தேய்மானக் கணக்கியல் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணக்குப்பதிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 20
  10 x 2 = 20
 1. ஆண்டுத் தொகை முறையில் தேய்மானம் கணக்கிடுதல் என்றால் என்ன?

 2. தேய்மான நிதிமுறை என்றால் என்ன?

 3. ஒரு நிறுவனம் ரூ. 40,000 மதிப்புள்ள இயந்திரத்தை வாங்கியது. நிறுவுதல் செலவாக ரூ. 2,000 மேற்கொண்டது. இயந்திரத்தின் எதிர்நோக்கும் பயனளிப்பு காலம் 5 ஆண்டுகள். நேர்க்கோட்டு முறையில் ஆண்டுத் தேய்மானத்தொகையை கணக்கிடுக.

 4. ஒரு நிறுமம் ரூ. 50,000 மதிப்புள்ள கட்டடம் ஒன்றைன்றை வாங்கியது. கட்டடத்தின் பயனளிப்பு காலம் 10 ஆண்டுகள். மேலும் அதன் இறுதி மதிப்பு ரூ. 2,000. நேர்க்கோட்டு முறையில் தேய்மானத் தொகை, மற்றும் தேய்மான விகிதம் கணக்கிடுக.

 5. 1.1.2016 அன்று ரூ.5,000 மதிப்புள்ள அறைகலன் ஒன்று வாங்கப்பட்டது, நிறுவுதல் செலவுகள்
  ரூ.1,000. குறைந்து செல் இருப்பு முறையில் ஆண்டுதோறும் 10% தேய்மானம் ஒதுக்க வேண்டும். முதல் இரண்டு ஆண்டுகளுக்கு குறிப்பேட்டில் பதிவுகள் தருக.

 6. ஏப்ரல் 1, 2015 அன்று ஒரு நிறுவனம் ரூ. 50,000 மதிப்புள்ள இயந்திரம் ஒன்றை வாங்கியது. அதன் வாழ்நாள் 6 ஆண்டுகள். குறைந்து செல் மதிப்பு முறையில் ஆண்டுதோறும் 30% தேய்மானம் நீக்கப்படவேண்டும். ஒவ்வொரு ஆண்டும் கணக்குகள் டிசம்பர் 31 - ல் முடிக்கப்பெறுகின்றன. ஏப்ரல் 1, 2015 முதல் மூன்று ஆண்டுகளுக்கு இயந்திரக் கணக்கு மற்றும் தேய்மானக் கணக்கு தயாரிக்கவும்

 7. தேய்மானத்தின் வரைவிலக்கணம் தருக.

 8. நிலைத் தவணை முறை என்றால் என்ன? 

 9. குறைந்து செல் மதிப்பு முறை என்றால் என்ன?

 10. மறு மதிப்பீட்டு முறை குறிப்பு வரைக.

*****************************************

Reviews & Comments about 11th கணக்குப்பதிவியல் - தேய்மானக் கணக்கியல் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 11th Accountancy - Depreciation Accounting Two Marks Question Paper )

Write your Comment