Important Question Part-IV

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 01:30:00 Hrs
Total Marks : 100

    Section - I

    12 x 1 = 12
  1. பத்தொன்பதாம் நூற்றாண்டு முடிவடையுந் தருவாயில் கிழக்கு ஆசியாவில் உதயமான வலிமை வாய்ந்த நாடு எது?

    (a)

    சீனா

    (b)

    ஜப்பான்

    (c)

    கொரியா

    (d)

    மங்கோலியா

  2. பாரிஸ் அமைதி நாடு நடைபெற்ற ஆண்டு _______

    (a)

    1917

    (b)

    1918

    (c)

    1919

    (d)

    1924

  3. தென்னாப்பிக்காவின் இனஒதுக்கல் கொள்கையின் மூளையாகச் செயல்பட்டவர் யார்?

    (a)

    வெர்வோர்டு

    (b)

    ஸ்மட்ஸ்

    (c)

    ஹெர்சாக்

    (d)

    போதா

  4. மேற்கு ஐரோப்பாவில் பழைய ஆட்சி அதிகாரத்திற்கு எதிராகத் திரும்பிய நாடுகளும் முதல்நாடு ______ ஆகும்

    (a)

    ஜப்பான்

    (b)

    ஜெர்மனி

    (c)

    இத்தாலி

    (d)

    அமெரிக்கா

  5. ஜெர்மனியோடு மியூனிச் உடன்படிக்கையில் கையெழுத்திட்ட பிரிட்டன் பிரதமர் யார்?

    (a)

    சேம்பர்லின்

    (b)

    வின்ஸ்டன் சர்ச்சில்

    (c)

    லாயிட் ஜார்ஜ்

    (d)

    ஸ்டேன்லி பால்டுவின்

  6. இங்கிலாந்தும் _________ ம் 1939 ஆம் ஆண்டு செப்டம்பரில் ஜெர்மனியின் மீது போர்ப் பிரகடனம் செய்தன

    (a)

    ஜப்பான்

    (b)

    ரஷ்யா

    (c)

    பிரான்ஸ்

    (d)

    ஆஸ்திரியா

  7. அரேபியக் கூட்டமைப்பு எவ்விடத்தில் ஏற்படுத்தப்பட்டது.?

    (a)

    கெய்ரோ

    (b)

    ஜோர்டான்

    (c)

    லெபனான்

    (d)

    சிரியா

  8. கோமிஸ்டாங்கின் தலைவர்

    (a)

    ஷியாங் கே - ஷேக்

    (b)

    மா - சே - துஸ்

    (c)

    யுவான் - ஷி - கே

    (d)

    நாசர்

  9. சுவாமி ஸ்ரத்தானந்தா என்பவர் யார்

    (a)

    சுவாமி விவேகானந்தரின் சீடர்

    (b)

    இந்திய பிரம்ம சமாஜத்தில் பிளவை ஏற்படுத்தியவர்

    (c)

    ஆரிய சமாஜத்தில் பிளவை ஏற்படுத்தியவர்

    (d)

    சமத்துவ சமாஜத்தை நிறுவியவர்

  10. பிரம்மசமாஜம் இணையாக பம்பாயில் 1867ல் நிறுவப்பட்ட அமைப்பு ______ ஆகும்

    (a)

    ஆரிய சமாஜம்

    (b)

    பிராத்தனை சமாஜம்

    (c)

    தியோபந்த் இயக்கம்

    (d)

    அலிகார் இயக்கம்

  11. ______ பழமைவாத முஸ்லீம் உலோமாக்களால் தொடங்கப்பெற்றது

    (a)

    அலிகார் இயக்கம்

    (b)

    ஆரிய சமாஜ்

    (c)

    தியோபந்த் இயக்கம்

    (d)

    பார்சி இயக்கம்

  12. _______ ஒரு தீவிரத் தமிழ் அறிஞரும் சித்த மருத்துவரும் சமூக அரசியல் செயல்பாட்டாளரும் ஆவார்

    (a)

    வைகுண்ட சுவாமிகள்

    (b)

    அயோத்தி தாசர்

    (c)

    இராமலிங்க அடிகள்

    (d)

    ஜான்ரத்தினம்

  13. Section - II

    9 x 2 = 18
  14. ரஷ்யப் புரட்சியின் உலகளாவியத் தாக்கத்தினைக் கோடிட்டுக் காட்டுக.

  15. மைய நாடுகளின் பெயர்களை எழுதுக

  16. ஹைதி பிரான்ஸ் காலனியர் கட்டுப்பாடுகளை தூக்கி எறிந்த முதல் கரீபிய நாடு - விளக்கவும்

  17. ஜெர்மனி ஏன் நீர் மூழ்கிக் கப்பற்படையை இங்கிலாந்திற்கு அனுப்பியது

  18. கோமிங்டாங்கும் 1928ஆம் ஆண்டு சீனாவில் எவ்வாறு நடுவண் அரசை ஏற்படுத்தினார்கள் என்பதை விளக்குக.

  19. பொதுவுடைமை கட்டுக்குள் வைக்க ட்ரூமெனின் வரையறை எழுதுக

  20. மகரிஷி தேவேந்திரநாத் தாகூர் முன்வைத்த நம்பிக்கையின் நான்கு கூறுகளைக் குறிப்பிடுக.

  21. சுத்தி இயக்கம் - குறிப்பு தருக

  22. வைகுண்ட சுவாமிகள் எதனை விமர்சனம் செய்தார்?

  23. Section - III

    7 x 5 = 35
  24. லெனின் தலைமையிலான ரஷ்யப் புரட்சியின்போக்கினை விளக்குக.

  25. ரஷ்யப் புரட்சியின் விளைவுகள் பற்றி விளக்கவும்

  26. முசோலினியின் கீழ் பாசிஸ்டுகள் என்ற கூற்றினை விளக்கி எழுதவும்.

  27. அடால்ப் ஹிட்லரின் எழுச்சி மற்றும் வீழ்ச்சி குறித்து ஒரு கட்டுரை வரையவும்.

  28. ஐக்கிய நாடுகள் சபை பற்றி விரிவாக எழுதவும்

  29. பெர்லின் சுவர் வீழ்ச்சி பற்றி விரிவாக எழுதுக

  30. நாராயணகுரு வாழ்க்கைமுறை மற்றும் போதனைகள் பற்றி கூறுக

  31. Section - IV

    5 x 8 = 40
  32. ஏகாதிபத்தியம்
    அ) முன்னுரிமை முதலாளித்துவம் குறித்து நீங்கள் அறிந்ததென்ன?
    ஆ) ஜப்பான் எவ்வாறு ஒரு ஏகாதிபத்திய சக்தியாக வடிவெடுத்தது?
    இ) பத்தொன்பதாம் நூற்றாண்டில் தொழில் வளர்ச்சி பெற்ற நாடுகளுக்கு காலனிகள் ஏன் தேவைப்பட்டன?
    ஈ) முதலாளித்துவம் உருவாக்கிய முரண்பாடுகள் யாவை?

  33. ஹோ சி மின்
    அ) ஹோ சி மின் எங்கே பிறந்தார்?
    ஆ) ஹோ சி மின் எவ்வாறு நன்கறியப்பட்ட வியட்நாமின் தேசியவாதியானார்?
    இ)ஹோ சி மினின் புரட்சிகர இளைஞர் இயக்கம் குறித்து நீவிர் அறிந்ததென்ன?
    ஈ) வியட்நாம் விடுதலைச் சங்கம் இந்தோ-சீனாவில் எவ்வாறு அழைக்கப்பக்கப்பட்டது?

  34. பொதுச்சபையும் பாதுகாப்புக் கவுன்சிலும்
    அ) பாதுகாப்புக் கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர் நாடுகளை பட்டியலிடுக.
    ஆ) பேரழிவு என்றால் என்ன?
    இ) ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையத்தின் தலைவர் யார்?
    ஈ) மறுப்பாணை அதிகாரம் (தடுப்பாணை) என்றால் என்ன?

  35. பெர்லின் அவர் வீழ்ச்சியும் பனிப்போர் கால முடிவும்
    அ) மேற்கு பெர்லின் பொருளாதாரம் எவ்வாறு செழித்தோங்கியது?
    ஆ) கிழக்கு பெர்லின் மக்கள் ஏன் மேற்கு பெர்லினுக்கு நகர்ந்து செல்ல முயன்றார்?
    இ) 1961 ல் கிழக்கு ஜெர்மனி ஏன் சுவரை எழுப்பியது?
    ஈ) பெர்லின் சுவரின் முக்கியத்துவம் யாது?

  36. அலிகார் இயக்கம்
    அ) இவ்வியக்கத்தின் முக்கியக் குறிக்கோள் என்ன?
    ஆ) இவ்வியக்கத்தின் ஆன்மாவாகக் கருதப்படுபவர் யார்?
    இ) ஆங்கில நூல்கள் ஏன் உருது மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்டன?
    ஈ) பல்கலைக்கழகமாக  தரம் உயர்த்தப்பட்ட கல்லூரியின் பெயரைக் குறிப்பிடுக

  37. Section - V

    2 x 10 = 20
  38. உலகவரைபடத்தில் பின்வரும் நாடுகளைக் குறிக்கவும்.
    1. கிரேட் பிரிட்டன்
    2. ஜெர்மனி 
    3. பிரான்ஸ் 
    4. இத்தாலி 
    5. மொராக்கோ 
    6. துருக்கி 
    7. செர்பியா 
    8. பாஸ்னிய 
    9. கிரீஸ் 
    10. ஆஸ்திரிய-ஹங்கேரி 
    11. பல்கேரியா 
    12. ருமேனியா

  39. உலக வரைபடத்தில் கீழ்கண்டவற்றைக் குறிக்கவும்.
    அச்சு நாடுகள் 

  40. Section - VI

    1 x 10 = 10
  41. கீழ்க்கண்ட நிகழ்வுகளைக் காலக்கோட்டில் குறிக்கவும்.
    1914 - முதல் உலகப்போர் தொடக்கம்
    1917 - ரஷ்யப் புரட்சி
    1918 - முதல் உலகப்போர் முடிவு
    1919 - வெர்செய்ல்ஸ் உடன்படிக்கை
    1920 -  பன்னாட்டுச் சங்கம் அமைக்கப்படுதல்

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் முக்கிய வினா விடைகள் 2019 - 2020  ( 10th Standard Social Science  Tamil  Medium Important Question 2019-2020 )

Write your Comment