பணவியல் பொருளியல் மாதிரி வினாத்தாள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Time : 01:00:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1. இர்விங் ஃபிஷரின் பண அளவுக் கோட்பாடு புகழ்பெற்ற ஆண்டு

    (a)

    1908

    (b)

    1910

    (c)

    1911

    (d)

    1914

  2.  பணவீக்கம் என்பது

    (a)

    விலைகள் அதிகரிப்பு

    (b)

    விலைகள் குறைதல்

    (c)

    பணமதிப்பு அதிகரிப்பு

    (d)

    விலைகள் மாறாதிருத்தல்

  3. பணவீக்கத்தின்பொழுது பயனடைபவர்கள் யார்?

    (a)

    கடன் பெற்றோர்கள்

    (b)

    கடன் வழங்கியோர்

    (c)

    கூலி, சம்பளம் ஆகியன பெறுவோர்

    (d)

    அரசு

  4. "பரிமாற்றங்களில் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படும் ஒரு இடையீட்டுக்கருவியாகவும், அளவீடு மற்றும் மதிப்பினை இருப்பு வைத்தல் ஆகியவற்றினை செய்யும் ஒரு பொருள் பணம்" என்ற இலக்கணத்தை வழங்கியவர்

    (a)

    கிரௌதர்

    (b)

    பிகு

    (c)

    வாக்கர்

    (d)

    பிரான்சிடி பேக்கான்

  5. _____ பணவீக்கம் பொருளாதாரத்தினை எந்த வகையிலும் பாதிக்காது.

    (a)

    நடக்கும்

    (b)

    ஓடும்

    (c)

    தவழும்

    (d)

    தாவும்

  6. 3 x 2 = 6
  7. பண்டமாற்று என்றால் என்ன?

  8. நெகிழிப் பணம் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.

  9. தேக்கவீக்கம் என்றால் என்ன?

  10. 3 x 3 = 9
  11.  பணவீக்கத்தின் வகைகள் பற்றி எழுதுக.

  12. பண மதிப்பு பற்றிய கேம்பிரிட்ஜ் சமன்பாடுகளை விளக்குக.

  13. மீள் பணவீக்கம் பற்றி விளக்குக?

  14. 2 x 5 = 10
  15. இர்விங் ஃபிஷரின் பண அளவுக் கோட்பாட்டினை விளக்குக.

  16. வணிகச் சுழற்சியின் பல்வேறு கட்டங்களை விவரிக்க.

*****************************************

Reviews & Comments about பணவியல் பொருளியல் மாதிரி வினாத்தாள்

Write your Comment