முதன்மைப் பதிவேடுகள் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணக்குப்பதிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    15 x 2 = 30
  1. விடுபட்ட பகுதிகளை நிரப்புக:

       சொத்துக்கள் ரூ=   பொறுப்புகள் ரூ=   முதல் ரூ 
     (அ)  30,000 20,000 ?
    (ஆ) 60,000 25,000 ?
    (இ) ? 25,000 30,000
    (ஈ) ? 10,000 80,000
    (உ) 25,000 ? 15,000
    (ஊ) 40,000 ? 30,000
  2. கணக்கியல் சமன்பாடு என்றால் என்ன?

  3. பின்வருனவற்றிக்கான ஏதேனும் ஒரு நடவடிக்கையைத் தருக.
    (அ) சொத்துக்கள் குறைதல் மற்றும் பொறுப்புகள் குறைதல்.
    (ஆ) ஒரு சொத்து அதிகரித்தல் மற்றும் மற்றொரு சொத்து குறைதல்.

  4. சொத்து கணக்கு என்றால் என்ன?

  5. இரட்டைப் பதிவு கணக்கியல் முறையின் பொன்னான விதிகளைத் தருக.

  6. இடாப்பு என்றால் (Invoice)?

  7. பற்று குறிப்பு என்றால் என்ன (Debit Note)?

  8. செலுத்துகைச் சீட்டு என்றால் என்ன (Pay-in-slip)?

  9. பற்றுச்சீட்டு(Receipt) என்றால் என்ன?

  10. காசோலை பதிவுச் சீட்டு என்றால் என்ன?

  11. ரொக்க நடவடிக்கை என்றால் என்ன?

  12. குறிப்பேடு என்றால் என்ன?

  13. வைப்புச் சீட்டு என்றால் என்ன?

  14. இரட்டைப்பதிவுமுறையின் வரைவிலக்கணம் எழுதுக.

  15. குறிப்பேடு வரைவிலக்கணம் தருக.

*****************************************

Reviews & Comments about 11th கணக்குப்பதிவியல் - முதன்மைப் பதிவேடுகள் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 11th Accountancy Books Of Prime Entry Two Marks Question Paper )

Write your Comment