Full Portion இரண்டு மதிப்பெண்கள் வினாத்தாள்

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    25 x 2 = 50
  1. ஐரோப்பிய போர்க்குணம் வாய்ந்த தேசியவாதத்தின் மூன்றுவடிவங்கள் எவை?

  2. வல்லரசுகளுக்கு இடையிலான மோதல்கள் பற்றி நீவீர் அறிந்தது யாது?

  3. அஸ்டெக்குகள் - குறிப்பு தருக

  4. முதல் உலகப்போருக்குப் பிந்தைய உலகத்தின் மூன்று முக்கிய சர்வாதிகாரிகள் யாவர்?

  5. பிரிட்டன் போர் - குறிப்பு தருக

  6. மார்ஷல் திட்டம் என்றால் என்ன?

  7. சுவாமி விவேகவேகானந்தரின் ‘செயல்பாட்டாளர்’ சித்தாந்தத்தின் தாக்கமென்ன?

  8. கேசவ் சந்திரசென் பற்றி நீ அறிந்தவற்றை எழுதுக

  9. தக்காண பீடபூமி – குறிப்பு வரைக

  10. தராய் மண்டலம் குறிப்பு தருக.

  11. ’பருவமழை வெடிப்பு’ என்றால் என்ன?

  12. இந்தியாவில் அதிக பருப்பு உற்பத்தி செய்யும் மாநிலங்கள் யாவை?

  13. வடகிழக்கு இந்திய மாநிலங்களில் விமானப் பயணம் ஏன் விரும்பத்தக்கதாக உள்ளது?

  14. அடிப்படைக் கடமைகள் என்றால் என்ன?

  15. காபினெட் மற்றும் காபினெட் குழுக்கள் பற்றி எழுதுக.

  16. எதற்காக பாளையக்காரர்கள் கம்பெனிக்கு வரிசெலுத்த மறுத்தார்கள்?

  17. ஃபராசி இயக்கம் யாரால் தொடங்கப்பட்டது?

  18. ஈ.வெ.ரா. காங்கிரசை விட்டு வெளியேறக் காரணம் என்ன?

  19. சி.வை.தாமோதரனார் பதிப்பித்த நூல்களின் பெயர்களை எழுதுக. 

  20. இந்தியாவின் மொழி அடிப்படையில் தோற்றுவிக்கப்பட்ட முதல் மாநிலம் எது?

  21. சதுப்புநிலத் தாவரங்கள் (Mangroves)

  22. OPEC இலச்சினை எவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளது?

  23. நுகர்வோர் கூட்டுறவு சங்கங்களின் மூன்று அடுக்குகள் யாவை?

  24. வேளாண்துறையில் ஊதியங்கள் ஏன் குறைவாக உள்ளன?

  25. மெட்ராஸ் ஏற்றுமதி செயலாக்க மையம் (MEPZ) பற்றி எழுதுக.

*****************************************

Reviews & Comments about 10th சமூக அறிவியல் - Full Portion இரண்டு மதிப்பெண்கள் வினாத்தாள் ( 10th Social Science - Full Portion Two Marks Question Paper )

Write your Comment