கணினிமையக் கணக்கியல் - மூன்று மதிப்பெண் வினாக்கள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணக்குப்பதிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 30
    10 x 3 = 30
  1. ஒரு போட்டித் தேர்வில் சில மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் பின்வருமாறு இருந்தன. விரிதாளிலுள்ள உரிய செயற்கூறுகளை கொண்டு சராசரி, அதிகப்படியான மற்றும் குறைந்த மதிப்பெண்ணை கண்டுபிடிக்கவும்.

      B C D E F G H
    1 NAME Anbu Balu Gobu Ramu Somu Raju Anu
    2 SCORES 60 80 164 192 104 64 204
  2. கீழ்க்கண்ட அட்டவணை உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. கீழ்க்காணும் வினாக்களுக்கான விடையை கண்டறியவும்.

      A B C D E F G H I J
    1 550 156     852 584 TAX 573 GST 1234
    2 340 1285 468 584 268 222 CASH BRS STOCK DEBT

    (அ) எண்கள் மட்டுமே கொண்ட அறைகள் எத்தனை?
    (ஆ) ஏதேனும் ஒரு மதிப்பைக் கொண்டிருக்கும் அறைகளின் எண்ணிக்கையை கணக்கிடவும்.
    (இ) 1000 க்கு மேல் மதிப்பு கொண்டுள்ள அறைகளின் எண்ணிக்கையை கணக்கிடவும்.

  3. மூன்று விற்பனையாளர்கள் உள்ளனர். அவர்கள் இரண்டு நாட்களில் செய்து முடித்த விற்பனை கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் குறைந்தது ரூ. 400 விற்பனை செய்து முடித்த விற்பனையாளர் யார் என்பதை கண்டுபிடிக்க உங்களிடம் கோரப்படுகின்றது.

  4. கீழே கொடுக்கப்பட்டுள்ள தரவுகளிலிருந்து குறைந்தபட்ச வசூலாக ரூ. 500 ஐ ஏதேனும் ஒரு நாளில் எட்டிய விற்பனைப் பிரிைவ கண்டுபிடிக்கவும்.

    Counter Day 1 sales Rs Day 2 sales Rs 
    Ground floor 600 600
    First floor 850 300
    Second floor 350 400
  5. பல்வேறு வகையான கணக்கியல் மென்பொருள்கள்கள் யாவை?

  6. கணினிமையக் கணக்கியல் முறையின் குறைபாடுகளில் ஏதேனும் மூன்றினைத் தருக

  7. பல்வேறு வகையான குறிமுறையாக்க முறைகளைக் குறிப்பிடுக.

  8. கணினி அமைப்பின் உள்ளீட்டு மற்றும் வெளியீட்டு சாதனங்களைக் குறிப்பிடுக.

  9. கீழேயுள்ள தகவல்களை கருத்தில் கொள்ளவும்
    கடன் தொகை  ரூ 3,00,000
    திருப்பி செலுத்தும் காலங்களின் எண்ணிக்கை 48 மாதங்கள்
    ஆண்டு வட்டி விகிதம் 10%
    குறித்த காலங்களில் செலுத்த வேண்டிய தொகை யினை PMT எனும் செயற்கூறு மூலம் கணக்கிடவும்.

  10. விவேக் சென்னையிலுள்ள பாரத ஸ்டேட் வங்கியில் பெற்ற கடன் ரூ 2,00,000 மற்றும் தவணைகளின் எண்ணிக்கை 84 மாதங்களாகும். மாதந்தோறும் ரூ 3,300 வீதம் செலுத்துவதாக கருதி, சரியான செயற்கூறு பயன்படுத்தி விகிதத்தைக் கண்டுபிடிக்கவும்

*****************************************

Reviews & Comments about 11th கணக்குப்பதிவியல் - கணினிமையக் கணக்கியல் - மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Accountancy - Computerised Accounting Three Marks Questions )

Write your Comment