11th Model Revision Test

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

பொருளியில்

Time : 02:30:00 Hrs
Total Marks : 90
  பொருத்தமான விடையினைத் தெரிவு செய்க :
  20 x 1 = 20
 1. கீழ்க்கண்டவற்றில் எது நுண்ணியல் பொருளாதாரம் சார்ந்தது?

  (a)

  கடந்த ஆண்டு உண்மை உள்நாட்டு உற்பத்தி 25% அதிகரித்துள்ளது

  (b)

  கடந்த ஆண்டு 9.8% உழைக்கும் சக்தி வேலையின்மை நிலைப் பெற்றுள்ளது

  (c)

  கோதுமையின் விலை அதன் தேவையை நிர்ணயிக்கிறது

  (d)

  கடந்த ஆண்டுபொது விலை 4% அதிகரித்துள்ளது.

 2. பொருளியல் குறிப்பிடுவது ________.

  (a)

  பற்றாக்குறை வளங்களும் குறிப்பிட்ட விருப்பங்களும்.

  (b)

  மனித விருப்பழும் நிறைவடைதலும்.

  (c)

  செல்வத்திற்கும் சேமிப்பிற்கும் உள்ள தொடர்பு.

  (d)

  அரசு மேலாண்மை.

 3. மிகைத்தேவை நெகிழ்ச்சி உள்ள தேவைக்கோட்டின் வடிவமானது .................

  (a)

  படுகிடை

  (b)

  செங்குத்து

  (c)

  விரைந்து சரியும்

  (d)

  மெதுவாக சரியும்

 4. பொருளியலில் பல விதிகளுக்கு ______விதி அடிப்படையானதாகும்.

  (a)

  குறைந்து செல் இறுதிநிலைப் பயன்பாட்டு விதி 

  (b)

  சம இறுதிநிலைப் பயன்பாட்டு விதி 

  (c)

  நுகர்வோர் எச்சம் 

  (d)

  எதுவுமில்லை 

 5. தொழில் முனைவோரின் முக்கிய குணம் உறுதியற்ற தன்மையை பொறுத்துக் கொள்ளல் என்ற கூற்றை கூறியவர் யார்?

  (a)

  ஜே.பி கிளார்க்

  (b)

  சும்பீட்டர்

  (c)

  நைட்

  (d)

  ஆடம் ஸ்மித்

 6. உற்பத்திக் காரணியின் வேறுபெயர் _________ 

  (a)

  உள்ளீடுகள் 

  (b)

  வெளியீடுகள் 

  (c)

  மாறாக்காரணி 

  (d)

  மாறும் காரணி 

 7. சராசரி மாறும் செலவுக்கான வாய்ப்பாடு

  (a)

  TC / Q

  (b)

  TVC / Q

  (c)

  TFC / Q

  (d)

  TAC / Q

 8. முற்றுரிமைப் போட்டியில் சராசரி வருவாய் கோடு

  (a)

  முற்றிலும் நெகிழ்ச்சியற்றது

  (b)

  முற்றிலும் நெகிழ்ச்சி உள்ளது

  (c)

  பெருமளவு நெகிழ்ச்சியுள்ளது

  (d)

  ஒன்றுக்குச் சமமான நெகிழ்ச்சியுள்ளது

 9. மொத்த இலாபம் [TP] = _______ 

  (a)

  (சராசரி வருவாய் + சராசரி செலவு)xமொத்த உற்பத்தி 

  (b)

  (சராசரி வருவாய் - சராசரி செலவு)xமொத்த உற்பத்தி 

  (c)

  (சராசரி வருவாய் \(\times \) சராசரி செலவு)xமொத்த உற்பத்தி 

  (d)

  (சராசரி வருவாய் \(\div \) சராசரி செலவு)xமொத்த உற்பத்தி 

 10. கீன்சின் வட்டிக் கோட்பாடு இவ்வாறு வழங்கப்படுகிறது.

  (a)

  துய்ப்பு தவிர்ப்பு கோட்பாடு

  (b)

  நீர்மை விருப்பக் கோட்பாடு

  (c)

  கடன் நிதிக் கோட்பாடு

  (d)

  ஏஜியோ கோட்பாடு

 11. இறுதிநிலை உற்பத்தித் திறன் கோட்பாடு__________எனவும் அழைக்கப்படுகிறது.

  (a)

  காரணிகளின் பொதுப் பகிர்வு கோட்பாடு 

  (b)

  தேசிய ஈவுத் தொகை பகிர்வுக் கோட்பாடு

  (c)

  அ மற்றும் ஆ 

  (d)

  எதுவுமில்லை.

 12. கிழக்குக் கடற்கரையில் ஒடிசா, ஆந்திரப்பிரதேசம் ஆகிய இடங்களில் அதிக அளவு  _________ தாது செறிந்து காணப்படுகிறது.

  (a)

  பாக்சைட் 

  (b)

  மைகா 

  (c)

  நிலக்கரி 

  (d)

  இரும்பு 

 13. வாழ்க்கைதரக் குறியீட்டெண்ணை உருவாக்கியவர்

  (a)

  திட்டக்குழு

  (b)

  நேரு

  (c)

  D.மோரிஸ்

  (d)

  பிஸ்வாஜித்

 14. புதிய வெளிநாட்டு வர்த்தக கொள்கை  _________ ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது.

  (a)

  2000

  (b)

  2002

  (c)

  2010

  (d)

  2015

 15. ஊரகப் பொருளாதாரத்தில் வேளாண்மை பிரச்சனைக்குத் தொடர்புடையதாக கருதப்படுவது

  (a)

  மொசமான தகவல் தொடர்பு

  (b)

  சிறிய அளவு நில உடைமை

  (c)

  ஊரக ஏழ்மை

  (d)

  மோசமான வங்கி செயல்பாடுகள்

 16. 2017ல் இந்தியாவில் _____ கிராமங்கள் முழுமையாக மின் தொடர்பைப் பெற்றிருந்தன.

  (a)

  95%

  (b)

  87%

  (c)

  99.25%

  (d)

  80.25%

 17. எம்மாவட்டத்தில் குழந்தைப் பாலின விகிதம் குறைவாகவுள்ளது?

  (a)

  மதுரை

  (b)

  தேனி

  (c)

  அரியலூர்

  (d)

  கடலூர்

 18. தூத்துக்குடி ______________ என்று அழைக்கப்படுகிறது.

  (a)

  தமிழ்நாட்டின் நுழைவு வாயில்

  (b)

  இந்தியாவின் நுழைவு வாயில்

  (c)

  கேரளாவின் நுழைவு வாயில்

  (d)

  ஆந்திராவின் நுழைவு வாயில்

 19. Data processing _______________ ல் மேற்கொள்ளப்படுகின்றது.

  (a)

  PC யில் மட்டும்

  (b)

  கணக்கீடு கருவியில் மட்டும்

  (c)

  PC மற்றும் கணக்கீடு கருவி

  (d)

  விரலி (Pen Drive)

 20. ______முதல் முதலாக கணித முறைகளைப் பயன்படுத்தி பொருளியல் கருத்துக்களை எழுத தொடங்கினார்.

  (a)

  சர்.வில்லியம் பெட்டி  

  (b)

  G.கிராமர் 

  (c)

  ஜியோவானி செவா 

  (d)

  J.M.கீன்சு 

 21. ஏதேனும் ஏழு வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 30 கட்டாய வினா .

  7 x 2 = 14
 22. பண்டங்களை பணிகளிலிருந்து வேறுபடுத்துக

 23. விளம்பரத் தேவை நெகிழ்ச்சி என்றால் என்ன?

 24. தொழில் முனைவோர் யார்?

 25. இடத்தை பொறுத்து அங்காடியின் வகைகள் யாவை? 

 26. நீர்மை விருப்பக் கோட்பாட்டின் நோக்கங்கள் யாவை? 

 27. குறைந்த தலா வருமானம் இருக்க காரணங்களாக ராவ் கூறுவதைப் பட்டியலிடுக.

 28. இந்தியாவின் காலனித்துவ சுரண்டலின் நிலைகள் யாவை?

 29. நிதிப்பற்றாக்குறையின் நிர்ணயம் யாது?

 30. குறு நிறுவனங்கள் - வரையறு

 31. தேவைச் சார்புச் சமன்பாடு q = 150 - 3p என்றால் இறுதிநிலை வருவாய் சார்பினை வருவி.

 32. ஏதேனும் ஏழு வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 40 கட்டாய வினா .

  7 x 3 = 21
 33. நுண்ணினப் பொருளியலில் முக்கியத்துவத்தை விவரி.

 34. மூலதனத்தின் சிறப்பியல்புகள் யாவை?

 35. நீண்ட கால செலவு வளைகோட்டை தக்க வரைபடத்துடன் விளக்குக.

 36. பிழைப்பு மட்டக் கூலிக் கோட்பாட்டை சுருக்கமாக விவரி.

 37. மக்கள் தொகை அடர்த்தி விளக்குக.

 38. இரண்டாவது பசுமை புரட்சிக்கான தேவைகள் யாவை?     

 39. புதிய வர்த்தகக் கொள்கையின் சாராம்சத்தை விளக்குக

 40. ஊரக வறுமையை நீக்குவதற்குகான வழிமுறைகளை கூறுக

 41. தமிழ்நாட்டின் தொலைத்தொடர்பு போக்குவரத்தினைப் பற்றி விவரி. 

 42. (4, 4) மற்றும் (8, -16) ஆகிய இரண்டு புள்ளிகள் முறையே (x1,y1) மற்றும் (x2,y2) எனில், அப்புள்ளிகள் வழியேச் செல்லும் நேர்க்கோட்டின் சமன்பாடு காண்க.

 43. அனைத்து வினாக்களுக்கும் விடையளி 
  7 x 5 = 35
  1. பொருளியலைப் பற்றிய பல்வேறு இலக்கணங்களை ஒப்பிட்டு வேறுபடுத்துக

  2. சமநோக்கு வளைகோட்டின் தொகுப்பினை வரைந்து அதனுடைய பண்புகளை விளக்குக.

  1. விகித அளவு விளைவு விதியை உதாரணத்துடன் விளக்குக.

  2. மொத்தச் செலவு = 10+Q3, Q = 5 எனில் AC, AVC, TFC, AFC ஆகியவற்றைக் கண்டுபிடி

  1. நிறைவு போட்டியில் எவ்வாறு விலை மற்றும் உற்பத்தி அளவு தீர்மானிக்கப்படுகிறது? 

  2. கடன் நிதிக் கோட்பாட்டினை அளிப்பின் நான்கு மூலங்களின் அடிப்படையில் விளக்குக.

  1. ஊரக பொருளாதாரத்தின் பண்புகள் விசித்திரமானவை: விவாதி.

  2. Pd=1600 - x2, Ps = 2x2 + 400 ஆகியவை தேவை மற்றும் அளிப்பு சமன்பாடு எனில் சமநிலைப் புள்ளியில் நுகர்வோர் உபரி மற்றும் உற்பத்தியாளர் உபரி மதிப்பு காண். 

  1. காந்தியப் பொருளாதாரக் கருத்துகளை சுருக்கமாக எழுதுக.

  2. இந்தியாவின் இயற்கை வளங்களை விளக்குக.

  1. பொருளாதார முன்னேற்றத்தில் சிறு தொழில் நிறுவனங்களின் பங்கினை விவரி?

  2. சீர்திருத்தங்களுக்குப் பின் உள்ள விவசாய நெருக்கடிகள் யாவை?

  1. மக்கள் தொகையின் தரமான அம்சங்களை விவரி

  2. 14x1-2x2-2x3=0
   20x1 - 4x2 + 2x3 = 16
   12x1 + 6x2 - 4x3 = 14 என்ற சமன்பாடுகளின் தீர்வு காண்க.

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு பொருளியல் மாதிரி திருப்புதல் தேர்வு வினாத்தாள் ( 11th Economics model Revision test Question Paper )

Write your Comment