" /> -->

Important Question Part-III

10th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சமூக அறிவியல்

Time : 01:30:00 Hrs
Total Marks : 100

  Section - I

  12 x 1 = 12
 1. எந்த நாடு முதல் உலகப்போருக்குப் பின்னர் தனித்திருக்கும் கொள்கையைக் கொண்டது?

  (a)

  பிரிட்டன்

  (b)

  பிரான்ஸ்

  (c)

  ஜெர்மனி

  (d)

  அமெரிக்க ஐக்கிய நாடுகள்

 2. ஷாண்டுங் மாகாணத்தில் சீனாவிற்கு ஜெர்மனியால் வழங்கப்பட்ட கியாச்சவ் பகுதியை _______ கைப்பற்றிக்கொண்டது

  (a)

  ஜப்பான்

  (b)

  துருக்கி

  (c)

  ஸ்பெயின்

  (d)

  இத்தாலி

 3. இத்தாலி யாருடன் லேட்டரன் உடன்படிக்கையைச் செய்து கொண்டது?

  (a)

  ஜெர்மனி 

  (b)

  ரஷ்யா 

  (c)

  போப் 

  (d)

  ஸ்பெயின் 

 4. தென் அமெரிக்காவில் அஸ்டெக்குதல் _______ ஆண்டுகள் தங்கள் பேரரசை ஆட்சி செய்தனர்.

  (a)

  250

  (b)

  200

  (c)

  300

  (d)

  100

 5. அமெரிக்கா தனது முதல் அணுகுண்டை எங்கே வீசியது?

  (a)

  கவாசாகி

  (b)

  இன்னோசிமா

  (c)

  ஹிரோஷிமா

  (d)

  நாகசாகி

 6. வெர்செயில்ஸ் உடன்படிக்கை கையெழுத்திட்ட ஆண்டு ______  

  (a)

  1918

  (b)

  1925

  (c)

  1919

  (d)

  1935

 7. சீனாவில் மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாடு எப்போது நடைபெற்றது?

  (a)

  செப்டம்பர் 1959

  (b)

  செப்டம்பர் 1948

  (c)

  செப்டம்பர் 1954

  (d)

  செப்டம்பர் 1944

 8. சென்டோ (CENTO) என்பது

  (a)

  மணிலா ஒப்பந்தம்

  (b)

  பாக்தாத் ஒப்பந்தம்

  (c)

  வார்சா ஒப்பந்தம்

  (d)

  இவற்றில் ஏதுமில்லை

 9. எந்த ஆண்டில் உடன்கட்டை ஏறுதல் (சதி) ஒழிக்கப்பட்டது?

  (a)

  1827

  (b)

  1829

  (c)

  1826

  (d)

  1927

 10. ராஜாராம் மோகன்ராய் இறந்தபிறகு அவருடைய பணிகளை ________ கவனித்தார்

  (a)

  கேசவ் சந்திர சென் 

  (b)

  ஈஸ்வர சந்திர வித்தியாசகர்

  (c)

  M. G. ராணடே  

  (d)

  மகரிஷி தவேந்திரநாத் தாகூர்

 11. ______ ல் ஆங்கிலோ - ஓரியண்டல் கல்லூரி தரம் உயர்த்தப்பட்டு பல்கலைக்கழகமாக மாறியது

  (a)

  1915

  (b)

  1920

  (c)

  1930

  (d)

  1925

 12. வைகுண்ட சுவாமிகளை பின்பற்றியவர்கள் அவரை மிக்க மரியாதையுடன் ______ என அழைத்தனர்

  (a)

  சார்

  (b)

  சுவாமி

  (c)

  அண்ணா

  (d)

  அய்யா

 13. Section - II

  9 x 2 = 18
 14. பன்னாட்டுச் சங்கத்தின் தோல்விக்கான ஏதேனும் இரண்டு காரணங்களைகளைப் பட்டியலிடுக

 15. சிறு குறிப்பு தருக.
  (i) டானென்பர்க் போர்
  (ii) மார்ன் போர்

 16. போப்பாண்டவருடன் முசோலினி செய்து கொண்ட ஒப்பந்தம் பற்றி சுருக்கி எழுதவும்

 17. கடன் குத்தகை திட்டம் என்றால் என்ன?

 18. மாவோவின் நீண்ட பயணம் பற்றிக் குறிப்பு வரைக.

 19. பொதுவுடைமை கட்டுக்குள் வைக்க ட்றுமீனின் வரையறை எழுதுக

 20. ஒடுக்கப்பட்டோரின் நலன்களுக்காகப் போராடிய அய்யன்காளியின் பாத்திரத்தை மதிப்பீடு செய்க.

 21. இராஜாராம் மோகன்ராய் பற்றி சிறுகுறிப்பு வரைக

 22. வைகுண்ட சுவாமிகளின் சீர்திருத்தங்கள் பற்றி சிறு குறிப்புத் தருக

 23. Section - III

  7 x 5 = 35
 24. பன்னாட்டுச் சங்கத்தின் பணிகளை மதிப்பிடுக.அதன் தோல்விக்கான காரணங்களையும் குறிப்பிடுக.

 25. சர்வதேச சங்கத்தின் அமைப்பும் உறுப்புகளும் பற்றி விவரிக்கவும்

 26. போயர் போர்கள் பற்றி விரிவாக எழுதவும்

 27. ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்பு, செயல்பாடுகளை ஆய்வு செய்க

 28. பன்னாட்டு நிதியமைப்பு (International Monetary Fund) பற்றி விவரிக்கவும்

 29. சீனப்புரட்சி பற்றி விரிவாக எழுது

 30. நாராயணகுரு வாழ்க்கைமுறை மற்றும் போதனைகள் பற்றி கூறுக

 31. Section - IV

  5 x 8 = 40
 32. பால்கன் போர்கள்
  அ) பால்கன் கழகம் ஏன் உருவாக்கப்பட்டது?
  ஆ) முதல் பால்கன் போரின் விளைவுகள் யாவை?
  இ) இப்போரில் தோற்கடிக்கப்பட்டவர்கள் யாவர்?
  ஈ) இரண்டாவது பால்கன் போரின் இறுதியில் கையெழுத்திடப்பட்ட உடன்படிக்கையின் பெயரென்ன?

 33. ஹோ சி மின்
  அ) ஹோ சி மின் எங்கே பிறந்தார்?
  ஆ) ஹோ சி மின் எவ்வாறு நன்கறியப்பட்ட வியட்நாமின் தேசியவாதியானார்?
  இ)ஹோ சி மினின் புரட்சிகர இளைஞர் இயக்கம் குறித்து நீவிர் அறிந்ததென்ன?
  ஈ) வியட்நாம் விடுதலைச் சங்கம் இந்தோ-சீனாவில் எவ்வாறு அழைக்கப்பக்கப்பட்டது?

 34. ஸ்டாலின் கிரேடு போர்
  அ) ஜெர்மனி ஸ்டாலின் கிரேடை எப்போ்போது தாக்கியது?
  ஆ) ஸ்டாலின் கிரேடின் முக்கிய உற்பத்திப் பொருள்கள் யாவை?
  இ)  ஸ்டாலின் கிரேடைத் தாக்குவதற்கு ஹிட்லர் தீட்டிய திட்டத்தின் பெயரென்ன?
  ஈ)ஸ்டாலின் கிரேடு போரின் முக்கியத்துவமென்ன?

 35. பெர்லின் அவர் வீழ்ச்சியும் பனிப்போர் கால முடிவும்
  அ) மேற்கு பெர்லின் பொருளாதாரம் எவ்வாறு செழித்தோங்கியது?
  ஆ) கிழக்கு பெர்லின் மக்கள் ஏன் மேற்கு பெர்லினுக்கு நகர்ந்து செல்ல முயன்றார்?
  இ) 1961 ல் கிழக்கு ஜெர்மனி ஏன் சுவரை எழுப்பியது?
  ஈ) பெர்லின் சுவரின் முக்கியத்துவம் யாது?

 36. தியோபந்த் இயக்கம்
  அ) இவ்வியக்கத்தைத் திட்டமிட்டு நடத்தியவர்கள் யார்?
  ஆ) இவ்வியக்கத்தின் இரண்டு முக்கியக் குறிக்கோ ள்கள் யாவை ?
  இ) தியோபந்த் பள்ளியை நிறுவியவர் யார்?
  ஈ) யாருக்கு எதிராக தியோபந்த் உலோமாக்கல்  சமய ஆணையைப்
  பிறப்பித்தனர் ?

 37. Section - V

  2 x 10 = 20
 38. உலக வரைபடத்தில் பின்வரும் நாடுகளைக் குறிக்கவும்.
  1. கிரேட் பிரிட்டன்
  2.ஜெர்மனி 
  3. பிரான்ஸ் 
  4. இத்தாலி 
  5. மொராக்கோ 
  6. துருக்கி 
  7. செர்பியா 
  8. பாஸ்னிய 
  9. கிரீஸ் 
  10. ஆஸ்திரிய-ஹங்கேரி 
  11. பல்கேரியா 
  12. ருமேனியா

 39. உலக வரைபடத்தில் கீழ்கண்டவற்றைக் குறிக்கவும்.
  நேச நாடுகள் 

 40. Section - VI

  1 x 10 = 10
 41. கீழ்க்கண்ட நிகழ்வுகளைக் காலக்கோட்டில் குறிக்கவும்.
  1914 - முதல் உலகப்போர் தொடக்கம்
  1917 - ரஷ்யப் புரட்சி
  1918 - முதல் உலகப்போர் முடிவு
  1919 - வெர்செய்ல்ஸ் உடன்படிக்கை
  1920 -  பன்னாட்டுச் சங்கம் அமைக்கப்படுதல்

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் Book back மற்றும் creative முக்கிய வினாக்கள் - 2020 ( 10th Standard Social Science Tamil Medium Book Back and Creative Important Question 2020 )

Write your Comment