தேசிய வருவாய் மாதிரி வினாத்தாள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Time : 01:00:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1. உற்பத்திக்காரணியின் செலவின் அடிப்படையிலான NNP

    (a)

    நாட்டு வருமானம்

    (b)

    உள்நாட்டு வருமானம்

    (c)

    தலை வீத வருமானம்

    (d)

    சம்பளம்

  2. ________ ஆல் நாட்டு வருமானத்தை வகுத்தால் தலைவீத வருமானம் கண்டறியலாம்

    (a)

    உற்பத்தி

    (b)

    நாட்டின் மக்கள் தொகை

    (c)

    செலவு

    (d)

    GNP

  3. NNP யிலிருந்து வெளிநாட்டு காரணிகளின் நிகர வருமானம் கழிக்கப்பட்டால் கிடைக்கும் நிகர மதிப்பு _________

    (a)

    மொத்த தேசிய உற்பத்தி

    (b)

    செலவிடக்கூடிய வருமானம்

    (c)

    நிகர உள்நாட்டு உற்பத்தி

    (d)

    தனிநபர் வருமானம்

  4. பணவீக்கத்திற்கு சரிபடுத்தப்பட்ட நாட்டு வருவாயின் மதிப்பு ______ என அழைக்கப்படுகிறது.

    (a)

    பணவீக்க வீதம்

    (b)

    செலவிடக்கூடிய வருமானம்

    (c)

    GNP

    (d)

    உண்மை நாட்டு வருமானம்

  5. மிக அதிக அளவிலான நாட்டு வருமானம் _______ லிருந்து வருகிறது.

    (a)

    தனியார் துறை

    (b)

    உள்துறை

    (c)

    பொதுத் துறை

    (d)

    எதுவும் இல்லை

  6. 3 x 2 = 6
  7. நாட்டு வருமானம் இலக்கணம் கூறுக.

  8. NNP க்கும் NDP க்கும் உள்ள வேறுபாடு யாது?

  9. GDP குறைப்பான் இலக்கணம் தருக

  10. 3 x 3 = 9
  11.  தலைவீத வருமானம் பற்றி ஒரு சிறு குறிப்பு எழுதுக.

  12.  செலவுமுறை பற்றி ஒரு சிறு குறிப்பு தருக.

  13. நாட்டு வருமானத்தைக் கணக்கிடுதலின் பயன்களைப் பட்டியலிடுக.

  14. 2 x 5 = 10
  15. நாட்டு வருமானத்தின் முக்கியத்துவத்தை விவரி.

  16. பொருளாதார ஆய்வில், சமூகக் கணக்கிடுதலின் அவசியத்தை விவாதி

*****************************************

Reviews & Comments about தேசிய வருவாய் மாதிரி வினாத்தாள்

Write your Comment