தாவரவியல் - பாரம்பரிய மரபியல் மாதிரி வினாத்தாள்

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

Time : 01:00:00 Hrs
Total Marks : 30
  5 x 1 = 5
 1. மரபுசாராப் பாரம்பரியம் வரிசையில் காணப்படும் மரபணுக்களைக் கொண்டது.

  (a)

  மைட்டோகாண்ட்ரியா மற்றும் பசுங்கணிகங்கள்

  (b)

  எண்டோபிளாச வலைப் பின்னல் மற்றும் மைட்டோகாண்ட்ரியா

  (c)

  ரிபோசோம்கள் மற்றும் பசுங்கணிகம்

  (d)

  லைசோசோம்கள் மற்றும் ரிபோசோம்கள்

 2. தோட்டப் பட்டாணியில் மெண்டல் மேற்கொண்ட ஆய்வில், உருண்டை வடிவ விதை (RR), சுருங்கிய விதைகள் (rr)-க்கு ஓங்கியும், மஞ்சள் விதை யிலையானது (YY) பசுமையான விதையிலைக்கு (yy) ஓங்கியும் காணப்படின் இரண்டாம் தலைமுறை F2 வில் எதிர்பார்க்கப்படும் RRYY x rryy புறத்தோற்றம் யாது?

  (a)

  உருண்டை விதைவுடன் பச்சை விதையிலைகள் மட்டும்

  (b)

  சுருங்கிய விதைகளுடன் மஞ்சள் விதையிலைகள் மட்டும்

  (c)

  சுருங்கிய விதை களுடன் பச்சை விதையிலைகள் மட்டும்

  (d)

  உருண்டை விதை களுடன் கூடிய மஞ்சள் விதையிலை மற்றும் சுருங்கிய விதைகளுடன் கூடிய மஞ்சள் விதையிலைகளைக் கொண்டிருக்கும்

 3. பட்டாணித் தாவரத்தில் மஞ்சள் நிற விதைகள், பச்சை நிற விதைகளுக்கு ஓங்குத்தன்மையுடனும், கலப்புயிரி மஞ்சள் நிற விதைத் தாவரம் பச்சை நிற விதை கொண்ட தாவரத்துடன் கலப்பு மேற்கொள்ளும்பட்சத்தில் மஞ்சள் மற்றும் பச்சை நிற விதைகள் கொண்ட தாவரங்கள் முதலாம் சந்த தியில் (F1) எவ்விகிதத்தில் கிடைக்க ப்பெறும்?

  (a)

  9:1

  (b)

  1:3

  (c)

  3:1

  (d)

  50:50

 4. மெண்டலின் காலத்தில் எந்தச் சோதனையில் F1 சந்ததியின் இரு பெ ற்றோரின் பண்புளையும் வெளிபடுத்தும்?

  (a)

  முழுமைபெறா ஓங்குத்தன்மை

  (b)

  ஓங்கு வழி

  (c)

  ஒரு மரபணுவின் பாரம்பரியம்

  (d)

  இணை ஓங்குத்தன்மை

 5. கீழ்க்காணும் பண்புகளுள் எவற்றை மெண்டலின் பட்டாணி ஆய்வுகளில் கருத்தில் கொள்ளவில்லை?

  (a)

  தண்டு – நெட்டை அல்லது குட்டை

  (b)

  சுரக்கும் வளரி அல்லது சுரக்க இயலாத வளரி

  (c)

  விதை – பச்சை அல்லது மஞ்சள்

  (d)

  கனி – உப்பிய அல்லது இறுக்கிய

 6. 3 x 2 = 6
 7. மெண்டலின் ஏழு வேறுபட்ட பண்புகளைக் கூறுக.

 8. மெண்டலியத்தை மறு ஆய்வு செய்து கண்டறிந்த அறிவியல் அறிஞர்க ளின் பெயர்களை எழுதுக.

 9. மரபியல் - வரையறு.

 10. 3 x 3 = 9
 11. பல்கூட்டு அல்லீல்கள் என்றால் என்ன?

 12. ஒரு பண்புக் கலப்பு அடிப்படையில் ஓங்குதன்மை விதியை விளக்குக.

 13. முழுமைபெறா  ஓங்குத்தன்மை மற்றும் இணை ஓங்குத்தன்மையை வேறுபடுத்துக.

 14. 2 x 5 = 10
 15. ஓங்கு மறைத்தலை எடுத்துக்காட்டுடன் விவரி.

 16. தொடர்ச்சியற்ற வேறுபாடுகளைத் தொடர்சியான வேறுபாடுகளுடன் வேறுபடுத்துக.

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about தாவரவியல் - பாரம்பரிய மரபியல் மாதிரி வினாத்தாள்

Write your Comment