Plus One Public Exam March 2019 One Mark Question Paper

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பொருளியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 60
    60 x 1 = 60
  1. நாடுகளின் செல்வம் மற்றும் காரணங்களைக் குறித்த ஒரு விசாரணை என்ற நூலின் ஆசிரியர்

    (a)

    ஆல்ஃபிரட் மார்ஷல்

    (b)

    ஆடம் ஸ்மித்

    (c)

    இலயன்ஸ் ராபின்ஸ்

    (d)

    பால் அ சாமுவேல்சன்

  2. விருப்பங்களோடும் கிடைப்பருமையுள்ள மாற்றுவழிகளில் பயன்படத்தக்க சாதனங்களோடும் தொடர்புள்ள மனித நடவடிக்கைகளைப் பற்றி பயில்கின்ற அறிவியலே பொருளியலாகும் என்று இலக்கணம் வகுத்தவர்.

    (a)

    இலயனல் இராபின்ஸ்

    (b)

    ஆடம் ஸ்மித்

    (c)

    ஆல்ஃபிரட் மார்ஷல்

    (d)

    பால் அ சாமுவேல்சன்

  3. _____ மாற்றக்கூடியவை ஆகும்.

    (a)

    பண்டங்கள் 

    (b)

    பொருட்கள் 

    (c)

    சரக்குகள் 

    (d)

    மேற்கூறிய அனைத்தும் 

  4. பேரியல் என்பது _______ ஆகும்.

    (a)

    சிறிய 

    (b)

    மிகச்சிறிய 

    (c)

    பெரிய 

    (d)

    எதுவுமில்லை 

  5. 'இயங்கா' நிலை என்பது _____.

    (a)

    கணிதம் 

    (b)

    வணிகக் கணிதம் 

    (c)

    மாற்றங்கள் ஏற்படாத காலம் 

    (d)

    எதுவுமில்லை 

  6. தெரிவுகள் எப்போதும் கட்டுப்படுத்தப்பட்ட அல்லது வரையறுக்கப்பட்டவையாக இருப்பதற்கு காரணம் வளங்கள் -------------- இருப்பதால்.

    (a)

    பற்றாக்குறை

    (b)

    அளிப்பு

    (c)

    தேவை

    (d)

    அபரிமிதமான

  7. கீழ்க்காணும் எவற்றால் தேவை அதிகரிக்கும்.

    (a)

    வரி அதிகரிப்பதால்

    (b)

    அதிக மானியம் வழங்குவதால்

    (c)

    வட்டி வீதம் அதிகரிப்பதால்

    (d)

    விலை அதிகரிப்பதால்

  8. மனித விருப்பங்களை நிறைவேற்றும் தன்மை எப்பொழுதும் _________இருக்கும்.

    (a)

    தற்காலிகமாக 

    (b)

    நிரந்தரமாக 

    (c)

    சாதாரணமாக 

    (d)

    எதுவுமில்லை 

  9. தேவை விதியின் விதிவிலக்குகள் ______.

    (a)

    வெப்ளன் விளைவு  

    (b)

    நுகர்வோர் உபரி 

    (c)

    வருமானத் தேவை நெகிழ்ச்சி 

    (d)

    அளிப்பு நெகிழ்ச்சி 

  10. தேவைக்கும் விலைக்கும் உள்ள தலைகீழ் உறவை பற்றி விளக்கியவர்_____.

    (a)

    ஆடம்ஸ்மித் 

    (b)

    பெஃர்கூசன் 

    (c)

    கார்ல் மார்க்ஸ் 

    (d)

    கிஃபன் 

  11. எந்தக் காரணி சமுதாய மாற்றம் உருவாக்கும் முகவர் என்று அழைக்கப்படுகிறது?

    (a)

    உழைப்பாளர்

    (b)

    நிலம்

    (c)

    தொழிலமைப்போர்

    (d)

    மூலதனம்

  12. காப் - டக்ளஸ் உற்பத்தி சார்பு எதனை அடிப்படையாக கொண்டது?

    (a)

    வளர்ந்து செல் விகித விளைவு விதி

    (b)

    குறைந்து செல் விகித விளைவு விதி

    (c)

    மாறா விகித விளைவு விதி

    (d)

    மேற்காணும் அனைத்தும்.

  13. புதிய நுகர்வோரை கவருபவர்______ 

    (a)

    உற்பத்தியாளர் 

    (b)

    உழைப்பாளர் 

    (c)

    வெற்றிகரமான தொழில்முனைவோர் 

    (d)

    எதுவுமில்லை 

  14. \(\alpha +\beta =1\)என்பது _________ 

    (a)

    வளர்ந்து செல் விதி அளவு விளைவு விதி 

    (b)

    மாறா விகித  விளைவு விதி 

    (c)

    குறைந்து செல் விகித அளவு விளைவு விதி 

    (d)

    எதுவுமில்லை 

  15. அளிப்பு நெகிழ்ச்சியை தீர்மானிக்கும் காரணிகள்_____ 

    (a)

    பண்டங்களின் இயல்பு 

    (b)

    உற்பத்திச் செலவு 

    (c)

    காலக் காரணி 

    (d)

    மேற்கூறிய அனைத்தும் 

  16. கூலி ----------- செலவுக்கு எடுத்துக்காட்டாகும்.

    (a)

    மாறா

    (b)

    மாறும்

    (c)

    இறுதிநிலை

    (d)

    வாய்ப்பு

  17. இறுதிநிலை வருவாய் என்பது ஏற்கனவே உள்ள ------------ உடன் கூடுதலாக பெறுவது.

    (a)

    மொத்த விற்பனை

    (b)

    மொத்த வருவாய்

    (c)

    மொத்த உற்பத்தி

    (d)

    மொத்தச் செலவு

  18.  ______ செலவு சூழ்நிலைகளுக்கு ஏற்ப பல பெயர்களில் அழைக்கப்படுகிறது.

    (a)

    உண்மைச் செலவு 

    (b)

    பணச் செலவு 

    (c)

    பொருளாதாரச் செலவு 

    (d)

    மாறாச் செலவு 

  19. வெளிப்படையான மற்றும் உள்ளார்ந்த செலவுகளை உள்ளடக்கியதே _______செலவு எனப்படும்.

    (a)

    அமிழ்த்தப்பட்ட செலவு 

    (b)

    முதன்மைச் செலவு 

    (c)

    பொருளாதாரச் செலவு 

    (d)

    மாறும் செலவு 

  20. இறுதிநிலை வருவாய் புஜ்ஜியமாக இருக்கும் போது, மொத்த வருவாய் _________ஆக இருக்கும்.

    (a)

    குறைவாக 

    (b)

    உச்சத்தில் 

    (c)

    சாதாரணமாக 

    (d)

    சமமாக 

  21. கீழ்க்கண்டவற்றுள் எது முற்றுரிமைப் போட்டியின் இயல்புகள்

    (a)

    ஒரு விற்பனையாளர்

    (b)

    சில விற்பனையாளர்

    (c)

    பண்டவேறுபாடு

    (d)

    உள்ளே நுழைய முடியாது

  22. நிறைவுப் போட்டியில் நிறுவனத்தின் தேவைக்கோடு

    (a)

    நிலையானது

    (b)

    படுகிடை

    (c)

    எதிர்மறை சரிவு

    (d)

    நேர்மறை சரிவு

  23. மிக நீண்ட காலம் ________ எனவும் அழைக்கப்படுகிறது. 

    (a)

    நீண்ட காலம் 

    (b)

    குறுகிய காலம் 

    (c)

    அங்காடிக் காலம் 

    (d)

    தொலைநோக்குக் காலம் 

  24. நீண்ட கால சராசரி செலவு வளைகோடு _______ வடிவத்தில் இருக்கும். 

    (a)

    கீழ்நோக்கி சரிந்து செல்லும் 

    (b)

    மேல்நோக்கிச் செல்லும் 

    (c)

    நேர்க்கோடாக இருக்கும். 

    (d)

    தட்டை 'U' வடிவ  

  25. நிறைகுறைப் போட்டியை இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ________ அறிமுகப்படுத்தினார்.  

    (a)

    திருமதி.ஜான் ராபின்சன்  

    (b)

    E.H.சேம்பர்ஸின்   

    (c)

    மார்ஷல் 

    (d)

    ஆடம் ஸ்மித் 

  26. பகிர்வுக் கோட்பாடு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

    (a)

    உற்பத்தி விலைக் கோட்பாடு

    (b)

    காரணி விலைக் கோட்பாடு

    (c)

    கூலிக்கோட்பாடு

    (d)

    வட்டிக்கோட்பாடு

  27. தனி நபர்களுக்கு நாட்டின் செல்வத்தை அல்லது வருமானத்தைப் பகிர்ந்தளிப்பதென்பது  _________

    (a)

    செயல்முறைப் பகிர்வு

    (b)

    தனி நபர் பகிர்வு

    (c)

    பண்டங்களின் பகிர்வு

    (d)

    பணிகளின் பகிர்வு

  28. டேவிட் ரிகார்டோ ஒரு ___________பொருளியல் அறிஞர் ஆவார். 

    (a)

    தொன்மை பொருளியல் அறிஞர்

    (b)

    புதிய தொன்மை பொருளியல் அறிஞர்

    (c)

    நவீன பொருளியல் அறிஞர்

    (d)

    மேற்கூறிய அனைத்தும் 

  29. உற்பத்தியின் பொது வரக்கூடிய உபரி வருமானமே _____________ஆகும்.

    (a)

    வட்டி

    (b)

    கூலி

    (c)

    இலாபம்

    (d)

    வாரம்

  30. இயங்குநிலை இலாபக் கோட்பாட்டை முதலில் எடுத்துரைத்தவர்__________ ஆவார்.

    (a)

    J.B. கிளார்க்

    (b)

    சும்மீட்டர்

    (c)

    F.B.ஹாலே

    (d)

    H.நைட்

  31. காந்தியப் பொருளாதாரச் சிந்தனைகளை தொடர்ந்து வலியுறுத்தியவர் யார்?

    (a)

    ஜவஹர்லால் நேரு

    (b)

    V.K.R.V இராவ்

    (c)

    J.C குமரப்பா

    (d)

    A.K சென்

  32. V.K.R.V இராவ் இவரின் மாணவராக இருந்தார்

    (a)

    J.M.கீன்ஸ்

    (b)

    காலின் கிளார்க்

    (c)

    ஆடம் ஸ்மித்

    (d)

    ஆல்பிரட் மார்ஷல்

  33. ஒரு நாட்டின் இயற்கையிலிருந்து பெறப்படும் வளங்கள் _______ஆகும்.

    (a)

    கனிம வளங்கள் 

    (b)

    இயற்கை வளங்கள் 

    (c)

    பருப்பொருள் வளங்கள் 

    (d)

    மேற்கூறிய அனைத்தும் 

  34. இந்தியாவில் மக்கள் தொகை அடர்த்தி அதிகம் உள்ள மாநிலம் _______ .

    (a)

    மகாராஷ்டிரா 

    (b)

    ஆந்திர பிரதேசம் 

    (c)

    கேரளா 

    (d)

    பீகார் 

  35. "உழுதுண்டு வாழ்வோரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர்" இதை கொடுத்தவர் _______.

    (a)

    திருவள்ளுவர் 

    (b)

    மகாத்மா காந்தி 

    (c)

    ஜவஹர்லால் நேரு 

    (d)

    அமர்த்தியா சென் 

  36. 1956ன் தொழிற்கொள்கையின் நோக்கம்

    (a)

    பெரிய நிறுவனங்களை முன்னேற்றுவது

    (b)

    வேளாண்துறையை மட்டும் முன்னேற்றுவது

    (c)

    தனியார் துறையை மட்டும் முன்னேற்றுவது

    (d)

    குடிசைத் தொழில்களை மட்டும் முன்னேற்றுவது

  37. பத்தாம் ஐந்தாண்டுத் திட்ட காலம்

    (a)

    1992-1997

    (b)

    2002-2007

    (c)

    2007-2012

    (d)

    1997-2002

  38. _______ என்பது இரண்டு நாடுகளுக்கிடையே சமூக மற்றும் பொருளாதார தொடர்புகளில் ஒரு நாடு அதிகாரம் செலுத்தும் நிலையிலும் மற்றொரு நாடு அடிமையாக இருப்பதையும் குறிக்கும். 

    (a)

    காலனித்துவம்

    (b)

    சமத்துவம்

    (c)

    முதலாளித்துவம்

    (d)

    மேற்குறிய அனைத்தும்

  39. இந்திய கைவினை பொருட்களால் ________ போட்டியிட முடியவில்லை.

    (a)

    நுகர்வுப் பொருட்கள் 

    (b)

    இடை நிலைப் பண்டங்களுடன் 

    (c)

    இயந்திர தயாரிக்கப்பட்ட பொருட்களுடன்

    (d)

    ஏதுமில்லை

  40. இந்தியத் தொழில்கள் ______ வகைகளாகப் பிரிக்கப்பட்டன.  

    (a)

    முதல் 

    (b)

    இரண்டு 

    (c)

    மூன்று 

    (d)

    நான்கு 

  41. விவசாய உற்பத்தி அங்காடிக் குழு _____________ ஆகும்.

    (a)

    ஆலோசனைக் குழு

    (b)

    சட்டபூர்வமான குழு

    (c)

    அ மற்றும் ஆ

    (d)

    எதுவுமில்லை

  42. உழவர் கடன் அட்டையைப் பயன்படுத்தி விவசாயிகள்  எந்த வங்கியில் கடன் பெற முடியும்?

    (a)

    கூட்டறவு வங்கிகளின்

    (b)

    பிராந்திய கிராமப்புற வங்கிகளில்

    (c)

    பொதுத்துறை வங்கிகளில்

    (d)

    இவை அனைத்தும்

  43. வளர்ந்த நாடுகள் தங்களுடைய உபரி முதலீட்டை _________  நாடுகளில் அதிகமாக செய்கின்றன.

    (a)

    பின்தங்கிய

    (b)

    வளர்ந்து வரும்

    (c)

    வளர்ச்சி குன்றிய

    (d)

    மேற்கூறிய அனைத்தும்.

  44. சுதந்திரத்திற்குப் பிந்தைய காலத்தில் _________ ஆண்டு இந்திய பொருளாதாரத்தில் ஒரு திருப்புமுனையாகும்.

    (a)

    1991

    (b)

    1998

    (c)

    2016

    (d)

    1992

  45. உலகமயமாதலோடு கூடிய ஏற்றுமதி முன்னேற்றம் மற்றும் ஏற்றுமதி வளர்ச்சியை அடைவதற்காக பல நாடுகளில் _____ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    (a)

    APMC

    (b)

    ஏற்றுமதி - இறக்குமதி கொள்கை 

    (c)

    வர்த்தக கொள்கை சீர்திருத்தங்கள்

    (d)

    SEZ

  46. ஊரக ஏழ்மைக்கான காரணத்தை சுட்டுக

    (a)

    வேளாண்மை சாரா வேலையின்மை

    (b)

    அதிக வேலை நிலை

    (c)

    குறைந்த பணவீக்க வீதம்

    (d)

    அதிக முதலீடு

  47. MUDRA வங்கி அமுல்படுத்தப்பட்ட ஆண்டை குறிப்பிடுக.

    (a)

    2000

    (b)

    2005

    (c)

    2010

    (d)

    2015

  48. சிறு தொழில்கள் ______ மையங்களுக்கு அருகிலேயே அமைந்துள்ளன.

    (a)

    நகர்புற

    (b)

    கிராமபுற

    (c)

    குடிசைத் தொழில்

    (d)

    எதுவுமில்லை

  49. RRB-விரிவாக்கம் ______ 

    (a)

    வட்டார ஊரக வங்கிகள்

    (b)

    தேசிய ஊரக வங்கிகள்

    (c)

    இரண்டும்

    (d)

    எதுவுமில்லை

  50. வறுமை _____ வகைப்படும்.

    (a)

    ஒன்று

    (b)

    இரண்டு

    (c)

    மூன்று

    (d)

    நான்கு

  51. எந்த பயிர் உற்பத்திக்காக அதிகப் பரப்பு நிலம் பயன்படுத்தப்படுகிறது?

    (a)

    நெல்

    (b)

    கரும்பு

    (c)

    நிலக்கடலை

    (d)

    தேங்காய்

  52. குறு சிறு நடுத்தர நிறுவனங்களுக்கான முதலீட்டில் தமிழ்நாட்டின் தரம்

    (a)

    I

    (b)

    II

    (c)

    III

    (d)

    IV

  53. தமிழ்நாடு பல்வேறு சாதனைகளுடன் ________________ பெரிய பொருளாதாரமாக உள்ளது. 

    (a)

    முதல்

    (b)

    இரண்டாவது

    (c)

    மூன்றாவது

    (d)

    நான்காவது

  54. _____________ மிக அதிக அளவில் ஆற்றுநீர் மற்றும் பருவமழையை நம்பியுள்ளது.

    (a)

    தொழிற்துறை

    (b)

    வேளாண்மை

    (c)

    சுரங்கம்

    (d)

    வாணிபம்

  55. தமிழ்நாட்டில் _______________ முக்கிய சர்வதேச விமான நிலையங்கள் உள்ளன.

    (a)

    ஒன்று

    (b)

    இரண்டு

    (c)

    மூன்று

    (d)

    நான்கு

  56. பொருளியலில் கணி்தத்தை முதன்முதலாக பயன்படுத்தியவர் _____________

    (a)

    சர் வில்லியம் பெட்டி

    (b)

    ஜியோவானி செவா

    (c)

    ஆடம் ஸ்மித்

    (d)

    இர்விங் பி்ஷர்

  57. D = 150 - 50P எனில் சாய்வு _________ ஆகும்.

    (a)

    -5

    (b)

    50

    (c)

    5

    (d)

    -50

  58. பொருளியல் நோக்கங்களை அடைய உதவிபுரியும் முறை _________ஆகும்.

    (a)

    தொகுத்தாய்வு முறை 

    (b)

    பகுப்பாய்வு முறை 

    (c)

    கணித முறை 

    (d)

    புள்ளியியல் முறை 

  59. இறுதிநிலைச் வருவாயைக் கணக்கிடும் வாய்ப்பாடு _________ 

    (a)

    \(MC={d(TC)\over dQ}\)

    (b)

    Qd=Qs

    (c)

    \(MR={d(TR)\over dQ}\)

    (d)

    Ps=2Q+1

  60. ppp-ன் விரிவாக்கம் ________.

    (a)

    people per policy

    (b)

    Power Point Presentation

    (c)

    Programme point Presentation

    (d)

    Public Programme Presentation 

*****************************************

Reviews & Comments about 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 பொருளியல் முக்கிய 1 மதிப்பெண் வினாத்தாள் ( Plus One Economics Public Exam March 2019 One Mark Question Paper )

Write your Comment