" /> -->

நிலைமின்னியல் இரு மதிப்பெண் வினாக்கள்

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

இயற்பியல்

Time : 01:30:00 Hrs
Total Marks : 50
  3 x 2 = 6
 1. கூற்று: மின்புலத்தில் சமநிலையில் உள்ள மின்இருமுனை ஒன்றை நகரத்தினால் அது பழைய சமநிலைக்கு திரும்பிவிடும்
  காரணம்: மீள் திருப்புவிசை அவற்றை சமநிலைக்கு எடுத்து வரும்
  a) கூற்றும் சரி, காரணமும் சரி, விளக்கமும் முற்றிலும் சரி
  b) கூற்றும் சரி, காரணமும் சரி, ஆனால் அவற்றின் விளக்கம் சரியில்லை
  c) கூற்று சரி, ஆனால் காரணம் தவறு
  d) கூற்று தவறு, ஆனால் காரணம் சரி

 2. கூற்று: மின்துகள் ஒன்றை இருவேறு புள்ளிகளுக்கும் நகர்த்த செய்யும் வேலை அவை நகரும் பாதையை பொருந்திராது
  காரணம்: நிலைமின்னியல் விசை மாற்றம் அடையும் விசை (non conservative)
  a) கூற்றும் சரி, காரணமும் சரி, விளக்கமும் முற்றிலும் சரி
  b) கூற்றும் சரி, காரணமும் சரி, ஆனால் அவற்றின் விளக்கம் சரியில்லை
  c) கூற்று சரி, ஆனால் காரணம் தவறு
  d) கூற்று தவறு, ஆனால் காரணம் சரி

 3. கூற்று: மின்காப்பு முனைவாக்கல் என்பது மின்காப்பு பொருளை நேர் மற்றும் எதிர் மின்னுட்டங்களாக அவற்றின் உள்ளேயே உருவாக்குவது.
  காரணம்: கட்டுறா எலக்ட்ரான்கள்இச்செயலில் உருவாகும்.
  a) கூற்றும் சரி, காரணமும் சரி, விளக்கமும் முற்றிலும் சரி
  b) கூற்றும் சரி, காரணமும் சரி, ஆனால் அவற்றின் விளக்கம் சரியில்லை
  c) கூற்று சரி, ஆனால் காரணம் தவறு
  d) கூற்று தவறு, ஆனால் காரணம் சரி

 4. 3 x 2 = 6
 5. (a) மின்னல் கடத்தி
  (b) வான் - டி - கிராப்
  (c) ஜெராக்ஸ்
  (d) AC மின்னியற்றி

 6. (a) தங்கம்
  (b) வெள்ளி
  (c) அலுமினியம்
  (d) எபோனைட்

 7. (a) மின்புலம்
  (b) மின்னூட்ட விசை
  (c) மின்னழுத்தம்
  (d) இருமனை திருப்புத்திறன்

 8. 3 x 2 = 6
 9.   வரிசை I    வரிசை II
  A மின் இருமனை திருப்புத்திறன் 1 நேர்மின்னூட்டம் நோக்கி
  B மின்புலம் 2 ஸ்கேலார் பெருக்கல்
  C மின்பாயம் 3 வெக்டார் பெருக்கல் 
  D திருப்பு விசை 4 Nm 
 10.   வரிசை I    வரிசை II
  A நேர்மின்னூட்டம் அருகில் மின்னழுத்தம் 1 எதிர்க்குறி
  B எதிர்மின்னூட்டம் அருகில் மின்னழுத்தம் 2 முடிவிலி
  C தானிருக்கு புள்ளியில் மின்னூட்டம் ஒன்றின் மின்னழுத்தம் 3 நேரக்குறி 
  D மின்னூட்டம் பெற்ற சீரான கோளம் ஒன்றின் மின்னழுத்தம் 4 அவற்றின் ஆர மதிப்பில் எதிர்த் தகவில் மாறும்
 11.   வரிசை I    வரிசை II
  A புறமின்புலத்தில் கடத்தி ஒன்றின் உள்ளே 1 மின்புலம் = 0
  B மின் இருமனையின் மையத்தில் 2 திருப்பு விசை = 0
  C சமநிலை ஒன்றில் மின் இருமுனை 3 நிலையாற்றல் = 0
  D மின்புலத்தில் செங்குத்தாக வைக்கப்படும் மின்இருமுனை  4 மின்னழுத்தம் = 0
 12. 16 x 2 = 32
 13. மின்னூட்டத்தின் குவாண்டமாக்கல் என்றால் என்ன?

 14. கூலூம் விசைக்கும் புவிஈர்ப்பு விசைக்கும் இடையேயான வேறுபாடுகளைக் கூறுக.

 15. மின்புலம் – வரையறு.

 16. மின் இருமுனை – வரையறு.

 17. சம மின்னழுத்தப்பரப்பு என்றால் என்ன?

 18. நிலை மின்னழுத்த ஆற்றல் – வரையறு

 19. மின்பாயம் – வரையறு.

 20. மின்முனைவாக்கம் என்றால் என்ன?

 21. மின்தேக்குத்திறன் – வரையறு. அதன் அலகைத் தருக.

 22. ஒளிவட்ட மின்னிறக்கம் என்றால் என்ன?

 23. நிலை மின்னியல் என்றால் என்ன?

 24. நிலை மின்னியல் கூலும் விதியைக் கூறு (J.07, M.10)

 25. முன்னூட்டங்களின் மேற்பொருந்துதல் தத்துவம் யாது?

 26. காஸ் விதியைக் கூறுக.

 27. புள்ளி மின்னூட்டம் வரையறு

 28. மின்தேக்கிகளின் பயன்பாடுகளை எழுதுக

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12th Standard இயற்பியல் நிலைமின்னியல் இரு மதிப்பெண் வினாத்தாள் ( 12th Standard Physics Electrostatics Two Marks Question Paper )

Write your Comment