வங்கிச் சரிகட்டும் பட்டியல் இரண்டு மதிப்பெண் வினாக்கள்

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணக்குப்பதிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 20
  10 x 2 = 20
 1. வங்கி மேல்வரைப்பற்று என்றால் என்ன?

 2. வங்கிச் சரிகட்டும் பட்டியல் என்றால் என்ன?

 3. ரொக்க  ஏட்டின் வங்கிப்பத்திக்கும் வங்கி அறிக்கைக்கும் இடையேயான வேறுபாட்டிற்கான காரணங்களில் ஏதேனும் இரண்டை கூறுக

 4. நிலை அறிவுறுத்தலின்படி வங்கியால் செலுத்தப்பெறும் ஏதேனும் இரண்டு செலவுகளை தருக

 5. பின்வரும் வாக்கியங்களங்களை ஏற்றுக்கொள்கிறாறாயா? ஏற்றுக் கொண்டால் ‘ஆம்’ எனவும், ஏற்றுக்கொள்ளாவிட்டால் ‘இல்லை’ எனவும் பதிலளிக்கவும்
  (அ) வங்கிச் சரிகட்டும் பட்டியல் வங்கியரால் தயாரிக்கப்படுகிறது
  (ஆ) வங்கிச் சரிகட்டும் பட்டியல் தயாரிப்பதற்கு முன்னர் ரொக்க  ஏட்டினை சரிகட்டுவது கட்டாயமானது.
  (இ) வங்கி அறிக்கையின் படி வரவிருப்பு என்பது மேல்வரைப்பற்றாகும்
  (ஈ) வங்கியால் பற்று செய்யப்படும் வங்கிக் கட்டணம் வங்கி அறிக்கையின் படியான இருப்பினை அதிகரிக்கச் செய்யும்.
  (உ) ரொக்க  ஏட்டின் வங்கிப்பத்திக்கும் ர

 6. கீழ்கண்ட தகவல்களிலிருந்து 2017 மார்ச் 31, ஆம் நாளன்றைய வங்கிச் சரிகட்டும் பட்டியல் தயார் செய்து வங்கி அறிக்கையின் படியான இருப்பினைக் கண்டறியவும்

    விவரம் ரூ
  (i) வங்கியில் வைப்பு செய்த காச�ோலை வசூலித்து வரவு வைக்கப்படாதது 500
  (ii) விடுத்த காச�ோலை செலுத்துகைக்கு இதுவரை முன்னிலைப் படுத்தப்படாதது 1,000
  (iii) வங்கி வசூலித்த வட்டி 100
  (iv) நிலை அறிவுறுத்தலின்படி வங்கி செலுத்திய வாடகை 200
  (v) ரொக்க  ஏட்டின் படி இருப்பு 300
 7. வங்கிச் செல்லேடு என்றால் என்ன? 

 8. ரொக்க ஏட்டில் அதிக இருப்பினை விளைவிக்கக்கூடிய  இந்து இனங்களை வரிசைப்படுத்துக.      

 9. செல்லேட்டில் குறைவான  இருப்பை  விளைவிக்கக் கூடிய  ஐந்து இனங்களை வரிசைப்படுத்துக.     

 10. செல்லேட்டில் அதிகமான இருப்பினை  விளைவிக்கக் கூடிய ஐந்து இனங்களை  வரிசைப்படுத்துக.       

*****************************************

Reviews & Comments about 11th கணக்குப்பதிவியல் - வங்கிச் சரிகட்டும் பட்டியல் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 11th Accountancy - Bank Reconciliation Statement Two Marks Questions )

Write your Comment