மாதிரி வினாத்தாள் பகுதி - I

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 100

    பகுதி - I

    அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

    கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையினை தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.

    14 x 1 = 14
  1. எவ்விடத்தில் எத்தியயோப்பியாவின் படை இத்தாலியின் படைகளைத் தோற்கடித்தது?

    (a)

    டெல்வில்லி

    (b)

    ஆரஞ்சு நாடு

    (c)

    அடோவா

    (d)

    அல்ஜியர்ஸ்

  2. பனிப்போர் என்ற சொல்லாடலைக் கையாண்டவர்

    (a)

    மார்ஷல்

    (b)

    ஜார்ஜ் ஆர்வெஸ்

    (c)

    ட்ரூமென்

    (d)

    உட்ரோ வில்சன்

  3. ‘ராஸ்ட் கோப்தார்’ யாருடைய முழக்கம்?

    (a)

    பார்சி இயக்கம்

    (b)

    அலிகார் இயக்கம்

    (c)

    ராமகிருஷ்ணர்

    (d)

    திராவிட மகாஜன சபை

  4. _______ பாலைவனம் பூமியிலேயே வறண்ட பகுதியாகும்.

    (a)

    சகாரா 

    (b)

    அடகாமா 

    (c)

    தார் 

    (d)

    கோபி 

  5. தங்க நாற்கரச் சாலைகள் திட்டம் ______ ல் தொடங்கப்பட்டது.

    (a)

    1998

    (b)

    1991

    (c)

    1997

    (d)

    1999

  6. மாநில சபாநாயகர் ஒரு ________ 

    (a)

    மாநிலத் தலைவர் 

    (b)

    அரசின் தலைவர் 

    (c)

    குடியரசு தலைவரின் முகவர் 

    (d)

    மேற்கண்ட எதுவுமில்லை 

  7. ________ மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உலகில் 6 வது இடத்தில் உள்ளது.

    (a)

    அமெரிக்கா 

    (b)

    ஜப்பான் 

    (c)

    இந்தியா 

    (d)

    பாகிஸ்தான் 

  8. திருச்சிராப்பள்ளி சுதந்திரப் பிரகடனத்தை வெளியிட்டவர் யார்?

    (a)

    மருது சகோதரர்கள்

    (b)

    பூலித்தேவர்

    (c)

    வீரபாண்டிய கட்டபொம்மன்

    (d)

    கோபால நாயக்கர்

  9. முதல் வட்டமேசை மாநாடு நடைபெற்ற வருடம் _________

    (a)

    1931

    (b)

    1932

    (c)

    1930

    (d)

    1935

  10.  ________ காடுகளில் உள்ள மரங்கள் கோடை பருவங்களில் தங்களது இலைகளை உதிர்த்து விடுகின்றன.

    (a)

    வெப்பமண்டல இலையுதிர்க் காடுகள் 

    (b)

    மிதவெப்பமண்டல மலைக் காடுகள் 

    (c)

    வெப்பமண்டல பசுமை மாறாக் காடுகள் 

    (d)

    மாங்குரோவ் காடுகள்

  11. இராணுவம் சாராத பிரச்சனைகள் என்பது

    (a)

    ஆற்றல் பாதுகாப்பு

    (b)

    நீர் பாதுகாப்பு

    (c)

    தொற்றுநோய்கள்

    (d)

    இவை அனைத்தும்

  12. அண்டை நாட்டுறவைப் பொருத்தவரையில் ________ ஒரு உன்னத நிலையை கொண்டுள்ளது.

    (a)

    இந்தியா 

    (b)

    அமெரிக்கா 

    (c)

    பிரிட்டன் 

    (d)

    ரஷ்யா 

  13. வளர்ச்சிக் கொள்கையில் அரசாங்கத்தின் பங்கு எது ?

    (a)

    பாதுகாப்பு

    (b)

    வெளிநாட்டுக் கொள்கை

    (c)

    பொருளாதாரத்தை கட்டுப்படுத்தல்

    (d)

    மேற்கூறிய அனைத்தும்

  14. ஆம்பூர் மற்றும் வாணியம்பாடியுடன் _________ ல் தோல் பொருள் ஏற்றுமதிக்கான மையம் உள்ளது.

    (a)

    சென்னை

    (b)

    சிவகாசி

    (c)

    கோயம்புத்தூர்

    (d)

    மதுரை

  15. பகுதி - II

    எவையேனும் 10 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 28க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.

    10 x 2 = 20
  16. மூவர் கூட்டு நாடுகளின் பெயர்களைக் குறிப்பிடுக

  17. ஹைதி பிரான்ஸ் காலனியர் கட்டுப்பாடுகளை தூக்கி எறிந்த முதல் கரீபிய நாடு - விளக்கவும்

  18. மூன்றாம் உலக நாடுகள் பற்றி ஒரு குறிப்பு வரைக.

  19. Dr. அன்னிபெசண்டின் பங்களிப்பு சிறுகுறிப்பு வரைக (அ) இந்தியாவின் விடுதலை போராட்டத்தில் அன்னிபெசன்டின் பங்களிப்பு யாது? 

  20. துணைகுடியரசுத் தலைவரின் செயல்பாடுகள் யாவை?

  21. ஆளுநர் நியமனம் குறித்து நீ அறிந்தவற்றை எழுதுக.

  22. மதிப்பு கூட்டுமுறையை எடுத்துக்காட்டுடன் வரையறு 

  23. தென்னிந்தியாவில் டச்சு - சிறு குறிப்பு வரைக.

  24. சைமன் குழு புறக்கணிக்கப்பட்டது ஏன்?

  25. மிதவாத தேசியவாதிகளின் பங்களிப்பைப் பட்டியலிடுக

  26. தமிழ்நாட்டின் அட்ச தீர்க்க பரவலைக் குறிப்பிடுக.

  27. அணிசேரா இயக்கம் என்றால் என்ன?

  28. கலடன் பன்முக மாதிரி போக்குவரத்துத் திட்டம் பற்றி நீவிர் அறிவது என்ன?

  29. சிறப்பு பொருளாதார மண்டலங்கள் பற்றி சிறு குறிப்பு வரைக.

  30. பகுதி - III

    ஏதேனும் 10 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 42க்கு கட்டாயமாக விடை அளிக்கவும்.

    10 x 5 = 50
  31. தீபகற்ப ஆறுகளைப் பற்றி விவரி

  32. பின்னடையும் பருவக்காற்று பற்றி ஒரு கட்டுரை எழுதவும்.

  33. பல்நோக்குத் திட்டம் என்றால் என்ன? ஏதேனும் இரண்டு இந்திய பல்நோக்கு திட்டங்கள் பற்றி எழுதுக

  34. இந்திய தொழிலகங்கள் எதிர்கொள்ளும் முக்கிய சவால்கள் - விவரிக்க.

  35. இந்தியாவின் மக்கள் பரவல் மற்றும் மக்களடர்த்தியை விவரிக்க.

  36. மொத்த உள்நாட்டு உற்பத்தியின் உள்ள குறைபாடுகளை விளக்குக.

  37. WTO -ஐந்து வகையான மானியங்களை குறிப்பிடுக.

  38. தன்னாட்சி (ஹோம் ரூல்) இயக்கத்தைத் தொடங்கியதன் மூலம் திலகரும் அன்னி பெசன்ட் அம்மையாரும் இந்திய சுதந்திரப் போராட்டத்தை 1916ஆம் ஆண்டுக்குப் பின் எவ்வாறு தக்க வைத்தனர்?

  39. முண்டா கிளர்ச்சி பற்றி விரிவாக எழுதவும்.

  40. சுயராஜ்யக் கட்சியைப் பற்றி விரிவாக எழுதுக.

  41. தமிழ்நாட்டின் நீர் ஆதாரங்களைப் பற்றி எழுதவும்.

  42. இந்தியாவிற்கும் நேபாளத்திற்கும் இடையே உள்ள உறவினைப் பற்றி குறிப்பு வரைக.

  43. கருப்பு பணம் என்றால் என்ன ? அதற்கான காரணங்களை எழுதுக

  44. வரிக்கும் கட்டணத்திற்கும் உள்ள வேறுபாடுகளைக் கூறுக.

  45. பகுதி - IV

    அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

    2 x 8 = 16
  46. இந்தோ-சீனாவின் காலனிய எதிப்புப் போராட்டம்
    அ) காலனியாதிக்க நீக்கம் எனும் கோட்பாட்டைத் தெளிவுபட விளக்குக.
    ஆ) இந்தோ- சீனாவை உருவாக்கிய மூன்று நாடுகள் எவை?
    இ) காலனியாதிக்க எதிர்ப்புணர்வுகள் வளர்வதற்கு கம்யூனிசச் சிந்தனைகள் எவ்வாறு உதவின?
    ஈ) இந்தோ- சீனாவின் மைய நீரோட்ட அரசியல் கட்சி எது?

  47. ஸ்டாலின் கிரேடு போர்
    அ) ஜெர்மனி ஸ்டாலின் கிரேடை எப்போது தாக்கியது?
    ஆ) ஸ்டாலின் கிரேடின் முக்கிய உற்பத்திப் பொருள்கள் யாவை?
    இ) ஸ்டாலின் கிரேடைத் தாக்குவதற்கு ஹிட்லர் தீட்டிய திட்டத்தின் பெயரென்ன?
    ஈ) ஸ்டாலின் கிரேடு போரின் முக்கியத்துவமென்ன?

  48. பெர்லின் அவர் வீழ்ச்சியும் பனிப்போர் கால முடிவும்
    அ) மேற்கு பெர்லின் பொருளாதாரம் எவ்வாறு செழித்தோங்கியது?
    ஆ) கிழக்கு பெர்லின் மக்கள் ஏன் மேற்கு பெர்லினுக்கு நகர்ந்து செல்ல முயன்றார்?
    இ) 1961 ல் கிழக்கு ஜெர்மனி ஏன் சுவரை எழுப்பியது?
    ஈ) பெர்லின் சுவரின் முக்கியத்துவம் யாது?

  49. தியோபந்த் இயக்கம்
    அ) இவ்வியக்கத்தைத் திட்டமிட்டு நடத்தியவர்கள் யார்?
    ஆ) இவ்வியக்கத்தின் இரண்டு முக்கியக் குறிக்கோள்கள் யாவை ?
    இ) தியோபந்த் பள்ளியை நிறுவியவர் யார்?
    ஈ) யாருக்கு எதிராக தியோபந்த் உலோமாக்கல்  சமய ஆணையைப் பிறப்பித்தனர்?

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் ஜூன் 2020 (10th Standard Social Science Public Exam Model Question Paper June 2020)

Write your Comment