முதன்மைப் பதிவேடுகள் மாதிரி கொஸ்டின் பேப்பர்

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணக்குப்பதிவியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 60
  5 x 1 = 5
 1. கணக்கியல் சமன்பாடு குறிப்பது

  (a)

  வியாபாரத்தின் முதல், சொத்திற்கு சமமானது

  (b)

  வியாபாரத்தின் பொறுப்புகள், சொத்திற்கு சமமானது

  (c)

  வியாபாரத்தின் முதல், பொறுப்புகளுக்கு சமமானது

  (d)

  வியாபாரத்தின் சொத்துகள், முதல் மற்றும் பொறுப்புகளுக்கு சமமானது

 2. கணக்கியல் சமன்பாடு, எந்த கணக்கியல் கோட்பாட்டினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது?

  (a)

  இரட்டைத் தன்மை

  (b)

  நிலைத்தன்மை

  (c)

  நிறுவனத் தொடர்ச்சி

  (d)

  நிகழ்வுத்தன்மை

 3. உரிமையாளரால், வணிகத்திலிருந்து எடுக்கப்படும் தொகை வரவு வைக்கப்படும் கணக்கு

  (a)

  எடுப்புகள் கணக்கு

  (b)

  ரொக்கக் கணக்கு

  (c)

  முதல் கணக்கு

  (d)

  கொள்முதல் கணக்கு

 4. ஒரு நடவடிக்கையின் செலுத்தல் தன்மை அழைக்கப்படுகிறது.

  (a)

  பற்றுத்தன்மை

  (b)

  வரவுத்தன்மை

  (c)

  ரொக்கத்தன்மை

  (d)

  இவற்றில் ஏதும் இல்லை

 5. எடுப்புக் கணக்கு வகைப்படுத்தப்பட்டுள்ளது

  (a)

  சொத்து கணக்கு

  (b)

  ஆள்சார் கணக்கு

  (c)

  பெயரளவு கணக்கு

  (d)

  பிரதிநிதித்துவ ஆள்சார் கணக்கு

 6. 5 x 1 = 5
 7. ஆதார ஆவணங்கள் 

 8. (1)

  கணிதவியல் வெளிப்பாடு

 9. கணக்கியல் சமன்பாடு

 10. (2)

  கடனீந்தோர்

 11. முதல்

 12. (3)

  சான்றுச்சீட்டு 

 13. பொறுப்பு கணக்கு

 14. (4)

  வாடகை பெற்றது

 15. வருவாய் கணக்கு

 16. (5)

  உரிமையாளரின் பங்களிப்பு

  2 x 2 = 4
 17. கூற்று (A) : நிதிசார்ந்த நடவடிக்கைகளின் உண்மையான சான்றுகளை வெளிப்படுத்தும் ஆவணங்கள் ஆதார ஆவணங்கள் ஆகும்.
  காரணம் (R) : ரொக்கச் சீட்டு இடாப்பு, பற்றுக் குறிப்பு, சம்பளப் பட்டியல், போன்றவைகள் ஆதார ஆவணங்களில் உள்ளடங்கும்.
  (அ) (A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
  (ஆ) (A) மற்றும் (A) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
  (இ) (A) சரி ஆனால் (R) தவறு
  (ஈ) (A) தவறு ஆனால் (R) சரி

 18. கூற்று (A) : பற்றுக்குறிப்பு என்பது தமது வாடிக்கையாளரால் திருப்பி அனுப்பப்படும் சரக்கு குறித்த ஒரு அறிக்கை ஆகும்.
  காரணம் (R) : காசோலை என்பது ஒரு மாற்றத்தக்க ஆவணம்.
  (அ) (A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
  (ஆ) (A) மற்றும் (A) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
  (இ) (A) சரி ஆனால் (R) தவறு
  (ஈ) (A) தவறு ஆனால் (R) சரி

 19. 2 x 2 = 4
 20. (அ) குறிப்பேடு
  (ஆ) வாராக்கடன்
  (இ) பேரேடு
  (ஈ) இருப்பாய்வு

 21. (அ) சொத்து கணக்கு
  (ஆ) பொறுப்பு கணக்கு
  (இ) வருவாய் கணக்கு
  (ஈ) ஆள்சார் கணக்கு

 22. 6 x 2 = 12
 23. ஆதார ஆவணங்கள் என்றால் என்ன?

 24. கணக்கியல் சமன்பாடு என்றால் என்ன?

 25. சொத்து கணக்கு என்றால் என்ன?

 26. ஆள்சார் கணக்குகள் எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன?

 27. இரட்டைப் பதிவு கணக்கியல் முறையின் பொன்னான விதிகளைத் தருக.

 28. குறிப்பேடு என்றால் என்ன?

 29. 5 x 3 = 15
 30. ஆட்டோமொபைல் நிறுவனம் நடத்தும் இராணியின் ஏடுகளில் பின்வரும் விவரங்களை கணக்கியல் சமன்பாட்டின்படி பதிவு செய்க.

   (i) ரொக்கத்துடன் தொழில் தொடங்கியது        ரூ 80,000
   (ii) இரமேஷிடமிருந்து கடனுக்கு சரக்கு வாங்கியது        ரூ 10,000
   (iii) ரொக்கத்திற்கு அறைகலன் வாங்கியது   ரூ 6,000
   (iv) கடனீந்தோருக்கு அளித்த ரொக்கம்   ரூ 8,000
 31. கணக்கியல் சமன்பாட்டு முறையில் கணக்குகளை பதிவு செய்யும் முறையினை சுருக்கமாக விளக்குக.

 32. ஆள்சார் கணக்கின் மூன்று வகைகளைக் கூறுக.

 33. இரட்டைப்பதிவு முறை என்றால் என்ன? அதன் நன்மைகளை எழுதுக.

 34. நடவடிக்கை என்றால் என்ன/ அதன் வகைகளை எழுதி விளக்குக.

 35. 3 x 5 = 15
 36. பின்வரும் வணிக நடவடிக்கைகளின் விளைவுகளை கணக்கியல் சமன்பாட்டில் காண்பிக்கவும்.
  (i) அன்பு, ரொக்கம் ரூ 20,000 சரக்குகள் ரூ 12,000 மற்றும் இயந்திரம் ரூ 8,000 த்துடன் தொழில் தொடங்கினார்
  (ii) ரமணியிடமிருந்து கடனுக்கு சரக்கு வாங்கியது ரூ 7,000
  (iii) ரமணிக்கு ரூ 6,900 கொடுத்து கணக்கு முழுவதும் தீர்க்கப்பட்ட து
  (iv) ரூ 5,400 மதிப்புள்ள சரக்குகள் கடனுக்கு இராஜனுக்கு விற்கப்பட்டது ரூ 6,000
  (v) இராஜனிடமிருந்து ரூ 5,800 பெற்றுக்கொண்டு அவரது கணக்கு முடிக்கப்பட்டது
  (vi) கொடுபட வேண்டிய கூலி ரூ 400

 37. பின்வரும் நடவடிக்கைகளைக் கொண்டு கணக்கியல் சமன்பாட்டினை உருவாக்கவும்.
  (i) ரொக்கம் ரூ 80,000 மற்றும் சரக்குகள் ரூ 75,000 கொண் டு வியாபாரம் தொடங்கப்பட்டது.
  (ii) சண்முகத்திற்கு கடனுக்கு சரக்கு விற்றது ரூ 50,000.
  (iii) சண்முகத்திடமிருந்து ரூ 49, 000 பெற்றுக் கொண் டு அவரது கணக்குத் தீர்க்கப்பட்டது.
  (iv) கொடுபட வேண்டிய சம்பளம் ரூ 3,000.
  (v) ரூ 1,000 மதிப்புள்ள சரக்குகள் தொண்டு நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டது.
  (vi) காப்பீட்டு முனைமம் செலுத்தியது ரூ 3,000.
  (vii) முன்கூட்டிச் செலுத்திய காப்பீட்டு முனைமம் ரூ 500.

 38. ஷியாம் எனும் எழுதுபொருள் வியாபாரியின் குறிப்பேட்டில் 2017 ஆகஸ்ட் மாதத்திற்குரிய நடவடிக்கைகளை பதிவு செய்க.

   ஆகஸ்டு   
  1   ரொக்கம் ரூ 4,00,000 மற்றும் சரக்கிருப்பு ரூ 5,00,000 -த்துடன் தொழில் தொடங்கியது
  2   A என்பவருக்கு சரக்கு விற்பனை செய்து நிகழ் நேர மொத்த  தீர்வகம் (RTGS) மூலமாக ரொக்கம் பெற்றது ரூ 2,50,000
  3   Z என்பவருக்கு கடன் விற்பனை செய்தது ரூ 20,000
  5   Z என்பவர் மீது எழுதிய ரூ 20,000க்கான மாற்றுச் சீட்டினை அவர் ஏற்பு செய்தார்.
  8   Z என்பவரிடமிருந்து பெற்ற மாற்றுச்சீட்டு வங்கியில் தள்ளுபடி செய்தது ரூ 19,000
  10   M என்பவருக்கு கடன் விற்பனை செய்தது ரூ 12,000
  12   மாதிரி சரக்குகள் இலவசமாக கொடுத்தது ரூ 2000
  16   அலுவலகத் தேவைக்காக சரக்குகள் எடுத்தது ரூ 5,000
  17   M என்பவர் நொடிப்பு நிலையடைந்ததால், ஒரு ரூபாய்க்கு 80 காசுகள் வீதம் ரொக்கம் பெற்று, அவர் கணக்குத் தீர்க்கப்பட்டது.
  20   வங்கியில் தள்ளுபடி செய்த Z என்பவரின் மாற்றுச்சீட்டு மறுக்கப்பட்டது.

*****************************************

Reviews & Comments about 11th கணக்குப்பதிவியல் - முதன்மைப் பதிவேடுகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Accountancy - Books of Prime Entry Model Question Paper )

Write your Comment