தனிவணிகரின் இறுதிக்கணக்குகள் I - மூன்று மதிப்பெண் வினாக்கள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணக்குப்பதிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 40
    10 x 3 = 30
  1. கீழ்க்காணும் தகவல்களிலிருந்து 2017, டிசம்பர் 31ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டிற்குரிய இலாப நட்டக் கணக்கு தயாரிக்கவும்.

    விவரம் ரூ விவரம் ரூ
    மொத்த இலாபம் கீ/கொ 60,000 பெற்ற வட்டி   2,100
    வெளி ஏற்றிச்செல் செலவு 15,000 நிதிசார் செலவுகள் 4,000
    விற்பனை மீதான கட்டுமச் செலவுகள் 12,000 அலுவலக வாகனங்கள் மீதான பழுது பார்ப்புச் செலவுகள்  8,000
    விற்பாண்மையர் கழிவு 1,300 அலுவலக வாகனங்கள் மீது தேய்மானம் 3,000
    மேம்பாட்டுச் செலவுகள் 10,200 செலுத்திய வட்டி 9,000
    அலுவலக தொலைபேசிக் கட்டணம் 22,400 பெற்ற வாடகை 7,000
    வாராக்கடன் வசூலித்தது   4,000 உள் ஏற்றிச்செல் செலவு 4,0000
  2. கீழ்க்காணும் தகவல்களிலிருந்து விற்பனைத் தொகையைக் காணவும்

    விவரம் ரூ
    தொடக்கச் சரக்கிருப்பு 20,000
    நிகர கொள்முதல் 70,000
    நேரடிச் செலவுகள் 10,000
    இறுதிச் சரக்கிருப்பு 30,000
    மொத்த இலாப விகிதம் (விற்பனையில்) 20%
  3. “இருப்பு நிலைக் குறிப்பு ஓர் கணக்கல்ல” – விளக்குக

  4. பின்வரும் விவரங்களிலிருந்து பிரகதீஷ் என்பவரின் 2017, டிசம்பர் 31 ஆம் நாளைாய இருப்புநிலைக் குறிப்பு தயாரிக்கவும்.

    விவரம் ரூ விவரம் ரூ
    முதல் 80,000 கை ரொக்கம் 20,000
    கடனாளிகள் 12,800 நிகர இலாபம் 4,800
    எடுப்புகள் 8,800 இயந்திரம் 43,200
  5. வியாபாரக் கணக்கு தயாரிக்க வேண்டியதன் தேவையை விளக்குக.

  6. 2. இருப்பு நிலைக் குறிப்பின் இயல்புகள் யாவை?.                                                                     

  7. நிலைச் சொத்தின் வகைகளை விளக்குக.                             

  8. பொறுப்புகளின் வகைகளை எழுதுக..                                            

  9. 31 டிசம்பர் 2017ல் முடியும் ஆண்டிற்கான வியாபார கணக்கினை தயாரிக்கவும்.

      ரூ
    தொடக்க சரக்கிருப்பு  5,700
    கொள்முதல்  1,58,000
    கொள்முதல் திருப்பம்  900
    விற்பனை  2,62,000
    விற்பனை திருப்பம்      600

      இறுதி சரக்கிருப்பு ரூ 86,000 என கணக்கிடப்பட்டுள்ளது.    

  10. கீழ்க்காணும் விவரங்களைக் கொண்டு திரு.வேணுகோபால் அவர்களின் 2015 டிசம்பர் 31 ஆம் நாளைய இருப்பு நிலைக் குறிப்பு தயாரிக்கவும்.

      ரூ
    முதல்  40,000
    எடுப்பு  4,400
    கையிருப்பு ரொக்கம்    360
    வங்கி இருப்பு ரொக்கம்  7,200
    பொறி  10,000
    பொதுக்காப்பு    1,000
    கடனாளிகள்  6,400
    கடனீ ந்தோர்    4,200
    அறைகலன்  3,700
    நிகர இலாபம்  1,660
    இறுதிச் சரக்கிருப்பு   14,800

*****************************************

Reviews & Comments about 11th கணக்குப்பதிவியல் தனிவணிகரின் இறுதிக்கணக்குகள் I - மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Accountancy - Final Accounts Of Sole Proprietors I Three Marks Questions )

Write your Comment