மாநில அரசு இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 20
    10 x 2 = 20
  1. இந்திய மாநிலங்களிருந்து ஜம்மு - காஷ்மீர் எவ்வாறு வேறுபடுகிறது?

  2. மாநில ஆளுநரின் முக்கியத்துவம் யாது ?

  3. உயர் நீதிமன்றத்தின் தனக்கே உரிய நீதிவரையறை அதிகாரங்கள் யாவை?

  4. உயர் நீதிமன்றத்தின் மேல்முறையீட்டு அதிகாரங்கள் பற்றி நீவிர் புரிந்து கொண்டதென்ன?

  5. சர்க்காரியா குழு ஆளுநர் நியமனம் குறித்த ஆலோசனையைப் பற்றி எழுதுக.

  6. ஆளுநர் நியமனம் குறித்து நீ அறிந்தவற்றை எழுதுக.

  7. சட்ட மேலவையின் உறுப்பினர்களை எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்?

  8. சென்னை உய்ரநீதிமன்றம் குறிப்பு தருக.

  9. ஆட்கொணர் பேராணை என்றால் என்ன?

  10. பதிவுகளின் அல்லது ஆவணங்களின் நீதிமன்றம் குறித்து எழுதுக.

*****************************************

Reviews & Comments about 10th சமூக அறிவியல் - மாநில அரசு இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 10th Social Science - State Government Two Marks Question Paper )

Write your Comment