ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டங்களில் புரட் சிகர தேசியவாதத்தின் காலம் மாதிரி வினாத்தாள்

12th Standard 2019 TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

Time : 01:00:00 Hrs
Total Marks : 25
  5 x 1 = 5
 1. கல்பனா தத் எதனுடன் தொடர்புடையவர்?

  (a)

  ஹிந்துஸ்தான் சோசலிஸ்ட் ரிபப்ளிகன்அசோசியேஷன்

  (b)

  வங்காள சபை 

  (c)

  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

  (d)

  இந்தியக் குடியரசு இராணுவம்

 2. கீழ்க்காண்பவர்களில் 64 நாட்கள்உண்ணாவிரதத்திற்குப் பிறகு சிறையில் உயிரிழந்தவர் யார்?

  (a)

  புலின் தாஸ் 

  (b)

  சச்சின் சன்யால்

  (c)

  ஜதீந்திரநாத்  தாஸ்

  (d)

  பிரித்தி வதேதார்

 3. முதலாவது பருத்தித் தொழிற்சாலை பம்பாயில் தொடங்கப்பட்ட ஆண்டு.

  (a)

  1852

  (b)

  1854

  (c)

  1861

  (d)

  1865

 4. முதலாவது பயணிகள் இரயில் 1853இல் எந்தஇடங்களுக்கு இடையே ஓடியது?

  (a)

  மதராஸ் – அரக்கோணம்

  (b)

  பம்பாய் - பூனா 

  (c)

  பம்பாய் - தானே 

  (d)

  கொல்கத்தா - ஹீக்ளி 

 5. பின்வருவோரில் கான்பூர் சதி வழக்கில் கைதுசெய்யப்பட்டவர் யார்?

  (a)

  எம்.என். ராய்

  (b)

  பகத் சிங்

  (c)

  எஸ்.ஏ. டாங்கே 

  (d)

  ராம் பிரசாத் பிஸ்மில்

 6. 2 x 2 = 4
 7. இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்ககிரேட் பிரிட்டனால் அனுப்பப்பட்ட மூன்றுஆங்கில கம்யூனிசவாதிகளின் பெயர்களைக்குறிப்பிடுக

 8. புகழ்பெற்ற கோரக்பூர்நீதிபதியான H.E. ஹோம்ஸ் பற்றி நீவிர் அறிவது யாது?

 9. 2 x 3 = 6
 10. சிட்டகாங் ஆயுதப் படைத் தாக்குதலை நடத்தசூரியாசென் எவ்வாறு திட்டமிட்டார்?

 11. டாடா இரும்பு மற்றும் எஃகு நிறுவனம் (TISCO)பற்றி குறிப்பு எழுதுக.

 12. 2 x 5 = 10
 13. 1919-1939ஆம் ஆண்டுகளுக்கிடையில் காலனிஆதிக்க இந்தியாவில் ஏற்பட்ட தொழில்வளர்ச்சியினைப் பற்றி எழுதுக.

 14. பொருளாதாரப் பெரும் மந்தம் ஏற்பட்ட போதுசமூக, பொருளாதார மற்றும் அரசியல் லட்சியங்கள் வெளிப்படுத்துவதில் இந்திய தேசிய காங்கிரசின் கராச்சி மாநாட்டின் முக்கியத்துவத்தை ஆய்வு செய்க.

*****************************************

Reviews & Comments about ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டங்களில் புரட் சிகர தேசியவாதத்தின் காலம் மாதிரி வினாத்தாள்

Write your Comment