" /> -->

Important Question Part-I

10th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சமூக அறிவியல்

Time : 01:30:00 Hrs
Total Marks : 100

  Section - I

  12 x 1 = 12
 1. பின்லாந்தைத் தாக்கியதற்காக பன்னாட்டுச் சங்கத்திலிருந்து வெளியேற்றப்பட்ட நாடு எது?

  (a)

  ஜெர்மனி

  (b)

  ரஷ்யா

  (c)

  இத்தாலி

  (d)

  பிரான்ஸ்

 2. ஜெர்மனியர்கள் இறுதியில் ________ ஆம் ஆண்டு நவம்பரில் சரணமடைந்தனர்

  (a)

  1914

  (b)

  1918

  (c)

  1920

  (d)

  1925

 3. இத்தாலி யாருடன் லேட்டரன் உடன்படிக்கையைச் செய்து கொண்டது?

  (a)

  ஜெர்மனி 

  (b)

  ரஷ்யா 

  (c)

  போப் 

  (d)

  ஸ்பெயின் 

 4. இன ஒதுக்கல் கொள்கை பின்பற்றிய நாடு _______ 

  (a)

  தென் அமெரிக்கா

  (b)

  தென் ஆப்ரிக்கா

  (c)

  பிரேசில்

  (d)

  எகிப்து

 5. பன்னாட்டுச் சங்கம் உருவாக்கப்படுவதில் முன்முயற்சி எடுத்தவர் யார்?

  (a)

  ரூஸ்வெல்ட்

  (b)

  சேம்பெர்லின்

  (c)

  உட்ரோ வில்சன்

  (d)

  பால்டுவின்

 6. ________ ஜப்பான் அச்சு நாடுகளுடன் கை கோர்த்தது

  (a)

  1940

  (b)

  1920

  (c)

  1914

  (d)

  1925

 7. பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் செயற்குழுவிற்கு 1969இல் தலைவராகப் பதவியேற்றவர் யார்?

  (a)

  ஹபீஸ் அல் -ஆஸாத்

  (b)

  யாசர் அராபத்

  (c)

  நாசர்

  (d)

  சதாம் உசேன்

 8. தைடிங் கழகத்தில் விதைக்கப்பட்ட மக்கள்

  (a)

  ஒரு கோடி மக்கள்

  (b)

  இரண்டு கோடி மக்கள்

  (c)

  மூன்று கோடி மக்கள்

  (d)

  நான்கு கோடி மக்கள்

 9. விதவை மறுமணச் சங்கத்தை ஏற்படுத்தியவர் யார்

  (a)

  M.G. ரானடே

  (b)

  தேவேந்திரநாத் தாகூர்

  (c)

  ஜோதிபா பூலே

  (d)

  அய்யன்காளி

 10. பிரம்மசமாஜம் இணையாக பம்பாயில் 1867ல் நிறுவப்பட்ட அமைப்பு ______ ஆகும்

  (a)

  ஆரிய சமாஜம்

  (b)

  பிராத்தனை சமாஜம்

  (c)

  தியோபந்த் இயக்கம்

  (d)

  அலிகார் இயக்கம்

 11. ______ பழமைவாத முஸ்லீம் உலோமாக்களால் தொடங்கப்பெற்றது

  (a)

  அலிகார் இயக்கம்

  (b)

  ஆரிய சமாஜ்

  (c)

  தியோபந்த் இயக்கம்

  (d)

  பார்சி இயக்கம்

 12. வைகுண்ட சுவாமிகளை பின்பற்றியவர்கள் அவரை மிக்க மரியாதையுடன் ______ என அழைத்தனர்

  (a)

  சார்

  (b)

  சுவாமி

  (c)

  அண்ணா

  (d)

  அய்யா

 13. Section - II

  9 x 2 = 18
 14. முஸ்தபா கமால் பாட்சா வகித்தப் பாத்திரமென்ன?

 15. முதல் உலகப் போரில் அமேரிக்கா ஈடுபட்டதற்கான காரணம் என்ன?

 16. இன ஒதுக்கல் கொள்கை என்றால் என்ன?

 17. ஜெர்மனி ரஸ்யாவின் மீது படையெடுத்தது பற்றி எழுதுக

 18. சீனாவில் 1911ஆம் ஆண்டில் நடந்த புரட்சிக்கு ஏதேனும் மூன்றுகாரணிகளைக் குறிப்பிடுக.

 19. பொதுவுடைமை கட்டுக்குள் வைக்க ட்றுமீனின் வரையறை எழுதுக

 20. ராமலிங்க சுவாமிகளின் சீர்திருத்தங்கள் குறித்து சிறுகுறிப்பு வரைக

 21. ஆரிய சமாஜம் பற்றி குறிப்பு எழுதுக

 22. வைகுண்ட சுவாமிகள் எதனை விமர்சனம் செய்தார்?

 23. Section - III

  7 x 5 = 35
 24. லெனின் தலைமையிலான ரஷ்யப் புரட்சியின்போக்கினை விளக்குக.

 25. ரஷ்யப் புரட்சியின் விளைவுகள் பற்றி விளக்கவும்

 26. போயர் போர்கள் பற்றி விரிவாக எழுதவும்

 27. ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்பு, செயல்பாடுகளை ஆய்வு செய்க

 28. பன்னாட்டு நிதியமைப்பு (International Monetary Fund) பற்றி விவரிக்கவும்

 29. அரபு - இஸ்ரேல் போர் பற்றி ஒரு பத்தியளவில் எழுதுக

 30. நாராயணகுரு வாழ்க்கைமுறை மற்றும் போதனைகள் பற்றி கூறுக

 31. Section - IV

  5 x 8 = 40
 32. ஏகாதிபத்தியம்
  அ) முன்னுரிமை முதலாளித்துவம் குறித்து நீங்கள் அறிந்ததென்ன?
  ஆ) ஜப்பான் எவ்வாறு ஒரு ஏகாதிபத்திய சக்தியாக வடிவெடுத்தது?
  இ) பத்தொன்பதாம் நூற்றாண்டில் தொழில்வளர்ச்சி பெற்ற நாடுகளுக்கு காலனிகள் ஏன் தேவைப்பட்டன?
  ஈ) முதலாளித்துவம் உருவாக்கிய முரண்பாடுகள் யாவை?

 33. இந்தோ-சீனாவின் காலனிய எதிப்புப் போராட்டம்
  அ) காலனியாதிக்க நீக்கம் எனும் கோட்பாட்டைத் தெளிவுபட விளக்குக.
  ஆ) இந்தோ- சீனாவை உருவாக்கிய மூன்று நாடுகள் எவை?
  இ) காலனியாதிக்க எதிர்ப்புணர்வுகள் வளர்வதற்கு கம்யூனிசச் சிந்தனைகள் எவ்வாறு உதவின?
  ஈ) இந்தோ- சீனாவின் மைய நீரோட்ட அரசியல் கட்சி எது?

 34. தென்கிழக்கு ஆசியாவை ஜப்பான் ஆக்கிரமித்தல்
  அ) ஜப்பானிடம் வீழ்ந்த தென்கிழக்கு ஆகிய நாடுகளின் பெயர்களைக் குறிப்பிடுக
  ஆ) பசிபிக் பகுதியில் நேசநாடுகள் சந்தித்த பின்னன்னடைவுக்கான காரணங்களைக் கணக்கிடுக.
  இ) மிட்வே போரின் முக்கியத்துவம் யாது?
  ஈ)  பர்மாவில் வாழ்ந்து கொண்டிருந்த இந்தியர்களுக்கு என்ன நேர்ந்தது?

 35. பெர்லின் அவர் வீழ்ச்சியும் பனிப்போர் கால முடிவும்
  அ) மேற்கு பெர்லின் பொருளாதாரம் எவ்வாறு செழித்தோங்கியது?
  ஆ) கிழக்கு பெர்லின் மக்கள் ஏன் மேற்கு பெர்லினுக்கு நகர்ந்து செல்ல முயன்றார்?
  இ) 1961 ல் கிழக்கு ஜெர்மனி ஏன் சுவரை எழுப்பியது?
  ஈ) பெர்லின் சுவரின் முக்கியத்துவம் யாது?

 36. தியோபந்த் இயக்கம்
  அ) இவ்வியக்கத்தைத் திட்டமிட்டு நடத்தியவர்கள் யார்?
  ஆ) இவ்வியக்கத்தின் இரண்டு முக்கியக் குறிக்கோ ள்கள் யாவை ?
  இ) தியோபந்த் பள்ளியை நிறுவியவர் யார்?
  ஈ) யாருக்கு எதிராக தியோபந்த் உலோமாக்கல்  சமய ஆணையைப்
  பிறப்பித்தனர் ?

 37. Section - V

  2 x 10 = 20
 38. உலக வரைபடத்தில் பின்வரும் நாடுகளைக் குறிக்கவும்.
  1. கிரேட் பிரிட்டன்
  2.ஜெர்மனி 
  3. பிரான்ஸ் 
  4. இத்தாலி 
  5. மொராக்கோ 
  6. துருக்கி 
  7. செர்பியா 
  8. பாஸ்னிய 
  9. கிரீஸ் 
  10. ஆஸ்திரிய-ஹங்கேரி 
  11. பல்கேரியா 
  12. ருமேனியா

 39. உலக வரைபடத்தில் கீழ்கண்டவற்றைக் குறிக்கவும்.
  ஹிரோஷிமா, நாகசாகி, ஹவாய் தீவு, மாஸ்கோ, சான் பிரான்சிஸ்கோ 

 40. Section - VI

  1 x 10 = 10
 41. கீழ்க்கண்ட நிகழ்வுகளைக் காலக்கோட்டில் குறிக்கவும்.
  1914 - முதல் உலகப்போர் தொடக்கம்
  1917 - ரஷ்யப் புரட்சி
  1918 - முதல் உலகப்போர் முடிவு
  1919 - வெர்செய்ல்ஸ் உடன்படிக்கை
  1920 -  பன்னாட்டுச் சங்கம் அமைக்கப்படுதல்

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் அனைத்து பாட மாதிரி வினாக்கள் 2020  ( 10th Standard Social Science Tamil Medium Model Questions All Chapter 2020 )

Write your Comment