மராத்தியர்கள் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வரலாறு

Time : 00:45:00 Hrs
Total Marks : 20
    10 x 2 = 20
  1. சிவாஜிக்கும் அஃப்சல்கானுக்கும் இடையே நடைபெற்ற பூசலைப் பற்றி எழுதுக.

  2. புரந்தர் உடன்படிக்கையின் ஷரத்துக்கள் யாவை ?

  3. தாராபாய் பற்றி சிறு குறிப்பு வரைக.

  4. சிறு குறிப்பு வரை க. அ) செளத்  ஆ) சர்தேஷ்முகி

  5. பேசின் உடன்படிக்கையின் ஷரத்துக்கள் யாவை?

  6. மராத்தியரின் இராணுவ வலிமைக்குக் கடைசி கட்டமாக இருந்தது எது?

  7. ஆங்கிலேயருக்கும் பேஷ்வாவுக்கும் இடையே 1817இல் கையெழுத்தான பூனா உடன்படிக்கை பற்றி எழுதுக.

  8. சரஸ்வதி மஹால் நூலகம் பற்றி ஒரு குறிப்பு வரைக.

  9. இரண்டாம் சரபோஜி, சமய பரப்புகுழு மற்றும் காலனி ஆதிக்க அரசுக்கு எவ்வாறு முன்னோடியாகத் திகழ்ந்தார்?

  10. கனோஜி ஆங்கிரே பற்றி நீ அறிந்தவற்றைப் பற்றி எழுதுக.

*****************************************

Reviews & Comments about 11th வரலாறு - மராத்தியர்கள் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 11th History - The Marathas Two Marks Question Paper )

Write your Comment