பல்லூடகம் மற்றும் கணிப்பொறிப் பதிப்பகம் முக்கிய வினாக்கள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி பயன்பாடுகள்

Time : 01:00:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1. _________ என்பது ஒன்றிற்கு மேற்பட்ட ஊடக வகையான உரை, தரைகலை, ஒளிக்காட்சி, அசைவூட்டல் மற்றும் ஒலி ஆகியவற்றில் ஏதேனும் ஒரு வகைப் பயன்பாட்டைக் குறிக்கும்.

    (a)

    நிறைவேற்றப்படும் கோப்பு

    (b)

    கணினி பதிப்பகம்

    (c)

    பல்லூடகம்

    (d)

    மீவுரை

  2. பல்லூடகத்தின் குறைபாடுகளில் ஒன்று அதனுடைய _________.

    (a)

    விலை

    (b)

    ஒத்துப்போதல்

    (c)

    பயன்பாடு

    (d)

    சார்பியல்பு

  3. விரிவாக்கம் JPEG

    (a)

    Joint Photo exports gross

    (b)

    Joint Photographic experts group

    (c)

    Joint processor experts group

    (d)

    Joint Photographic expression group

  4. பல்லூடகத்தை உருவாக்க நமக்கு தேவையானவை : வன்பொருள், மென்பொருள் மற்றும் ________.

    (a)

    வலையமைப்பு

    (b)

    CD இயக்கி

    (c)

    நல்ல யோசனை    

    (d)

    நிரலாக்க திறன்

  5. சரியான ஒன்றைத் தேர்ந்தெடுத்து பின்வருவனவற்றை பொருத்துக

    1. உரை  TGA
    2. நிழற்படம்  MIDI
    3. ஒலி  MPEG
    4. ஒளி  RTF
    (a)
    A B C D
    1 2 3 4
    (b)
    A B C D
    2 3 4 1
    (c)
    A B C D
    4 1 2 3
    (d)
    A B C D
    3 4 1 2
  6. 3 x 2 = 6
  7. வரையறு – பல்லூடகம் மற்றும் அதன் சிறப்பம்சம்

  8. பல்லூடக கூறுகளைப் பட்டியலிடுக.

  9. பல்லூடகத்தில் உரை (Text) கூறினை வகைப்படுத்துக

  10. 3 x 3 = 9
  11. பல்லூடக கூறுகளை சுருக்கமாக விவரி

  12. அசைவூட்டலின் சிறப்பம்சங்கள் மற்றும் தொழில் நுட்பங்களை விவரிக்கவும்

  13. பல்லூடக உருவாக்க குழுவின் பணிகள் மற்றும் பொறுப்புகள் பற்றி விரிவாக எழுதவும்.

  14. 2 x 5 = 10
  15. பல்லூடக செயல்கள் பற்றி விரிவாக விளக்கவும்

  16. அசைவூட்டல் நுட்பங்கள் பற்றி விரிவாக விளக்கவும்.

*****************************************

Reviews & Comments about 12th Standard கணினி பயன்பாடுகள் Chapter 1 பல்லூடகம் மற்றும் கணிப்பொறிப் பதிப்பகம் முக்கிய வினாத்தாள்(12th Standard Computer Applications Chapter 1 Multimedia and Desktop Publishing Important Question Paper)

Write your Comment