விலங்கியல் - நோய்த்தடைக்காப்பியல் Book Back Questions

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1. சீம்பால் வழங்குவது 

    (a)

    இயற்கையாக பெறப்பட்ட செயலாக்க நோய்த்தடைக்காப்பு 

    (b)

    இயற்கையாக பெறப்பட்ட மந்தமான நோய்த்தடைக் காப்பு 

    (c)

    செயற்கையாக பெறப்பட்ட செயலாக்க நோய்த்தடைக்காப்பு 

    (d)

    செயற்கையாக பெறப்பட்ட மந்தமான நோய்த்தடைக் காப்பு 

  2. இன்ட ர்பெரான்களை பற்றிய உண்மையான கருத்து எது?

    (a)

    செயற்கையாக தயாரிக்கப்பட்ட வைரஸ் எதிர்பொருள்

    (b)

    வைரஸ் செல்களின் இரட்டிப்பாதலை தடுக்கின்றது

    (c)

    இது ஒரு குறிப்பிட்ட வைரஸுக்கானது.

    (d)

    இது தொ ற்றுகளை ஏற்படுத்தும்

  3. செல் வழி நோய்த்தடை காப்பில் ____________மற்றும் திரவ வழி நோய்த்தடை காப்பில் ____________பெரும்பான்மையாக ஈடுபடுகின்றன

    (a)

    B செல்கள் / T செல்கள்

    (b)

    எபிடோ ப் / எதிர்பொருள் தூண்டி

    (c)

    T செல்க ள் / B செல்க ள்

    (d)

    எதிர்பொருள் / எதிர்பொருள் தூண்டி

  4. ஒருவருக்கு அடிபட்டு காயம் ஏற்படுகிறது. திசு சிதைவினால் உருவாகும் இந்த காயம் ____________க்கு எடுத்துக்காட்டாகும்

    (a)

    இயந்திர தடைகாப்பு

    (b)

    உடற்செயல் சார்ந்த தடைகாப்பு

    (c)

    பேகோசைட்டோசிஸ்

    (d)

    வீக்கம்

  5. கீழே கொடுக்கப்பட்டுள்ள சில மனித உறுப்புகளில் ஒரு முதல்நிலை மற்றும் ஒரு இரண்டாம் நிலை நிணநீர் உறுப்பை அடையாளம் கண்டு அதன் பங்கினை விளக்குக.
    அ) கல்லீரல்
    ஆ) தைமஸ்
    இ) தைராய்டு
    ஈ) டான்சில்
    உ) வயிறு

    (a)

    கல்லீரல்

    (b)

    தைமஸ்

    (c)

    தைராய்டு

    (d)

    டான்சில்

  6. 3 x 2 = 6
  7. மேக்ரோஃபேஜ்கள் சார்ந்த தடை வகையை கூறி அதனை விளக்கு.

  8. இன்டர்ஃபெரான்கள் என்றால் என்ன? அதன் பங்கினை கூறுக

  9. வீக்கத்தின் போது உற்பத்தி செய்யப்படும் வேதிய எச்சரிக்கை சமிக்ஞைகளை பட்டியலிடுக.

  10. 3 x 3 = 9
  11. எதிர்ப்பொருட்கள் H2 L2எனக் குறிப்பிடப்படுவது ஏன்?

  12. இம்யூனோகுளோபுலினின் அமைப்பை தகுந்த படத்துடன் விளக்கு.

  13. பின்வருவனற்றுக்கிடையே உள்ள வேறுபாடுகளை எழுதுக.
    முதல் மற்றும் இரண்டாம் நிலை தடைகாப்பு துலங்கல்கள்

  14. 2 x 5 = 10
  15. மேல் பூச்சாக்கச்சாக்கம் விழுங்கு செல்களில் ஏன் திறன் வாய்ந்ததாக கருதப்படுகிறது?

  16. எச்.ஐ.வியால் தொற்றிய ஒரு நபருக்கு எய்ட்ஸ் உள்ளதா என்பதை எவ்வாறு கண்டறிவாய்? 

*****************************************

Reviews & Comments about 12th விலங்கியல் - நோய்த்தடைக்காப்பியல் Book Back Questions ( 12th Zoology - Immunology Book Back Questions )

Write your Comment