Important Question Part-VI

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 150

    பகுதி - I

    10 x 1 = 10
  1. கீழ்க்கண்ட வினாக்களில் இரண்டு கூற்றுகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஒன்று உறுதிக் கூற்று (உ) ஆகும். மற்றொன்று காரணம் (கா).சரியான விடையை கீழ்க்காணும் வகையில் குறிப்பிடுக
    உறுதிக்கூற்று : குட்டி ஈனும் விலங்குகள் தங்களது குட்டிகளுக்கு சிறந்த பாதுகாப்பை வழங்குகின்றன.
    காரணம்: அவை பாதுகாப்பான சூழல் உள்ள இடங்களில் தங்களது முட்டைகளை இடுகின்றன.

    (a)

    'உ' மற்றும் 'கா' இரண்டும் சரியானவை ஆனால் 'கா' என்பது 'உ' வின் சரியான விளக்கம் இல்லை.

    (b)

    ‘உ’ மற்றும் ‘கா’ இரண்டும் சரியானவை ஆனால் 'கா' என்பது 'உ' வின் சரியான விளக்கம் இல்லை.

    (c)

    'உ ' சரியானது ஆனால் 'கா' தவறானது 

    (d)

    'உ' மற்றும் 'கா' இரண்டும் தவறானவை

  2. பகுதி I  பகுதி II 
    அ. பிளாஸ்மோடியம்  ii. ஸ்ட்ரோபிலா ஆக்கம் 
    ஆ. அமீபா  ii. ஸ்போரோசோயிட்டுகள் 
    இ. பிளாஸ்மோடியம்  iii. போலிக்காலிஸ்பேர்கள் 
    ஈ. எளிய கட்டமைப்பு கொண்ட பல செல் உயிரிகள்  iv. மீரோசோயிட்டுகள் 
    (a)

    அ-iii,ஆ-iv,இ-i,ஈ-ii 

    (b)

    அ-iv,ஆ-iii,இ-ii,ஈ-i

    (c)

    அ-i,ஆ-iv,இ-iii,ஈ-ii 

    (d)

    அ-iv,ஆ-i,இ-ii,ஈ-iii

  3. சீம்பாலில் அதிகம் காணப்படுவது _____.

    (a)

    IgE

    (b)

    IgA

    (c)

    IgD

    (d)

    IgM

  4. தவறான கூற்றைக் கண்டறி 
    விந்துத் திரவம் _______ 

    (a)

    விந்து செல்களைக் கடத்தும் ஊடகம் 

    (b)

    விந்துக்கு உணவூட்டமளிக்கும் 

    (c)

    விந்து இயக்கத்தைத் தடுக்கும் வேதிப்பொருள் கொண்டது.

    (d)

    விந்து செல் இயக்கத்தைத் துரிதப்படுத்தும் 

  5. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளைப் படித்து சரியானதை தேர்வு செய்க
    கூற்று அ: இரப்பரால் செய்யப்பட்ட திரைச் சவ்வுகள் கருப்பைவாய் மூடிகள் மற்றும் மறைப்புத் திரைகள் போன்றவை பெண் இனப்பெருக்கம் பாதையில் கருப்பைவாயினை கலவிக்கு முன் மூடப் பயன்படுகின்றன.
    கூற்று ஆ: மேற்கூறிய அனைத்தும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய வேதிப்பொருள் தடுப்புகள் ஆகும்.

    (a)

    கூற்றுகள் அ மற்றும் ஆ சரியே, மேலும், கூற்று ஆ கூற்று அ விற்கான சரியான விளக்கமாகும்.

    (b)

    கூற்றுகள் அ மற்றும் ஆ சரியே, ஆனால், கூற்று ஆ கூற்று அ விற்கான சரியான விளக்கமில்லை.

    (c)

    கூற்று அ சரி ஆனால் கூற்று ஆ தவறு

    (d)

    கூற்றுகள் அ மற்றும் ஆ இரண்டுமே தவறானவை

  6. குடும்ப நலத்திட்டம் இந்தியாவில் தொடங்கிய ஆண்டு 

    (a)

    1951

    (b)

    1915

    (c)

    1905

    (d)

    1961

  7. டர்னர் சிண்ட்ரோம் கொண்ட பெண்களிடம் காணப்படுவது ______.

    (a)

    சிறிய கருப்பை

    (b)

    வளர்ச்சியடையாத அண்டகங்கள்

    (c)

    வளர்ச்சியடையாத மார்பகம்

    (d)

    மேற்கண்ட அனைத்தும்

  8. இரத்த வகுப்புகளின் பாரம்பாரம்பரியத்தை விளக்கியவர்?

    (a)

    பெர்னஸ்டின் 

    (b)

    பிஷர் 

    (c)

    வீனர் 

    (d)

    பார்பெர்ட்ராம் 

  9. தொடக்க மற்றும் பின்தங்கும் டி.என்.ஏ இழைகள் உருவாக்கத்தில் உள்ள வேறுபாடு என்ன?

    (a)

    டி.என்.ஏ மூலக்கூறின் 5 முனையில் மட்டுமே இரட்டிப்படைதல் தோன்றும்.

    (b)

    டி.என்.ஏ லைகேஸ் நொதி 3'➝ 5' திசையிலேயே செயல்படும்.

    (c)

    டி.என்.ஏ பாலிமரேஸ் நொதி, வளர்ந்து வரும் இலையின் 3 முனைப் பகுதியில் மட்டுமே புதிய நியூக்ளியோட்டுகளை இணைக்கும்.

    (d)

    ஹெலிகேஸ் நொதிகள் மற்றும் ஒற்றை இழை இணைப்புப் புரதம் ஆகியவை 5' முனையிலேயே செயல்படும்.

  10. கிரிஃபித்தின் முக்கிய கண்டுபிடிப்பானது  

    (a)

    மெல்லிய புறப்பரப்புடைய பாக்டீரியா நோயை உண்டாக்கியது 

    (b)

    சொரசொரப்பான புறப்பரப்பு உடைய பாக்டீரியா எலியைக் கொல்லவில்லை

    (c)

    DNA மரபணுப்பொருள் என்பதற்கான சான்று 

    (d)

    மரபணுப்பொருள் இறந்த பாக்டீரியாவில் இருந்து உயிருள்ள பாக்டீரியாவில் தோற்ற மாற்றம் (transformation) உண்டாக்கியது 

  11. பகுதி - II

    5 x 1 = 5
  12. சாதகமற்ற சூழல் அமீபா _____ என்னும் நிகழ் மூலம் பல பிளவு அடைகிறது 

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    உறையாக்கம் 

  13. குறைந்த எண்ணிக்கையில் விந்து செல்களை உற்பத்தி செய்யும் ஆண்கள் 

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    கருப்பையினுள் எண்ணிக்கையில் விந்து செல்களை உட்செலுத்துதல் 

  14. 44AA +XO _______ 

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    டர்னர் சிண்ட்ரோம் 

  15. ரிபோசோம்களில் இரு துணை அலகுகள் உள்ளன. சிறிய துணை அலகு ஒரு ______ இணைவதற்கான இணைப்பிடத்தையும், பெரிய துணை அலகு _____ இணைவதற்கான இரண்டு இணைப்பிடங்களையும் கொண்டுள்ளன

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    mRNA, tRNA

  16. பாலிமரேஸ் நொதியின் செயல்பாட்டை நிறுத்துவது ______ ஆகும் 

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    'ரோ' காரணி 

  17. பகுதி - III

    1 x 1 = 1
  18. DNA பாலிமெரேஸ் II - DNA ரிப்பேர் நுட்பத்தில் செயல்படுகிறது.

    (a) True
    (b) False
  19. பகுதி - IV

    1 x 1 = 1
  20. பாலிமெரேஸ் 

  21. (1)

    நியுக்ளியோடைடுகளை சேர்க்கிறது

    பகுதி - V

    2 x 1 = 2
  22. அ. நாடாப்புழுவில் வயதான பழுத்த கண்டங்கள் ஸ்ரரோபிலாவின் முன்முனையில் உளள்து.
    ஆ. சீராக்கல் வகையான இழப்பு மீட்டலின்(எ .கா) சுவர்ப்பல்லி இழந்த வால் 
    இ . சாதகமான சூழ்நிலையில் அமீபா சிஸ்ட் எனும் பாதுகாப்பு உறையைச் சுரந்து செயலற்று உறைகிறது.
    ஈ. வெளிக்கருவுறுதலில் ஆண் மற்றும் பெண் இனச்செல்கள் உயிரியின் உடலுக்கு வெளியே தான் இணையும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    வெளிக்கருவுறுதலில் ஆண் மற்றும் பெண் இனச்செல்கள் உயிரியின் உடலுக்கு வெளியே தான் இணையும்.

  23. நெறிப்படுத்தும் புரதத்தைப் பொறுத்தவரையில் பின்வருவனவற்றில் இந்தக் கூற்று சரியானது?

    (a)

    வெளிப்பாட்டை அதிகரிக்கிறது

    (b)

    வெளிப்பாட்டைக் குறைக்கிறது

    (c)

    RNA பாலிமரேஸ் உடன் இடைபட்டு ஆனால் வெளிப்பாட்டை பாதிப்பதில்லை 

    (d)

    அது ஊக்குவிப்பானாகவும் அடக்கியாகவும் செயல்படுகிறது.

  24. பகுதி - VI

    2 x 2 = 4
  25. உறுதிக்கூற்று : மீன் வகைகள் மற்றும் சுறாக்கள் தாயுள் முட்டை பொரித்துக் குட்டி ஈனும் விலங்காகும்.
    காரணம்: சுறாவின் குட்டிகள் தாய் சேய் இணைப்பு திசுக்கள் அற்று காணப்படும்.
    அ. 'உ' மற்றும் 'கா' இரண்டும் சரி 'கா' என்பது 'உ' வின் சரியான விளக்கம் 
    ஆ. 'உ' மற்றும் 'கா' சரி ஆனால் 'கா' என்பது 'உ' வின் சரியான விளக்கம் அல்ல.
    இ. 'உ' சரி ஆனால் 'கா' தவறு 
    ஈ .'உ' தவறு ஆனால் 'கா' தவறு 

  26. உறுதிப்படுத்துதல் A: கடத்து RNA, RNA க்களில் மிகச் சிறிய மூலக்கூறாகும்.
    காரணம் R: கடத்து RNA க்கள் அமினோ அமிலங்களை சைட்டோபிளாசத்திலிருந்து புரதம் தயாரிக்கும் இடத்திற்கு எடுத்துச் செல்கிறது.
    அ) 'A' மற்றும் 'R' சரியானது - 'R' 'A' ஐ சரியாக விளக்குகிறது.
    ஆ) 'A' மற்றும் 'R' சரியானது - ஆனால் 'R' 'A' ஐ சரியாக விளக்கவில்லை.
    இ) 'A' சரியானது 'R' தவறானது
    ஈ) 'A' மற்றும் 'R' தவறானது

  27. பகுதி - VII

    3 x 2 = 6
  28. அ.துண்டாதல் 
    ஆ.முகிழ்த்தல் 
    இ.ஸ்ட்ரோபிலா ஆக்கம் 
    ஈ.உறுப்பு மீட்பு 

  29. 2 டிரைசோமி நிலையின் அறிகுறியானது 
    a ) துருத்திய நாக்கு 
    b) எப்பொழுதும் திறந்துள்ள வாய் 
    c) மனனலக் குறைபாடு 
    d) பிளவுபட்ட உதடு 

  30. மரபுக்குறியீடுடன் தொடர்பற்றது
    அ) சிதைவு குறியீடுகள் 
    ஆ) குழப்பமானவை
    இ) எல்லா உயிரினங்களுக்கும் பொதுவானது
    ஈ) தனித்துவம் வாய்ந்தது

  31. பகுதி - VIII

    3 x 2 = 6
  32. பகுதி I  பகுதி II 
    பாலிலி இனப்பெருக்கம்  a. மரபணு  ஒத்த 
    ஆ. பாலினப்பெருக்கம்  b. மரபணு ஒத்த 
    இ. அமீபா  c . ஒபலினா 
    ஈ. நாடாப்புழு  டினியா சோலியம் 

     

  33. அ) கருக்குழல் தடை - அண்ட நாள வெட்டு 
    ஆ) விந்துக்குழல் தடை - விந்து நாளா வெட்டு 
    இ) ஹார்மோன் வெளிவிடும் உள் கருப்பை சாதனம் - LNG 20
    ஈ) தாமிரம் வெளிவிடும் உள்கருப்பை சாதனம் - Multiload 475

  34. அ) மரபுக்குறியீடு முக்ககுறியன்களானது - வில்கின்ஸ் 
    ஆ) DNA இரட்டிப்படைதல் - மீசெல்சன் மற்றும் ஸ்டால்
    இ) TMV வின் மரபணு RNA - பிராங்கெல் கான்ராட்
    ஈ) நொதிகள் பாலிநியுக்ளியோடைடு பாஸ்பாரிலேஸ் - மார்ஷல் நிரன்பெர்க் மற்றும் சிவேரா ஒகோவா

  35. பகுதி - IX

    4 x 2 = 8
  36. அ.அமீபா பெயரிட்டவர் ஆகஸ்ட் ஜோகன் ரோசல் 
    ஆ. ஒபாலினா என்ற உயிரியல் பிளாஸ்மோடோமி எனப்படும்.
    இ. நட்சத்திர மீனில் தான் முதன்முதலில் இழப்பு மீட்டல் பற்றி ஆய்வுக் கொண்டனர்.
    ஈ. ஆம்ஃபிடோகியின் (எ.கா) ஏஃபில்   

  37. 1. தலாசீமியா ஒரு உடல் குரோசோம்களின் ஒடுங்கு ஜீன்களினால் ஏற்படும் குறைபாடு 
    2. பீனைல் கீட்டோன் யூரியா ஒரு உடல் குரோமோசோம்களில் உள்ள ஒடுங்கு மரபணுக்களால் ஏற்படுகிறது.
    3. அல்பீனிசம் என்பது மெலானின் இல்லாமையால் வருவது.
    4. அன்டிங்டன் கோரியா ஒரு பால் குரோமோசோம்களின் ஒடுங்கு மரபணுக்களால் ஏற்படுகிறது. 

  38. a) ஆண்டி D எதிர்ப்பொருள் இயல்பான மனிதர்களின் ப்ளாஸ்மாவில் இருப்பதில்லை.
    b) Rh -காரணி முதன் முதலில் மகாகாரீசஸ் குரங்கில் இருந்து கண்டறியப்பட்டது.
    c) Rh -நேர்மறையாளர்கள் Rh-எதிர்மறையாளர்கள் இரத்தத்தினை பெறும்பொழுது எதிர்ப்பொருள் உருவாகிறது.
    d) Rh -எதிர்பொருள் தூண்டி RBC யின் மேற்பரப்பில் காணப்படுகிறது.

  39. மரபணு குறியீடு அகராதியைப் பொருத்தவரையில் எது உண்மையானதல்ல.
    1. இது எல்லா உயிரின மண்டலங்களுக்கும் பொதுவானது
    2. அது சிதைவுக் குறியீடுகள் எனப்படும் 
    3. இக்குறியீடுகள் குழப்பமற்றவை 
    4. தூது RNA வின் ஒரு முக்குறியும் ஒரு தொடர்ச்சியற்ற முறையில் படிக்கப்படுகிறது.

  40. பகுதி - X

    2 x 1 = 2
  41. 1. டர்னர் சிண்ட்ரோம் - XXY ஆண் 
    2. கிளைன் பெல்ட்டர் சிண்ட்ரோம் - XO பெண் 
    3. டவுண் சிண்ட்ரோம்  - டிரைசோமி 23
    4. பட்டாவ் சிண்ட்ரோம் - டிரைசோமி 13

  42. நிகழ்வு நடைபெறும் இடம்
    படியெடுத்தல் நியுக்ளியோலஸி 
    நகலெடுத்தல் சைட்டோபிளாசம்
    மொழி பெயர்த்தல் ரிபோசோம்கள்
    தோற்ற மாற்றமடைதல் புரதம்
  43. பகுதி - XI

    10 x 2 = 20
  44. எவ்வுயிரினத்தில் செல் பிரிதலே இனப்பெருக்க முறையாகச் செயல்புரிகிறது?

  45. இழப்பு மீட்டலின் இரு வகைகள் யாவை?

  46. விரிவாக்கம் தருக.
    அ) FSH
    ஆ) LH
    இ) hCG
    ஈ) hPL

  47. விந்து நுண்குழலில் காணும் அடுக்கு எபிதீலியத்தில் உள்ள செல்களை பற்றி குறிப்பிடுக.

  48. குழந்தை வேண்டும் தம்பதியரில் ஆண் விந்து நீர்மத்தை உற்பத்தி செய்ய இயலாமல் போனாலோ அல்லது மிகக் குறைந்த விந்துசெல் கொண்ட விந்து நீர்மத்தை உற்பத்தி செய்தாலோ அத்தம்பதியர் குழந்தை பெற எம்முறையை பரிந்துரை செய்வீர்?

  49. வைரஸ் பால்வினை நோய்கள் யாவை?

  50. குறுக்கு மறுக்கு மரபுகடத்தல் என்றால் என்ன?

  51. சுரப்பாளர்களின் எவ் உடல் திரவங்களில் இரத்த எதிர்பொருள் தூண்டி காணப்படுகின்றது?

  52. வேறுபடுத்துக – வார்ப்புரு இழை மற்றும்குறியீட்டு இழை

  53. காப்புறையாக்கம் மற்றும் வாலாக்கம் வேறுபடுத்துக 

  54. பகுதி - XII

    10 x 3 = 30
  55. இரு பிளவுறுதல் முறைப்படி இனப்பெருக்கம் செய்யும் ஒரு செல் உயிரிகள் அழிவற்றவை. நியாயப்படுத்து.

  56. கிடைமட்ட இருசமபிளவு முறையைப் பற்றி சிறுகுறிப்பு வரைக.

  57. இனச்செல்உருவாக்கம் – வரையறு?

  58. மறை விந்தகம் (Cyptochochism) பற்றி குறிப்பு வரைக.

  59. அ) ZIFT ஆ) ICSI விரிவாக்கம் தருக.

  60. கருவின் குறைபாடுகளை கர்ப்பகாலத் துவக்கத்தில் கண்டறியும் தொழில்நுட்பங்கள் எவை?

  61. வேறுபட்ட இனச்செல் ஆண் உயிரிகளை விவரி.

  62. சின்டரோம் பற்றி குறிப்பு வரைக.

  63. மனித மரபணுத் திட்டம் ஏன் மகாதிட்டம் என அழைக்கப்படுகிறது.

  64. ஒரு மரபணு  - ஒரு நொதிக் கோட்பாட்டை எழுது.

  65. பகுதி - XIII

    10 x 5 = 50
  66. கீழ்க்கண்டவற்றை வேறுபடுத்துக.
    அ) அமீபாவின் இரு சமப்பிளவுமுறை, மற்றும் பிளாஸ்மோடியத்தின் பல பிளவுமுறை
    ஆ) பல்லி மற்றும் பிளனேரியாவில் காணப்படும்இழப்பு மீட்டல்

  67. கடல் சாமந்தி மற்றும் நாடாப்புழுவில் நடைபெறும் பாலிலி இனப்பெருக்க முறையான துண்டாதல் பற்றி விரிவாக விடையளி.

  68. கீழேயுள்ள படத்தில் பெண்ணின் அண்டகத்தில் ஏற்படும் தொடர் நிகழ்வுகள் தரப்பட்டுள்ளன.

    அ) அண்டசெல் விடுபடும் படத்தை அடையாளம் கண்டு, அண்டசெல்உருவாக்கத்தில் அது எந்த நிலையைக் குறிக்கிறது என்பதையும் கண்டறிக.
    ஆ) மேற்கண்ட நிகழ்வுகளுக்குக் காரணமான அண்டக மற்றும் பிட்யூட்டரி ஹார்மோன்களின் பெயர்களை எழுதுக.
    இ) அதே நேரத்தில், எதிர் பார்க்கப்படும் கருப்பை மாற்றங்களை விளக்குக.
    ஈ) C மற்றும் H நிலைகளுக்கிடையேயுள்ள வேறுபாட்டை எழுதுக.

  69. கருவுறுதலின் நிகழ்வுகளை விவரி.

  70. GIFT முறையில் பெண் இனச்செல்கள் அண்டநாளத்தினுள் இடமாற்றம் செய்யப்படுகின்றது.இனச்செல்களை கருப்பைக்குள் இடமாற்றம் செய்தால் இதே முடிவு தோன்ற வாய்ப்புள்ளதா? விளக்குக.

  71. கருப்பை வாய்ப் புற்றுநோய் - விளக்குக.

  72. தேனீக்களில் பால் நிர்ணயம் நடைபெறும் முறையை விவரி

  73. மனிதரில் பால் சார்ந்த பாரம்பரியம் எவ்வாறு கண்டறியப்படுகிறது?

  74. நியூக்ளியோசோம் உருவாகும் முறையை விவரி.

  75. கடத்து RNA எனப்படும் இணைப்பு மூலக்கூற்றின் அமைப்பை விவரி.

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு உயிரியல் அனைத்து பாட மாதிரி வினாக்கள் 2020 ( 12th Standard Tamil Medium Biology Model Questions All Chapter 2020 )

Write your Comment