Important Question Part-II

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி பயன்பாடுகள்

Time : 01:00:00 Hrs
Total Marks : 60

    Part - A

    54 x 1 = 54
  1. பல்லூடகத்தை உருவாக்க நமக்கு தேவையானவை : வன்பொருள், மென்பொருள் மற்றும் ________.

    (a)

    வலையமைப்பு

    (b)

    CD இயக்கி

    (c)

    நல்ல யோசனை    

    (d)

    நிரலாக்க திறன்

  2. பின்வருவனவற்றில் பொருந்தாத ஒன்றைக் கண்டுபிடிக்கவும்.

    (a)

    TIFF

    (b)

    BMP

    (c)

    RTF

    (d)

    JPEG

  3. _______ என்பது அசையா நிழற்படங்களை தொடர்ச்சியான இயக்கமாக காட்சிப்படுத்தும் செயல்.

    (a)

    உரை வடிவம்

    (b)

    ஒலி

    (c)

    MP3

    (d)

    அசைவூட்டல்

  4. எந்த பட்டியில் New கட்டளை இடம் பெற்றுள்ளது?

    (a)

    File menu

    (b)

    Edit menu

    (c)

    Layout menu

    (d)

    Type menu

  5. _________ கருவி ஆவணத்தின் ஒரு பகுதியைப் பெரிதாக்கிப் பார்க்கப் பயன்படுகிறது.

    (a)

    Text tool

    (b)

    Line tool

    (c)

    Zoom tool

    (d)

    Hand tool

  6. PageMaker இல் ஆவணத்தை அச்சிடப் பயன்படும் விசைப்பலகை குறுக்கு வழி _______.

    (a)

    Ctrl+A

    (b)

    Ctrl+P

    (c)

    Ctrl+C

    (d)

    Ctrl+V

  7. தரவுத்தளத்திலிருந்து தகவலை பெறுவதற்கு எந்த மொழி பயன்படுகிறது?

    (a)

    உறவு நிலை (Relational)

    (b)

    கட்டமைப்பு (Structural)

    (c)

    வினவல் (Query)

    (d)

    தொகுப்பி (Compiler)

  8. MySQL, DBMS – ன் எந்த வகையை சார்ந்தது?

    (a)

    பொருள் நோக்கு (Object oriented)

    (b)

    படிநிலை (Hierarchical)

    (c)

    உறவுநிலை (Relational)

    (d)

    வலையமைப்பு (Network)

  9. MySQL – லுடன் தொடர்பை எற்படுத்தப் பயன்படுவது ______.

    (a)

    SQL

    (b)

    Network calls

    (c)

    Java

    (d)

    API’s

  10. PHP – ன் விரிவாக்கம் என்ன?

    (a)

    தனிப்பட்ட முகப்பு பக்கம் (Personal Home Page)

    (b)

    மீஉரை முன்செயலி நெறியுருத்தம் (Hyper text Preprocessor)

    (c)

    முன் உரை மீஉரை முன்செயலி நெறியுருத்தம் (Pretext Hyper text preprocessor)

    (d)

    முன் உரை முகப்பு பக்கம் (Pre – Processor Home Page)

  11. ஒரு PHP ஸ்கிரிப்ட் ______ல் ஆரம்பித்து ______ ல் முடியும்.

    (a)

    < php >

    (b)

    < ?php? >

    (c)

    < ?? >

    (d)

    < ?php? >

  12. கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளில் எது புதிய வரியை உருவாக்க பயன்படுவது எது?

    (a)

    \r;

    (b)

    \n;

    (c)

    /n;

    (d)

    /r;

  13. PHP-ல் – (இரட்டை அடிக்கோடு) தொடங்கும் செயற்கூறினை _________ என அறியப்படுகிறது?

    (a)

    function

    (b)

    __ def

    (c)

    def

    (d)

    functiondef

  14. PHP-ல் சுடு எண் கொண்ட அணியின் எண் மதிப்பு _______ ல் இருந்து தொடங்குகிறது

    (a)

    1

    (b)

    2

    (c)

    0

    (d)

    -1

  15. அணியின் சுட்டெண்கள் சரங்ககளாகவோ (அ) எண்களாகவோ இருக்கும். அவை இவ்வாறு குறிப்பிடப்படுகின்றன.

    (a)

    $my_array {4}

    (b)

    $my_array [4]

    (c)

    $my_array| 4 |

    (d)

    மேற்கண்ட எதுவும் இல்லை

  16. பின்வரும் PHP குறிமுறைக்கு வெளியீடு என்னவாக இருக்கும்?
    < ?php
    \($\)x = 0;
    if (\($\)x++)print “hi”;else
    print “how are u”;
    ? >

    (a)

    hi

    (b)

    வெளியீடு ஏதும் இல்லை

    (c)

    பிழை

    (d)

    how are u

  17. இரண்டு தேர்வுகளில் ஒரு தேர்வினை செயல்படுத்த எந்த கூற்று எழுத பயன்படுகிறது?

    (a)

    if கூற்று

    (b)

    if else கூற்று

    (c)

    then else கூற்று

    (d)

    else one கூற்று

  18. பின்வரும் PHP குறிமுறைக்கு வெளியீடு என்னவாக இருக்கும்?
    < ?php
    if (-100)pring “hi”; else
    print “how are u”;
    ? >

    (a)

    how are u

    (b)

    hi

    (c)

    பிழை

    (d)

    வெளியீடு ஏதும் இல்லை

  19. கொடுக்கப்பட்ட நிபந்தனை கோவையின் மதிப்பு பூலியன்(சரி) ஆக இருந்தால் மடக்கின் கூற்றுகள் செயல்படுத்தப்படும் தவறு எனில் மடக்கு முடிவுக்கு வரும் எந்த மடக்கு இவ்வாறு செயல்படுகிறது.

    (a)

    for மடக்கு

    (b)

    while மடக்கு

    (c)

    foreach மடக்கு

    (d)

    மேற்கண்ட அனைத்தும்

  20. பின்வரும் PHP குறிமுறைக்கு வெளியீடு என்னவாக இருக்கும்?
    < ?php
    for (\($\)x = 1; \($\)x < 10;++\($\)x)
    {
    print “*\t”;
    }
    ? >

    (a)

    **********

    (b)

    *********

    (c)

    ************

    (d)

    முடிவில்லா மடக்கு

  21. பின்வரும் PHP குறிமுறைக்கு வெளியீடு என்னவாக இருக்கும்?
    < ?php
    for (\($\)x = -1; \($\)x < 10;--\($\)x)
    {
    print $x;
    }
    ? >

    (a)

    123456713910412

    (b)

    123456713910

    (c)

    1234567139104

    (d)

    முடிவில்லா மடக்கு

  22. முன்பே வரையறுக்கப்பட்ட மற்றும் நம்மை பாணிகளை பயன்படுத்த அனுமதிக்கும் HTML ______.

    (a)

    Pseudo இனக்குழுக்கள்

    (b)

    CSS இனக்குழுக்கள்

    (c)

    Janscript இனக்குழுக்கள்

    (d)

    இவையேதுமில்லை 

  23. fopen() செயற்கூறு PHP ல் என்ன செய்கின்றது.

    (a)

    PHP ல் கோப்புகளை திறக்க உதவுகின்றது.

    (b)

    தொலை சேவையகத்தினை திறக்க உதவுகின்றது 

    (c)

    PHP ல் கோப்புகளை திறக்க உதவுகின்றது.

    (d)

    தொலை கணிப்பொறியினை திறக்க உதவுகின்றது.

  24. PHP கோப்புகளை எவ்வாறு அணுக முடியும்?

    (a)

    வலை உலவி மூலம்

    (b)

    HTML கோப்புகள் மூலம்

    (c)

    வலை சேவையகம் மூலம்

    (d)

    இவை அனைத்தும்

  25. PHP – ல் உள்ள SQL வினவல்களை இயக்க கீழ்கண்டவற்றுள் எது சரியான செயற்கூறு?

    (a)

    mysqli_query(“Connection Object”,”SQL Query”)

    (b)

    query(“Connection Object”,”SQL Query”)

    (c)

    mysql_query(“Connection Object”,”SQL Query”)

    (d)

    mysql_query(“SQL Query”)

  26. PHP – ல் MySQLi இணைக்க (connect) எத்தனை அளபுருக்கள் தேவைப்படுகிறது?

    (a)

    2

    (b)

    3

    (c)

    4

    (d)

    5

  27. PHP – ல் MySQLi மூடுதல் (Close) செயற்கூறுக்கு எத்தனை அளபுருக்கள் தேவைப்படுகிறது?

    (a)

    1

    (b)

    2

    (c)

    3

    (d)

    5

  28. வியாபாரிகளுக்கு கம்பியூட்டர் வலையமைப்புகளில் சவால் விடுவிப்பது எது?

    (a)

    ஹேக்கிங்

    (b)

    வைரஸ்கள்

    (c)

    அ மற்றும் ஆ

    (d)

    மேலே குறிப்பிடப்பட்ட எதுவும் இல்லை

  29. கணினிக்கு ஆபத்தானது______.

    (a)

    வலைப்பதிவாளர்கள்

    (b)

    உலாவி

    (c)

    ஹேக்கர்கல் 

    (d)

    ட்விட்டர்

  30. எந்தவொரு கண்டுபிடிப்பு மக்கள் இணையத்தைப் பயன்படுத்த உருவாக்கப்பட்டது?

    (a)

    சமூக வலை

    (b)

    மொபைல் தொழில்நுட்பம்

    (c)

    மொபைல் பயன்பாடு 

    (d)

    a & b இருவரும்

  31. வணிகத் தகவல்களை பாதுகாப்பாக வாடிக்கையாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் பங்குதாரர்களுக்கு இடையே பகிர்ந்து கொள்ள உதவும் இணைய தொழில் நுட்பம் மற்றும் பொது தொலைத் தொடர்பு முறைகளை பயன்படுத்துவதற்கான எளிய வழி எது?

    (a)

    புற இணையம்

    (b)

    அக இணையம்

    (c)

    ஆர்பா நெட்

    (d)

    ஆர்க்நெட்

  32. இணைய தொடர்பின் __________ குரல், தரவு, படங்கள் மற்றும் உரைச்செய்திகளால் உருவாக்கப்பட்டுள்ளது

    (a)

    சமூக ஊடகம்

    (b)

    மொபைல் வலையமைப்பு

    (c)

    வாட்ஸ்ஆப்

    (d)

    மென்பொருள்

  33. Wi-fi-ன் விரிவாக்கம் _______.

    (a)

    Wireless Fidelity

    (b)

    wired fidelity

    (c)

    wired optic fibre

    (d)

    wireless optic fibre

  34. களப்பெயரில், சிட்டைகளைப் பிரிப்பது _______.

    (a)

    (;)

    (b)

    .(புள்ளி)

    (c)

    Null

    (d)

    (:)

  35. பின்வருபவற்றில் எது களப்பெயரை IP முகவரியாக மாற்றுவதைத் துவக்குகிறது?

    (a)

    மண்டலம்

    (b)

    களம்

    (c)

    தீர்வி

    (d)

    பெயர் சேவவைகங்கள்

  36. TLD குறிக்கிறது _______.

    (a)

    Top Level Data

    (b)

    Top Logical Domain

    (c)

    Term Level Data

    (d)

    Top Level Domain

  37. ஈத்தர்நெட் வடங்களில் எந்த இணைப்பி (Connector) பயன்படுத்தப்படுகிறது?

    (a)

    RJ11

    (b)

    RJ21

    (c)

    RJ61

    (d)

    RJ45

  38. பின்வரும் இணைப்பானில் எது சேம்ப் இணைப்பி என அழைக்கப்படுகிறது?

    (a)

    RJ11

    (b)

    RJ21

    (c)

    RJ61

    (d)

    RJ45

  39. RJ45 வடங்களில் எத்தனை ஊசிகள் (Pins) பயன்படுத்தப்படுகின்றன?

    (a)

    8

    (b)

    6

    (c)

    50

    (d)

    25

  40. பின்வருவதில் எந்த நிரல் வலையமைப்பின் செயலை பிரதிபலிக்கிறது.

    (a)

    Network software

    (b)

    Network simulation

    (c)

    Network testing

    (d)

    Network calculator

  41. பின்வருவதில் எது சிமுலேட்டரின் ஒவ்வொரு நிகழ்வையும் ஆவணமாக்க மற்றும் சோதிக்க உதவுகிறது.

    (a)

    வலை சோதிப்பான்

    (b)

    வலை மென்பொருள்

    (c)

    Trace கோப்பு

    (d)

    வலை ஆவணம்

  42. Open NMS குழு யாரால் உருவாக்கப்பட்டது.

    (a)

    Balog

    (b)

    Matt Brozowski

    (c)

    David Hustace

    (d)

    All of them

  43. ஒரு நிறுவனத்தை மின்-வணிகம் என்று எப்போது கூறலாம்?

    (a)

    உலகம் முழுவதும் பல கிளைகள் கொண்டிருந்தால்

    (b)

    இணையம் மூலம் மின்னணு முறையில் வணிகம் நடைபெற்றால்.

    (c)

    அயல்நாட்டிற்குப் பொருட்களை விற்பனை செய்தால்.

    (d)

    பல ஊழியர்கள் பெற்றிருந்தால்.

  44. SME ன் விரிவாக்கம் _______.

    (a)

    Small and medium-sized enterprises

    (b)

    Simple and medium enterprises

    (c)

    Sound messaging enterprises

    (d)

    Short messaging enterprises

  45. பின்வருவனவற்றில் எது மின்- வணிகத்தின் பண்பு அல்ல.

    (a)

    கொள்முதல் செய்வதற்கு முன்பு பொருட்களை இயல் நிலையில் ஆய்வு செய்யலாம்.

    (b)

    உடனடியாக விநியயோகம் செய்யப்படும்

    (c)

    ஆதார குவிப்பு வழங்கல் பக்கம்.

    (d)

    வணிகத்தின் வரையெல்லை உலகளாவியது.

  46. பண மதிப்பின் அடிப்படையில் மின்னணு கட்டணம் செலுத்தும் முறையை_______ மற்றும் _______ என வகைப்படுத்தலாம்

    (a)

    நுண் செலுத்தல் மற்றும் பேரின செலுத்தல்

    (b)

    நுண் மற்றும் நானோ செலுத்தல்

    (c)

    அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச செலுத்தல்

    (d)

    அதிகபட்ச மற்றும் பேரின செலுத்தல்

  47. பின்வருவனவற்றுள் எது மெய்நிகர் செலுத்தல் முகவரி பற்றிய சரியான கூற்று ஆகும்.

    (a)

    வாடிக்கையாளர்கள் தங்கள் மின்னஞ்சல் முகவரியை VPA வாக பயன்படுத்த முடியும்

    (b)

    VPA ல் எண்கள் அடங்கவில்லை

    (c)

    VPA ஒரு தனித்த (Unique) முகவரி

    (d)

    பல வங்கிக் கணக்குகள் ஒற்றை VPA கொண்டிருக்க முடியாது

  48. கடன் அட்டையுடன் பொருந்தாத ஒன்றை தேர்தெடுக்கவும்.

    (a)

    வாடிக்கையாளர்

    (b)

    வியாபாரி

    (c)

    சந்தைப்படுத்தல் மேலாளர்

    (d)

    பெறுபவர்

  49. இணைய வழி கடன் அட்டை பரிவர்த்தனைகளில் கீழ்கண்ட_______ நெறிமுறை பயன்படுத்தப்படுகிறது

    (a)

    பாதுகாப்பான மின்னணு பரிவர்த்தனை (SET)

    (b)

    எண்முறைச் சான்றிதழ்கள்

    (c)

    சமச்சீர் குறியீடு குறியாக்கம்

    (d)

    பொது குறியீடு குறியாக்கம்

  50. பாதுகாப்பான மின்னணு பரிவர்த்தனை (SET) _______ ஆண்டில் உருவாக்கப்பட்டது.

    (a)

    1999

    (b)

    1996

    (c)

    1969

    (d)

    1997

  51. பாதுகாப்பான சாக்கெட் அடுக்கு (SSL) நெறிமுறைகளைப் பயன்படுத்தும் இணையதளங்களை _______ மூலம் அடையாளம் காணலாம்.

    (a)

    html://

    (b)

    http://

    (c)

    htmls://

    (d)

    https://

  52. பின்வருவனவற்றில் வர்த்தகம், போக்குவரத்து, காப்பீடு, வங்கி மற்றும் சுங்க துறைகளில் தகவல் பரிமாற்றத்திற்கு என சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட நிலையான வடிவமைப்பு எது?

    (a)

    SSL

    (b)

    SET

    (c)

    FTP

    (d)

    EDIFACT

  53. பின்வருவனவற்றுள் எது EDI தரவு பரிமாற்ற வடிவம் அல்ல?

    (a)

    VML

    (b)

    XML

    (c)

    ANSI ASC X12

    (d)

    TXT

  54. ஒற்றை EDIFACT செய்திகளில் உள்ள எழுத்துக்களின் எண்ணிக்கை _______.

    (a)

    5

    (b)

    6

    (c)

    4

    (d)

    3

  55. Part - B

    41 x 2 = 82
  56. வரையறு – அசைவூட்டல் மற்றும் அதன் சிறப்பம்சம்

  57. MP3 பற்றி குறிப்பு வரைக.

  58. AIFF  என்றால் என்ன?

  59. Desktop publishing என்றால் என்ன?

  60. பேஜ்மேக்கரில் சதுரம் மற்றும் வட்டத்தை எவ்வாறு வரைவாய்?

  61. பேஜ்மேக்கரில் மாஸ்டர் பக்கத்தில் உள்ள பொருள்களை எவ்வாறு மறைப்பாய்?

  62. SQL பற்றி குறிப்பு வரைக?

  63. அட்டவணை என்றால் என்ன?

  64. காப்புப் பிரதி என்றால் என்ன?

  65. வலை சேவையகம் வரையறு.

  66. PHP-ல் லுள்ள தரவு வகைகளைப் பட்டியிலிடு.

  67. PHP-ன் சிறப்பம்சங்களைப் பட்டியிலிடு.

  68. PHP-ல் அணிகளை வரையறுக்கவும்.

  69. நிபந்தனை கூற்றை வரையறு.

  70. for மடக்கு மற்றும் foreach மடக்கினை ஒப்பிடுக.

  71. HTML ல் உள்ள Browse பொத்தானிற்கான கட்டளை அமைப்பினை எழுது

  72. HTML படிவத்தின் பயன் யாது?

  73. mysqli_connect_error( ) செயற்கூறை வரையறு.

  74. RDBMS மென்பொருளுக்கு சில உதாரணங்கள் தருக.

  75. SQL மற்றும் MySQL என்றால் என்ன?

  76. மொபைல் வலையமைப்பின் சில அம்சங்களை பட்டியலிடுங்கள்.

  77. வீட்டில் வலையமைப்புக்கள் இணைக்கப்படும் வழிகள் யாவை?

  78. மொபைல் வலையமைப்பின் பயன் என்ன?

  79. Li - Fi என்றால் என்ன?

  80. ஒரு களம் என்றால் என்ன?

  81. இணைய சேவையகம் என்றால் என்ன?

  82. சேம்ப் (Champ) இணைப்பி என்பது யாது?

  83. ஈத்தர்நெட் அட்டை என்றால் என்ன?

  84. திறந்த மூல மென்பொருள் வரலாற்றை விளக்குக.

  85. திறந்த மூல மென்பொருள் என்றால் என்ன?

  86. விரிவாக்கம் தருக.
    i) CDAC
    ii) FOSS
    iii) GNU - GPL

  87. மின்-வணிகம் வரையறு.

  88. முதல் மின் - வணிக பரிவர்த்தனை எனக் குறிக்கப்படுவது எது?

  89. மின் - வணிகத்தில் G2C மாதிரியை விளக்குக.

  90. மின்-பணப்பை கருத்தை விளக்குக.

  91. பற்று அட்டை என்றால் என்ன?

  92. பரிசு அட்டை என்றால் என்ன?

  93. எண்முறைக் கையொப்பம் பற்றி எழுதுக.

  94. சைபர் (Cyber) Squatting என்றால் என்ன?

  95. புகழ் பெற்ற எண்முறைச் சான்றிதழ் வகைகள் யாவை?

  96. EDI யின் நான்கு முக்கிய கூறுகள் எவை?

  97. Part - C

    46 x 3 = 138
  98. பல்லூடக கோப்பில் உள்ள வெவ்வேறு கோப்பு வடிவங்களை விவரிக்கவும்.

  99. PNG படிவம் பற்றி எழுதுக.

  100. MPEG பற்றி குறிப்பு வரைக.

  101. மாஸ்டர் பக்கத்தில் பக்க எண்களை எவ்வாறு சேர்ப்பாய் ?

  102. பேஜ்மேக்கரில் உள்ள தலைப்புப் பட்டைப் [பற்றி குறிப்பு வரைக.

  103. உரையைத் தேர்ந்தெடுக்கப் பயன்படும் விசைப்பலகைப் குறுக்கு வழிகளைப் பட்டியிலிடு.

  104. தரவுதளங்களுக்கு இடையே நிலவும் உறவுகள் என்ன ? அவற்றை பட்டியலிடுக.

  105. உறவுநிலை நிகழ்வு என்றால் என்ன?

  106. கட்டளைகளின் செயல்பாட்டைப் பொறுத்து அதன் முக்கிய வகைகள் யாவை?

  107. வலை சேவையகத்தின் பயன்களை எழுதுக

  108. HTML-ல் PHP-ஐ எவ்வாறு உட்பொதிப்பாய்?

  109. மாறி என்றால் என்ன? மாறி அறிவிப்பின் அடிப்படை விதிகள் யாவை?

  110. அணிகளை பற்றி சிறு குறிப்பு வரைக

  111. பயனர் வரையறுக்க செயற்கூறுகள் பற்றி விரிவாக எழுதுக.

  112. Switch மற்றும் if else கூற்றினை வேறுபடுத்துக

  113. மடக்கு அமைப்பின் பயன்களை எழுதுக.

  114. GET வழிமுறை மற்றும் POST வழிமுறையின் பற்றி எழுது.

  115. file_put_contents( ) செயற்கூறின் அளபுருக்களை விவரி.

  116. படிவ ( < Form > ) ஒட்டின் பண்புகளை விவரி.

  117. MySQLi ஐ இணைப்பதற்கான கட்டளையை எடுத்துக்காட்டுடன் எழுதுக

  118. MySQLi என்றால் என்ன?

  119. PHP ஸ்கிரிபிடிங் மற்றும் தரவுத்தள சேவையகத்திற்கு இடையேயான நடப்பிலுள்ள திறந்த தரவுத்தள இணைப்பை எவ்வாறு மூடுவாய்?

  120. இணையத்தின் குறைபாடுகள் யாவை?

  121. மின் அரசாண்மை குறிப்பு வரைக

  122. மொபைல் வலையமைப்பு என்றால் என்ன? அது எவ்வாறு வேலை செய்கிறது?

  123. HTTP, HTTPS, FTD – சிறுகுறிப்பு வரைக.

  124. TCP / IP குறிப்பு மாதிரியில் உள்ள அடுக்குகள் யாவை ?

  125. TCP ன் செயல்பாட்டை விவரி

  126. HTTPS - ன் பயன் யாது?

  127. மிகப்பிரபலமான பயன்பாடு (Application Layer) நெறிமுறைகளை விவரி.

  128. முழுமையான URL சார்பு URL இவற்றிற்கு இடையில் உள்ள வேறுபாடுகள் யாவை?

  129. ஃபைபர் ஆப்டிக் கேபிள்களின் வகைகள் என்ன?

  130. கம்பி வலை அமைப்புகளுக்கும், கம்பியில்லா வலையமைக்களுக்கும் இடையேயான வேறுபாடுகளை எழுதுக.

  131. திறந்த மூல வன்பொருள் குறிப்பு தருக.

  132. NS2 ன் அம்சங்களை விவரி.

  133. Open NMS குழு - பற்றி வரைக.

  134. மின்-வணிகத்தின் இயல் பொருள் சர்ச்சை பற்றிய குறிப்பு எழுதுக.

  135. மின் - தொழில் கட்டமைப்புத் தொகுதிகளைப் பற்றிக் குறிப்பு வரைக

  136. மின் - வணிகத்தில் C2C மாதிரியை விளக்குக.

  137. சேமிக்கப்பட்ட மதிப்பு அட்டையையும் அதன் வகைகளையும் சுருக்கமாக விளக்கவும்.

  138. பற்று அட்டை பரிவர்த்தனைச் செயல்பாடுகளின் வகைகள் யாவை?

  139. நகர்பேசி வங்கிச் செயல்பாடுகளைச் செயல்படுத்தும் பல்வேறு வழிகள் யாவை?

  140. ஏதேனும் இரண்டு மின்-வணிக பாதுகாப்பு அச்சுறுத்தல்களைப் பட்டியலிடுக.

  141. வரையறு: மறுதலிக்கப்படாதிருத்தல் (Non-repudiation).

  142. வரையறு:
    1. நட்பான மோசடி
    2. தெளிவான மோசடி
    3. முக்கோண மோசடி

  143. EDI அடுக்குகளைப் பட்டியலிடுக.

  144. Part - D

    26 x 5 = 130
  145. அசைவூட்டல் திரைப்பட துறையில் உள்ள வாய்ப்புகள் பற்றி கண்டறியவும்.

  146. பல்லூடகம் பயன்படுத்தப்படும் துறைகள் சிலவற்றை விவரி.

  147. பேஜ்மேக்கர் கருவிப்பெட்டியிலுள்ள கருவிகளைப் பற்றி விவரி.

  148. பேஜ்மேக்கரில் கருவிப் பெட்டியிலுள்ள கருவிகளுக்கான விசைப்பலகை குறுக்கு வழிகளைப் பட்டியிலிடு.

  149. தரவுதள மேலாண்மை அமைப்பில் (DBMS) உள்ள பல்வேறு தரவுதள மாதிரிகளை விவரி.

  150. வலைதளம் உருவாக்குதலின் செயல்முறைகளை விரிவாக விளக்குக

  151. பலபரிமாண அணி பற்றி விரிவாக எழுதுக.

  152. Switch கூற்றை எடுத்துக்காட்டுடன் விவரி.

  153. Do while மடக்கின் செயல்பாடுகளை விவரி.

  154. கோப்பினை கையாளும் செயற்கூறுகளை பற்றி விரிவாக விளக்குக.

  155. MySQL வினவல்களை எடுத்துக்காட்டுடன் விளக்கவும்.

  156. கணினி வலையமைப்பின் வளர்ச்சி விளக்குங்கள்.

  157. மொபைல் வலையமைப்பின் வளர்ச்சி மற்றும் அதன் நன்மை, தீமைகளை விளக்குக.

  158. களப்பெயர் வெளி என்பது யாது? விளக்குக.

  159. நெட்வொர்க் கேபிள்களின் வகைகளை விளக்குங்கள்.

  160. பல்வேறு வகையான திறந்த மூல உரிமைகளைக் கூறு.

  161. மின்-வணிக வர்த்தக மாதிரிகளைப் பட்டியலிட்டு ஏதேனும் நான்கை சுருக்கமாக விளக்கவும்.

  162. மின் வணிகத்தில் ஒரு வணிக நிறுவனத்திற்கான நன்மைகளை விவரி.

  163. மின் வணிகத்தில் நுகர்வோர்க்கான குறைபாடுகளை விவரி.

  164. கடன் அட்டை மூலம் பணம் செலுத்தும் முறையின் முக்கிய பங்களிப்பாளர்களை விளக்குக. 

  165. நவீன கடன் அட்டையின் உடற்கூறை விவரி.

  166. நிகழ்நிலை வங்கிச் சேவையைப் பயன்படுத்தி நிதி பரிமாற்றம் செய்வதற்கானப் படிநிலைகளை விவரி.

  167. பாதுகாப்பான மின்னணு பரிவர்த்தனை (SET) மற்றும் அதன் செயல்பாடுகளை விளக்குக.

  168. குறியாக்கத் தொழில் நுட்பத்தை விவரி.

  169. எண்முறைக் கையொப்பம் மற்றும் எண்முறைச் சாண்றிதழ்களுக்கிடையேயான வேறுபாடுகளைத் தருக.

  170. பல்வேறு வகையான EDI வகைகளை விளக்குக.

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு கணினி பயன்பாடுகள் அனைத்து பாட முக்கிய வினா விடைகள் ( 12th Standard Tamil Medium Computer Application Important Question ) 

Write your Comment