கணக்கியலின் கருத்துக் கட்டமைப்பு மூன்று மதிப்பெண் வினாக்கள்

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணக்குப்பதிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  10 x 3 = 30
 1. பொருத்துகை கருத்து என்றால் என்ன? ஏன் ஒரு வணிக அமைப்பு இக்கருத்தைப் பின்பற்ற வேண்டும்?

 2. ‘பணம் சார்ந்த நடவடிக்கைகள் மட்டுமே கணக்கியலில் பதியப்படுதல் வேண்டும்’ – விவரி.

 3. கணக்கியல் தரநிலைகள் குறித்து சிறு குறிப்பு வரைவரைக.

 4. வணிகத்தன்மை கருத்து பற்றி விளக்குக.

 5. நிலைத்தன்மை மரபு பற்றி விளக்குக.

 6. முன்னெச்சரிக்கை மரபு பற்றி விளக்குக.

 7. அடக்கவிலைக் கருத்துகளின் குறைபாடுகள் யாவை?

 8. குறிப்பு வரைக: (i) அடக்கவிலைக் கருத்து
  (ii) வருவாய் தீர்வு கருத்து

 9. கணக்கியல் தரநிலைகளின் தேவை யாது?

 10. கணக்கியலின் கோட்பாடுகளில் ஏதேனும் மூன்றினை விளக்குக.

*****************************************

Reviews & Comments about 11th கணக்குப்பதிவியல் - கணக்கியலின் கருத்துக் கட்டமைப்பு மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Accountancy Conceptual Framework Of Accounting Three Marks Questions )

Write your Comment