வேலைவாய்ப்பு மற்றும் வருமான கோட்பாடுகள் மாதிரி வினாத்தாள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Time : 01:00:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1. மறைமுக வேலையின்மையில் உழைப்பாளியின் இறுதிநிலை உற்பத்தி

    (a)

    சுழியம்

    (b)

    ஒன்று

    (c)

    இரண்டு

    (d)

    நேர்மறை

  2. J.P சே ஒரு ________

    (a)

    புதிய-தொன்மை பொருளியலாளர்

    (b)

    தொன்மை பொருளியலாளர்

    (c)

    நவீன பொருளியலாளர்

    (d)

    புதிய பொருளியலாளர்

  3.  வேலைவாய்ப்பு பற்றி தொன்மைக் கோட்பாட்டின் மையக் கருத்து என்பது ______________

    (a)

    குறைந்து செல் விளைவு விதி

    (b)

    தேவை விதி

    (c)

    அங்காடி விதி

    (d)

    நுகர்வு விதி

  4. வேலைவாய்ப்பு, வருவாய் பற்றிய கீன்சின் கோட்பாட்டின் அடிப்படைக் கருத்துரு_______ ஆகும்.

    (a)

    தொகுத் தேவை

    (b)

    தொகு அளிப்பு

    (c)

    விளைவுத் தேவை

    (d)

    இறுதிநிலை நுகர்வு விருப்பு

  5. _________ சமநிலையை கீன்சுடைய கோட்பாடு வலியுறுத்தியது.

    (a)

    மிகக்குறுகிய காலச்

    (b)

    குறுகிய காலச்

    (c)

    மிக நீண்ட காலச்

    (d)

    நீண்ட காலச்

  6. 3 x 2 = 6
  7. ஊரக வேலையின்மையின் முக்கியமான இயல்பு யாது?

  8. 'சே' விதியின் எடுகோள்களைப் பட்டியலிடுக.

  9. தொகு அளிப்பின் கூறுகள் யாவை?

  10. 3 x 3 = 9
  11. தொன்மை வேலைவாய்ப்பு கோட்பாட்டின் படி கூலிக் குறைப்பு எவ்வாறு வேலையின்மை பிரச்சனைக்குத் தீர்வாக அமைந்ததது என்பதை வரைபடம் மூலம் விளக்குக

  12. தொகு தேவை என்றால் என்ன? அதன் கூறுகளைக் கூறுக

  13. தொன்மையியத்தையும் கீன்சியத்தையும் ஒப்பிடுக.(ஏதேனும் ஐந்து)

  14. 2 x 5 = 10
  15. வேலையின்மைகளின் வகைகளை விவரி.

  16. தொன்மைக் கோட்பாடு, கீன்சு கோட்பாடு ஆகியவற்றிற்கு இடையிலான வேறுபாடுகளை விளக்குக.

*****************************************

Reviews & Comments about வேலைவாய்ப்பு மற்றும் வருமான கோட்பாடுகள் மாதிரி வினாத்தாள்

Write your Comment