ALL Chapter 2 Marks

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 108
    Answer All The Following Question:
    54 x 2 = 108
  1. ரஷ்யப் புரட்சியின் உலகளாவியத் தாக்கத்தினைக் கோடிட்டுக் காட்டுக.

  2. கூட்டு நிறுவனம் என்றால் என்ன?

  3. பொருளாதாரப் பெருமந்தம் இந்திய வேளாண்மையின் மீது எத்தகையத் தாக்கத்தை ஏற்படுத்தியது?

  4. மத்திய அமெரிக்காவின் ஐந்து குடியரசு நாடுகள் யாவை?

  5. ஜெர்மனியுடன் தொடர்புடைய வெர்செய்ல்ஸ் உடன்படிக்கையின் முக்கியச் சரத்துக்களைக் குறிப்பிடுக.

  6. உலக வங்கியின் இரு முக்கிய அங்கங்கள் யாவை?

  7. மார்ஷல் திட்டம் என்றால் என்ன?

  8. 'டாக்டர் சன்யாட் சென்' பற்றி சிறு குறிப்பு வரைக

  9. அயோத்தி தாசர் இலங்கை சென்றபோது நடந்த நிகழ்வு என்ன?

  10. பார்சி என்பவர்கள் யார்?

  11. இந்தியாவின் அண்டை நாடுகளின் பெயர்களைக் கூறுக

  12. இந்தியாவின் இயற்கை பிரிவுகளை எழுதவும்.

  13. 'ஜெட் காற்றோட்டங்கள்’ என்றால் என்ன?

  14. உயிர்கோள பெட்டகம் அல்லது காப்பகங்கள் என்றால் என்ன?

  15. இந்திய வேளாண் பருவங்களைக் குறிப்பிடுக

  16. இந்தியாவின் நீர்ப்பாசன வகைகள் பற்றி எழுதுக.

  17. கனிமங்கள் மற்றும் அதன் வகைகள் யாவை?

  18. பாக்சைட் பற்றி விளக்கவும்.

  19. மனித வள மேம்பாடு என்றால் என்ன?

  20. மக்கள் தொகை கணக்கெடுப்பு என்றால் என்ன?

  21. குடியுரிமை என்பதன் பொருள் என்ன?

  22. முகவுரை என்றால் என்ன?

  23. இந்திய அரசின் தலைமை வழக்குரைஞரின் சிறப்பு அதிகாரங்கள் இரண்டினைப் பட்டியலிடுக.

  24. பிரதம அமைச்சர் எவ்வாறு நியமிக்கப்படுகிறார்?

  25. ஆளுநராக நியமிக்கப்படுவதற்கான தகுதிகள் என்ன?

  26. சென்னை உய்ரநீதிமன்றம் குறிப்பு தருக.

  27. GDPயின் முக்கியத்துவத்தை எழுதுக.

  28. வேறுபடுத்துக - நிகர நாட்டு உற்பத்தி (NNP) மற்றும் நிகர உள்நாட்டு உற்பத்தி (NDP)

  29. "உலக வர்த்தக அமைப்பின்" முக்கிய நோக்கம் என்ன?

  30. நவீன உலகமயமாக்கல் என்றால் என்ன?

  31. திருச்சிராப்பள்ளி பிரகடனத்தின் (1801) முக்கிய கூறுகளைத் தருக.

  32. இரண்டாவது பாளையக்காரர் போர் குறிப்பு எழுதுக.

  33. ஆக்கப்பூர்வ சுதேசி இயக்கம் பற்றிய கொள்கையை விவரிக்கவும்.

  34. சுதேசி இயக்கத்தின் நான்கு அம்சங்கள் யாவை?

  35. பூனா ஒப்பந்தத்தின் கூறுகள் யாவை?

  36. வகுப்புவாரி ஒதுக்கீடு மற்றும் பூனா ஒப்பந்தம் பற்றி எழுதுக.

  37. ஆக்கபூர்வச் செயல்பாடுகளில் ஈ.வெ.ரா வின் பங்களிப்பு குறித்து சுருக்கமாய் எழுதுக.

  38. சென்னை மகாஜன சபை யாரால் துவங்கப்பட்டது?

  39. நீதிக்கட்சியால் நிறைவேற்றப்ப ட்ட இந்துசமய அறநிலைய சட்டத்தின் முக்கியத்துவத்தை விவாதிக்கவும்.

  40. தமிழ்மொழி இலக்கியங்கள் எவ்வாறு தூய தமிழ் உருவாக்குவதில் தாக்கத்தை ஏற்படுத்தின?

  41. தமிழ்நாட்டின் எல்லைகளைக் குறிப்பிடுக.

  42. மேற்குத் தொடர்ச்சி மலையில் காணப்படும் கணவாய்கள் யாவை?

  43. உங்கள் மாவட்டத்தில் ஏதேனும் கூட்ட நெரிசலால் ஏற்பட்ட விபத்து பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அந்தசம்பவத்தைப் பற்றி சுருக்கமாக எழுதவும்.

  44. தமிழ்நாட்டில் என்னென்ன பருப்பு வகைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன?

  45. இந்திய வெளியுறவுக் கொள்கையில் நேருவின் பங்களிப்பை எடுத்துக் கூறுக.

  46. இந்திய வெளியுறவு கொள்கை எவ்வகையில் மாற்றம் கொண்டது?

  47. ஜப்பான் இந்தியா உற்பத்தி நிறுவனத்தின் (JIM) பங்கு என்ன?

  48. 'பாரத் முதல் பூடான் வரை' என்றால் என்ன?

  49. புதிய வேளாண் கொள்கைக்கான முக்கிய காரணங்கள் யாவை ?

  50. பயோ மெட்ரிக் குடும்ப அட்டை சிறு குறிப்பு வரைக.

  51. வரி வரையறுக்க.

  52. பொழுதுபோக்கு வரி என்றால் என்ன?

  53. வேளாண்துறையில் ஊதியங்கள் ஏன் குறைவாக உள்ளன?

  54. மெட்ராஸ் ஏற்றுமதி செயலாக்க மையம் (MEPZ) பற்றி எழுதுக.

*****************************************

Reviews & Comments about 10ஆம் வகுப்பு சமூக அறிவியல் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (10th Standard Social Science All Chapter Two Marks Important Questions 2020 )

Write your Comment