உலகமயமாதல் மற்றும் வர்த்தகம் இரண்டு மதிப்பெண் வினாக்கள்

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    15 x 2 = 30
  1. உலகமயமாக்கல் என்றால் என்ன?

  2. உலகமயமாக்கலின் வகைகளை எழுதுக.

  3. தென்னிந்தியாவில் டச்சு - சிறு குறிப்பு வரைக.

  4. உலகமயமாக்கலை சார்ந்த சீர்திருத்தங்கள் ஏதேனும் இரண்டினை எழுதுக?

  5. நியாயமான வர்த்தகம் என்றால் என்ன?

  6. “நியாயமான வர்த்தக நடைமுறைகளின்” ஏதாவது இரு கோட்பாடுகளை எழுதுக.

  7. "உலக வர்த்தக அமைப்பின்" முக்கிய நோக்கம் என்ன?

  8. TRIPs மற்றும் TRIMs - சிறுகுறிப்பு எழுதுக.

  9. உலகமயமாக்கலின் நேர்மறையான தாக்கங்கள் இரண்டினை எழுதுக.

  10. இடைப்பட்ட உலகமயமாக்கல் பற்றி குறிப்பு வரைக.

  11. இந்தியாவின் பன்னாட்டு நிறுவனங்கள் வளர்ச்சிக்கான காரணங்கள் கூறுக.

  12. தென்னிந்தியாவில் ஐரோப்பிய வணிகர்கள் வர்த்தக நடவடிக்கைப் பற்றி நீ அறிவது என்ன?

  13. தென்னிந்திய வர்த்தகக் குழுக்கள் எவ்வாறு உருவாகியது?

  14. நவீன உலகமயமாக்கல் என்றால் என்ன?

  15. கீழ்க்கண்டவற்றுள் விரிவாக்கம் செய்க.
    (i) GATT 
    (ii) WTO 
    (iii) FDI 
    (iv) TRIPS 
    (v) TRIMS 

*****************************************

Reviews & Comments about 10th சமூக அறிவியல் - உலகமயமாதல் மற்றும் வர்த்தகம் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 10th Social Science - Globalization And Trade Two Marks Questions )

Write your Comment