தனிவணிகரின் இறுதிக்கணக்குகள் I Book Back Questions

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணக்குப்பதிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1. இறுதிச் சரக்கிருப்பு என்பது ஓர் ________ 

    (a)

    நிலையான சொத்து

    (b)

    நடப்புச் சொத்து

    (c)

    கற்பனைச் சொத்து

    (d)

    புலனாகாச் சொத்து

  2. இருப்புநிலைக் குறிப்பு வணிகத்தின் __________ காண்பிக்கிறது.

    (a)

    இலாபத்தினை

    (b)

    நிதி நிலையினை

    (c)

    விற்பனையை

    (d)

    கொள்முதலை

  3. இருப்பாய்வில் தோன்றும் சம்பளம் எங்கு காண்பிக்கப்படும்?

    (a)

    வியாபாரக் கணக்கின் பற்று பக்கம்

    (b)

    இலாப நட்டக் கணக்கின் பற்று பக்கம்

    (c)

    இருப்புநிலைக் குறிப்பின் பொறுப்புகள் பக்கம்

    (d)

    இருப்புநிலைக் குறிப்பின் சொத்துகள் பக்கம்

  4. பின்வருவனவற்றில் எது நடப்புச் சொத்துகளில் சேராதது?

    (a)

    ரொக்கம்

    (b)

    சரக்கிருப்பு

    (c)

    அறைகலன்

    (d)

    முன்கூட்டிச் செலுத்திய செலவு

  5. நற்பெயர் எவ்வாறு வகைப்படுத்தப்படுகிறது?

    (a)

    ஓர் நடப்புச் சொத்து

    (b)

    ஓர் நீர்மைச் சொத்து

    (c)

    புலனாகும் சொத்து

    (d)

    புலனாகாச்சொத்து

  6. 3 x 2 = 6
  7. வியாபாரக் கணக்கு பற்றி குறிப்பெழுதுக.

  8. இருப்பாய்விற்கும் இருப்புநிலைக் குறிப்பிற்கும் இடையே உள்ள ஏதேனும் இரண்டு வேற்றுமைகளை எழுதுக

  9. வியாபாரக் கணக்கு தயாரிப்பதன் நோக்கங்கள் யாவை?

  10. 3 x 3 = 9
  11. கீழ்க்காணும் தகவல்களிலிருந்து லாவண்யா நிறுவனத்வனத்தின் ஏடுகளில் 2017, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டிற்குரிய வியாபாரக் கணக்கு தயாரிக்கவும்.

    விவரம் ரூ. விவரம் ரூ.
    தொடக்கச் சரக்கிருப்பு 16,500 உள்தூக்குக் கூலி 1,200
    கொள்முதல் 45,000 கூலி 4,800
    விற்பனை 72,000 எரிபொருள் மற்றும் மின்சக்தி 3,200
    கொள்முதல் திருப்பம் 500 இறுதிச் சரக்கிருப்பு 18,000
    விற்பனைத் திருப்பம் 1,500    
  12. கீழ்க்காணும் தகவல்களிலிருந்து 2018, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டிற்குரிய இலாப நட்டக் கணக்கு தயாரிக்கவும்.

    விவரம் ரூ விவரம் ரூ
    மொத்த இலாபம் கீ/கொ 1,50,000 விளம்பரச் செலவுகள் 3,800
    வெளித் தூக்குக்கூலி 25,500 வாராக்கடன் 8,500
    அலுவலக வாடகை 7,000 பங்காதாயம் பெற்றது 9,000
    அலுவலக எழுதுபொருள் 3,500 பெற்ற தள்ளுபடி 4,600
    வழங்கல் செலவுகள் 2,000 பெற்ற வாடகை 7,000
  13. நிரூபனின் இருப்புகளிலிருந்து 2017, டிசம்பர் 31 ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பு தயாரிக்கவும்.

    விவரம் பற்று ரூ வரவு ரூ
    பொறி மற்றும் இயந்திரம் 8,00,000  
    நிலம் மற்றும் கட்டடம் 6,00,000  
    அறைகலன் 1,50,000  
    கைரொக்கம் 20,000  
    வங்கி மேல்வரைப்பற்று   1,80,000
    கடனாளிகள் மற்றும் கடனீந்தோர் 3,20,000 2,40,000
    பெறுதற்குரிய மற்றும் செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு 1,00,000 60,000
    இறுதிச் சரக்கிருப்பு 4,00,000  
    குறுகிய கால முதலீடுகள் 80,000  
    முதல்   15,00,000
    எடுப்புகள் 1,30,000  
    நிகர இலாபம்   6,20,000
      26,00,000 26,00,000
  14. 2 x 5 = 10
  15. கீழ்க்காணும் தகவல்களிலிருந்து 2017, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டிற்குரிய வியாபாரக் கணக்கு தயாரிக்கவும்

    விவரம் ரூ விவரம் ரூ
    தொடக்கச் சரக்கிருப்பு 50,000 கொள்முதல் மீதான  
    உற்பத்தி செய்த சரக்கின்   துறைமுகக் கட்டணம் 4,000
    மீதான அடக்கவிலை 12,000 கொள்முதல் மீதான  
    ரொக்கக் கொள்முதல் 60,000 இறக்குமதி வரி 3,500
    ரொக்க விற்பனை 85,000 கூலி 11,000
    கொள்முதல் திருப்பம் 2,000 விற்பனைத் திருப்பம் 3,000
    உள்தூக்குக் கூலி 4,000 கடன் கொள்முதல் 35,000
    வெளி ஏற்றிச்செல் செலவு 3,000 கடன் விற்பனை 60,000
    நிலக்கரி மற்றும் எரிபொருள் 2,500 பிற நேரடிச் செலவுகள் 7,000
  16. பின்வரும் சரண் என்பவரின் இருப்பாய்விலிருந்து 2017, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டிற்குரிய வியாபார இலாப நட்டக் கணக்கையும் அந்நாளைய இருப்புநிலைக் குறிப்பையும் தயாரிக்கவும்.
    31.12.2017 அன்றைய இறுதிச்சரக்கிருப்பு ரூ 2,50,000 என்று மதிப்பிடப்பட்டது.

    பற்று இருப்பு ரூ வரவு இருப்பு ரூ
    சரக்கிருப்பு (1.1.2017) 2,00,000 பற்பல கடனீந்தோர் 12,000
    கொள்முதல் 7,50,000 கொள்முதல் திருப்பம் 30,000
    உள்தூக்குக் கூலி   விற்பனை  
    கூலி   பெற்ற கழிவு 53,000
    சம்பளம்   முதல் 33,00,000
    பழுதுபார்ப்புச் செல்வுகள்      
    வாடகையும், வரியும்      
    கைரொக்கம்      
    நிலம்       
    எடுப்புகள்      
    வங்கி வைப்புகள்      
      44,15,000   44,15,000

*****************************************

Reviews & Comments about 11th கணக்குப்பதிவியல் - தனிவணிகரின் இறுதிக்கணக்குகள் I Book Back Questions ( 11th Accountancy - Final Accounts Of Sole Proprietors I Book Back Questions )

Write your Comment