விலங்கியல் - மரபுக் கடத்தல் கொள்கைகள் மற்றும் மாறுபாடுகள் மூன்று மதிப்பெண் வினாக்கள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    10 x 3 = 30
  1. டவுன் சிண்ட்ரோமின் அறிகுறிகளை குறிப்பிடுக?

  2. இடை பால் உயிரியை மிகை பெண்ணில் இருந்து வேறுபடுத்துக?

  3. மரபு அடிப்படையில் மனிதனின் ABO இரத்த வகையை விவரி.

  4. மனிதனில் பால் எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது?

  5. வேறுபட்ட இனச்செல் ஆண் உயிரிகளை விவரி.

  6. வேறுபட்ட இனச்செல் பெண் உயிரிகளைப் பற்றி எழுதுக.

  7. Rh காரணியின் மரபுக் கட்டுப்பாட்டை பற்றி விளக்கு

  8. குரோமோசோம் தொகுப்பு வரைபடம் என்றால் என்ன?

  9. சின்டரோம் பற்றி குறிப்பு வரைக.

  10. மியாடிக் நிலை குரோமோசோம்கள் சரியாக பிரிந்து அமையமையால் உருவாகும் குறைபாட்டு நோய் எது?

*****************************************

Reviews & Comments about 12th விலங்கியல் - மரபுக் கடத்தல் கொள்கைகள் மற்றும் மாறுபாடுகள் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Zoology - Principles Of Inheritance And Variation Three Marks Questions )

Write your Comment