப்பரப்பின் ஒரு பகுதியில் மின்புலம்,Exi=10 நிலவுகிறது. மின்னழுத்த வேறுபாடு  \(\vec { E } =10\times \hat { i } \) நிலவுகிறது மின்னழுத்த வேறுபாடு V = Vo – VA எனில் (இங்கு Vo என்பது ஆதிப்புள்ளியில் மின்னழுத்தம்) x = 2 m தொலைவில் மின்னழுத்தம் VA = ___________

  (a)

  10 V

  (b)

  – 20 V

  (c)

  +20 V

  (d)

  -10 V

 4. ஒரு மின்தேக்கிக்கு அளிக்கப்படும் மின்னழுத்த வேறுபாபாடு V லிருந்து 2 V ஆக அதிகரிக்கப்படுகிறது எனில், பின்வருவனவற்றுள் சரியான முடிவினைத் தேர்ந்தெடுக்க.

  (a)

  Q மாறாமலிருக்கும், C இரு மடங்காகும்

  (b)

  Q இரு மடங்காகும், C இரு மடங்காகும்

  (c)

  C மாறாமலிருக்கும், Q இரு மடங்காகும்

  (d)

  Q மற்றும் C இரண்டுமே மாறாமலிருக்கும்

 5. காற்று ஒன்றின் மின்காப்பு வலிமையை எதிகொள்ள தேவையான மின்புலம் 3 x 106 Vm -1 எனில் 5 m விட்டம் கொண்ட கோளத்தின் மீது உள்ள பெருமை மின்னூட்ட மதிப்பு

  (a)

  2x10-2C

  (b)

  2x10-3C

  (c)

  2x10-4C

  (d)

  2x10-5C

 6. உராய்வு ஒன்றின் காரணமாக பொருள் ஒன்று நேர்மின்னூட்டம் மற்றும் எதிர்மின்னூட்டம் பெற்றால் அவற்றில் இடம் பெயரும் எலக்ட்ரான்கள்

  (a)

  இணைதிறன் எலக்ட்ரான்கள்

  (b)

  உள்கூட்டின் இடம்பெயரும் எலக்ட்ரான்

  (c)

  a) மற்றும் b)

  (d)

  இன்னும் கண்டுபிடிக்க படவில்லை

 7. டிபாய் (Debye) என்பது அவற்றின் அலகு

  (a)

  மின்பாயம்

  (b)

  மின்இருமுனை திருப்புத்திறன்

  (c)

  மின்னழுத்தம்

  (d)

  மின்புலச்செறிவு

 8. காஸ் வித்து செயல்படும் விதம்

  (a)

  எந்தவொரு மூடிய பரப்பிலும்

  (b)

  சீரான பரப்பில் மட்டும்

  (c)

  எந்தவொரு திறந்த பரப்பிலும்

  (d)

  சீரற்ற திறந்த பரப்பில் மட்டும்

 9. மின்தேக்கி ஒன்றின் ஆற்றல்

  (a)

  நிலை மின்னாற்றல்

  (b)

  காந்த ஆற்றல்

  (c)

  ஒலி ஆற்றல்

  (d)

  வெப்ப ஆற்றல்

 10. வான்-டி-கிராப் மின்னியற்றியின் மின்காப்பு முறிவு காற்றில்

  (a)

  2 x 108 Vm-1

  (b)

  3 x 108 Vm-1

  (c)

  2 x 108 Vm-1

  (d)

  2 x 104 Vm-1

 11. 6 x 1 = 6
 12. மின்னூட்ட கூட்டல் பண்பு

 13. (1)

 14. குவாண்டமாக்கல் பண்பு

 15. (2)

  q = ne

 16. மின்னூட்ட நீள் அடர்த்தி

 17. (3)

  திருப்பு விசை = 0

 18. மின்னூட்டங்களின் பிரிநிலை தன்மை

 19. (4)

  மின்னூட்டங்களின் தொடர் பரவல்

 20. மின் இருமுனையின் மையத்தில் 

 21. (5)

  -5μC + 15μC = 10μC

 22. சீரா மின்புலத்தில் செங்குத்தாக வைக்கப்படும் மின்இருமுனை

 23. (6)

  நிலையாற்றல் = 0

  8 x 3 = 24
 24. ஒரு கூலும் மின்னூட்ட மதிப்புடைய எதிர் மின்துகளிலிலுள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கையைக் கணக்கிடுக.

 25. உராய்வற்ற, மின்காப்பிடப்பட்ட்பட்ட சாய்தளம் ஒன்றின் மீது m நிறையும் q நேர் மின்னூட்ட மதிப்பும்கொண்டபொருள் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அதை நிலையாக வைப்பதற்கு, சாய்தளத்திற்கு இணையான திசையில் மின்புலம் E அளிக்கப்படுகிறது. மின்புலத்தின் (E) எண்மதிப்பைக் காண்க

 26. மின்துகள்களின் அடிப்படைப் பண்புகள் குறித்து விவாதிக்க.

 27. கூலூம் விதி மற்றும் அதன் பல்வேறு தன்மைகள் குறித்து விரிவாகக் கூறுக.

 28. மின்துகள்களின் தொடர் பரவல்களினால்  ஏற்படும் மின்புலம் எவ்வாறு கண்டறியப்படுகிறது என்பதை விளக்குக.

 29. புள்ளி மின்துகள் ஒன்றினால் ஏற்படும் நிலை மின்னழுத்தத்திற்கான கோவையைத் தருவிக்க

 30. கூலூம் விதியிலிருந்து காஸ் விதியைப் பெறுக

 31. இணைத்தட்டு மின்தேக்கியின் மின்தேக்குத் திறனுக்கான கோவையைப் பெறுக

 32. 2 x 5 = 10
 33. +q மின்னூட்டம் கொ ண்ட நேர்மின்துகள் ஆதிப்புள்ளியில் வைக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து 9 m தொலைவில் இன்னொரு புள்ளி மின்துகள்-2q வைக்கப்பட்டுள்ளது. இம்மின்துகள்களுக்கு இடையில் மின்னழுத்தம் சுழியாக உள்ள புள்ளியைக் கண்டுபிடிக்கவும்.

 34. படத்தில் கொடுத்துள்ளவா்ளவா்ளவாறு +q மின்னூட்ட மதிப்பும் m நிறையும் கொண்ட மின்கடத்து பொருளாலான சிறிய பந்து ஒன்று கிடைமட்டத்திற்கு θ கோணத்தில் vo என்ற தொடக்க திசைவேகத்துடன் மேல்நோக்கி எறியப்படுகிறது. g மதிப்புடைய ஈர்ப்புப் புலத்தின் திசையிலேயே, சீரான மதிப்புடைய E என்ற மின்புலம் அங்கு செயல்படுகிறது எனில் மின்னூட்டம் பெற்ற அப்பந்தின் கிடைத்தள நெடுக்கம், பெரும உயரம் மற்றும் பறக்கும் நேரம் ஆகியவற்றைக் கணக்கிடுக. காற்றினால் ஏற்படும் விளைவைப் புறக்கணிக்க; மேலும் பந்தை ஒரு புள்ளி நிறையாகக் கருதுக.

   

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12th Standard இயற்பியல் - நிலைமின்னியல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Standard Physics - Electrostatics Model Question Paper )

Write your Comment