Revision Model Questions

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பொருளியில்

Time : 02:30:00 Hrs
Total Marks : 110
    2 மதிப்பெண் வினாக்கள் 
    25 x 2 = 50
  1. பொருளியல் என்றால் என்ன?

  2. அங்காடி என்றால் என்ன?

  3. பொருளியல் ஆய்வு முறை இரண்டினை எழுதுக.

  4. நுகர்வோர் எச்சம் காணும் முறையை எழுதுக.

  5. தேவை நெகிழ்ச்சியில் வகைகள் யாவை?

  6. காரணியின் இறுதிநிலை உற்பத்தியை வரையறு

  7. தொழில் முனைவோர் யார்?

  8. செலவை வரையறு.

  9. மிதக்கும் செலவு பற்றி சிறுகுறிப்பு வரைக.

  10. “அங்காடி” வரையறு

  11. AR=100, AC=32, உற்பத்தி =5 எனில் மொத்த இலாபம்?  

  12. பகிர்வு என்றால் என்ன?

  13. நிறைவுப் போட்டியில் இறுதி நிலை உற்பத்தித் திறன் கோட்பாட்டின் வரைபடம் வரைக.

  14. புதுப்பிக்கப்பட இயலாத ஆற்றல் வளங்கள் தருக.

  15. பொருளாதார கட்டமைப்பு வசதிகள் என்றால் என்ன?

  16. மற்ற முறைகளிலிருந்து நில உடைமை முறையை வேறுபடுத்துவதற்கான அம்சங்களைக் கூறு.

  17. சணல் தொழில் -சிறு குறிப்பு வரைக 

  18. நிதிச் சமநிலையின்மையைக் கட்டுப்படுத்த 1991-92 ல் ஏற்படுத்தப்பட்ட கொள்கை முயற்சிகள் மூன்றினைக் கூறுக.

  19. பொருளாதாரச் சீர்திருத்தங்களின் தாக்கம் பற்றி எழுதுக?

  20. திறந்த நிலை வேலையின்மை என்றால் என்ன?

  21. வேளாண் சார்ந்த தொழிற்சாலைகள் பற்றி எழுதுக.

  22. தமிழ்நாட்டின் அணுமின் நிலையங்கள் எவை?

  23. தமிழ்நாட்டின் நுழைவு வாயில் எது?

  24. \(\int { 5dx } =5x+c\)

  25. Y = 2x4-6X2 எனில் \(dy\over dx\)=?

  26. 3 மதிப்பெண் வினாக்கள் 

    20 x 3 = 60
  27. பொருளாதார நடவடிக்கைகளின் பல்வேறு வகைகளை விளக்குக

  28. நுண்ணினப் பொருளியலில் முக்கியத்துவத்தை விவரி.

  29. தேவை விரிவு மற்றும் சுருக்கத்தை வேறுபடுத்துக.

  30. அளிப்பு நெகிழ்ச்சியை நிர்ணயிக்கும் காரணிகள் யாவை?

  31. மொத்த உற்பத்திக்கும் (TP)சராசரி உற்பத்தி (AP)க்கும் உள்ள வேறுபாடு யாது?

  32. வாய்ப்புச் செலவை எடுத்துக்காட்டுகளுடன் வரையறு.

  33. செலவு கட்டுப்பாடு விளக்குக.

  34. வாங்குவோர் முற்றுரிமை (Monopsony) விளக்குக. 

  35. இலாபத்தின் கருத்துக்களை விளக்குக.

  36. திருவள்ளுவரின் பொருளாதார சிந்தனை பற்றி எழுதுக.

  37. பனிரெண்டாம் ஐந்தாண்டுத் திட்டம் பற்றி குறிப்பு வரைக.

  38. பசுமைப்புரட்சி - விளக்குக 

  39. வெளிநாட்டு முதலீட்டுக் கொள்கை பற்றி குறிப்பு வரைக.

  40. 1991-க்குப் பின்னர் இந்தியாவில் ஏற்பட்ட மாற்றங்கள் யாவை?

  41. ஊரக வேலையின்மையை நீக்குவதற்கான வழிமுறைகளை கூறுக.

  42. ஊரக கடன்களை தீர்ப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் யாவை?

  43. சுற்றுலாத்துறை மேம்பாட்டிற்கான செயல்பாடுகளை விவரி

  44. தமிழ்நாட்டின் உயர்கல்வி பற்றி குறிப்பு வரைக?

  45. \(TR=50Q-4{ Q }^{ 2 }\)என தரப்பட்டுள்ளது Q = 3 எனில் இறுதிநிலை வருவாயைக் காண்க.

  46. (4, 4) மற்றும் (8, -16) ஆகிய இரண்டு புள்ளிகள் முறையே (x1,y1) மற்றும் (x2,y2) எனில், அப்புள்ளிகள் வழியேச் செல்லும் நேர்க்கோட்டின் சமன்பாடு காண்க.

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு பொருளியல் மாதிரி திருப்புதல் தேர்வு வினாவிடை ( 11th economics model revision test questions and answer )

Write your Comment