முதன்மைப் பதிவேடுகள் ஒரு மதிப்பெண் மாதிரி வினாக்கள்

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணக்குப்பதிவியல்

Time : 00:20:00 Hrs
Total Marks : 20
  20 x 1 = 20
 1. கணக்கியல் சமன்பாடு குறிப்பது

  (a)

  வியாபாரத்தின் முதல், சொத்திற்கு சமமானது

  (b)

  வியாபாரத்தின் பொறுப்புகள், சொத்திற்கு சமமானது

  (c)

  வியாபாரத்தின் முதல், பொறுப்புகளுக்கு சமமானது

  (d)

  வியாபாரத்தின் சொத்துகள், முதல் மற்றும் பொறுப்புகளுக்கு சமமானது

 2. கணக்கியல் சமன்பட்டின்படி சரியாக இல்லாதது.

  (a)

  சொத்துக்கள் = பொறுப்புகள் + முதல்

  (b)

  சொத்துக்க ள் = முதல் + பொறுப்புகள்

  (c)

  பொறுப்புகள் = சொத்துக்கள் + முதல்

  (d)

  முதல் = சொத்துக்கள் - பொறுப்புகள்

 3. சொத்து கணக்கு கையாள்வது

  (a)

  தனிப்பட்ட நபர்கள்

  (b)

  செலவுகள் மற்றும் இழப்புகள்

  (c)

  சொத்துகள்

  (d)

  வருமானம் மற்றும் இலாபங்கள்

 4. பின்வருனவற்றில் பிரதிநிதித்துவ ஆள்சார் கணக்கு எது?

  (a)

  கட்டடம் கணக்கு

  (b)

  கொடுபட வேண்டிய சம்பள கணக்கு

  (c)

  மகேஷ் கணக்கு

  (d)

  பாலன் நிறுவனம்

 5. முன் கூட்டிச் செலுத்திய வாடகை ஒரு

  (a)

  பெயரளவு கணக்கு

  (b)

  ஆள்சார் கணக்கு

  (c)

  சொத்துக் கணக்கு

  (d)

  பிரதிநிதித்துவ ஆள்சார் கணக்கு

 6. இரட்டைப் பதிவு முறையில் கணக்குகளைப் பதிவு செய்யும் போது நடவடிக்கைகள் பாதிப்பது

  (a)

  குறைந்தபட்சம் இரண்டு கணக்குகள்

  (b)

  ஒரே கணக்கில், வெவ்வேறு தேதிகளில்

  (c)

  ஒரே கணக்கின் இரு பக்கங்களில்

  (d)

  குறைந்த பட்சம் மூன்று கணக்குகள்

 7. ஒரு நடவடிக்கையின் பெறுதல் தன்மை அழைக்கப்படுவது

  (a)

  பற்றுத்தன்மை

  (b)

  வரவப்புதன்மை

  (c)

  ரொக்கத்தன்மை

  (d)

  இவற்றில் ஏதும் இல்லை

 8. ஒரு நடவடிக்கையின் செலுத்தல் தன்மை அழைக்கப்படுகிறது.

  (a)

  பற்றுத்தன்மை

  (b)

  வரவுத்தன்மை

  (c)

  ரொக்கத்தன்மை

  (d)

  இவற்றில் ஏதும் இல்லை

 9. குமார் கணக்கு எடுத்துக்காட்டாக இருப்பது _______ 

  (a)

  தனி நபர் ஆள்சார் க/கு

  (b)

  சட்டமுறை அமைப்பு ஆள்சார்

  (c)

  பிரதிநிதித்துவ ஆள்சார் க/கு

  (d)

  இவற்றில் ஏதும் இல்லை.

 10. நற்பெயர் எடுத்துக்காட்டாக இருப்பது

  (a)

  பெயரளவுக் கணக்கிற்கு

  (b)

  ஆள்சார் கணக்கிற்கு

  (c)

  புலனாகும் சொத்து கணக்கிற்கு

  (d)

  புலனாக சொத்து கணக்கிற்கு

 11. கழிவு பெற்றது எடுத்துக்காட்டாக விளங்குவது.

  (a)

  சொத்துக் கணக்கிற்கு

  (b)

  ஆள்சார் கணக்கிற்கு

  (c)

  பெயரளவு கணக்கிற்கு

  (d)

  பிரதிநிதித்துவ கணக்கிற்கு

 12. கொடுப்பதா வேண்டிய வாடகை கணக்கு எடுத்துகாட்டாக விளங்குவது

  (a)

  பெயரளவு கணக்கிற்கு

  (b)

  சொத்துக் கணக்கிற்கு

  (c)

  ஆள்சார் கணக்கு

  (d)

  பிரதிநிதித்துவ ஆள்சார் கணக்கிற்கு

 13. எடுப்புக் கணக்கு வகைப்படுத்தப்பட்டுள்ளது

  (a)

  சொத்து கணக்கு

  (b)

  ஆள்சார் கணக்கு

  (c)

  பெயரளவு கணக்கு

  (d)

  பிரதிநிதித்துவ ஆள்சார் கணக்கு

 14. உரிமையாளருக்கு சேர வேண்டிய தொகை

  (a)

  சொத்துக்கள் 

  (b)

  பொறுப்புகள்

  (c)

  முதல்

  (d)

  கடன்

 15. சுகுமார் என்பவரிடம் ரொக்கத்திற்கு சரக்கு கொள்முதல் செய்ததற்காக வரவு வைக்க வேண்டிய கணக்கு.

  (a)

  சுகுமார் க/கு

  (b)

  ரொக்க க/கு

  (c)

  கொள்முதல் க/கு

  (d)

  வங்கி க/கு

 16. நடவடிக்கையின் தோற்றம் பெறுவது

  (a)

  குறிப்பேடு

  (b)

  ஆதார ஆவணங்கள்

  (c)

  கணக்கியல் சமன்பாடு

  (d)

  இவற்றில் ஏதும் இல்லை

 17. முரளிக் கணக்கு எடுத்துக்காட்டாக இருப்பது  _________________

  (a)

  ஆள்சார் கணக்கு

  (b)

  சொத்துக் கணக்கு

  (c)

  பெயரளவுக்கு கணக்கு

  (d)

  இவை எதுவுமில்லை

 18. கீழ்கண்டவைகளில் எது சரியானது?

  (a)

  முதல் = சொத்துக்கள் + பொறுப்புகள்

  (b)

  முதல் = சொத்துகள் - பொறுப்புகள் 

  (c)

  சொத்துகள் = பொறுப்புகள் - முதல்

  (d)

  சொத்துக்கள் = பொறுப்புகள்

 19. கணக்கியல் சமன்பாடு எதனுடன் சார்ந்தது?

  (a)

  சொத்துக்களுடன்

  (b)

  பொறுப்புகளுடன்

  (c)

  சொத்துகள் மற்றும் பொறுப்புகளுடன் 

  (d)

  சொத்தகள், பொறுப்புகள் மற்றும் முதல் ஆகியவற்றின்

 20. ஒரு தொழிலின் சொத்துகள் ரூ 3,60,000, முதல் ரூ 2,00,000 பொறுப்புகள் _________________ 

  (a)

  ரூ 1,60,000

  (b)

  ரூ 3,60,000

  (c)

  ரூ 2,00,000

  (d)

  ரூ 5,60,000

*****************************************

Reviews & Comments about 11th கணக்குப்பதிவியல் முதன்மைப் பதிவேடுகள் ஒரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 11th Accountancy Books of Prime Entry One Marks Model Question Paper )

Write your Comment