11th Accountancy- Important 2 mark questions

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Time : 01:00:00 Hrs
Total Marks : 100

    ஏதேனும் 50 வினாவிற்கு விடை தருக 

    50 x 2 = 100
  1. கணக்கியலை வரையறு.

  2. கணக்கியலின் ஏதேனும் இரண்டு பணிகளைப் கூறுக.

  3. சான்றுச் சீட்டு என்றால் என்ன?

  4. குறிப்பு வரைக: (i) ரொக்க நடவடிக்கை
    (ii) கடன் நடவடிக்கை

  5. கணக்கேடுகள் பராமரிப்பை வரையறு

  6. கணக்கியல் கருத்துக்கள் என்றால் என்ன?

  7. கணக்கேடுகள் பராமரிப்பு, கணக்கியல் மற்றஉம் கணக்குப் பதிவியலுக்கான உறவுமுறையினை விளக்குக.

  8. கணக்கேடுகள் பராமரிப்பின் இயல்புகள் யாவை?

  9. ஆள்சார் கணக்குகள் எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன?

  10. பெயரளவு கணக்கிற்கான கணக்கியல் விதியைக் கூறுக.

  11. ரொக்கச் சீட்டு என்றால் என்ன (Cash Memo)?

  12. ரொக்கச் சீட்டு பற்றி குறிப்பு எழுதுக.

  13. எடுத்தெழுதுதல் என்றால் என்ன?

  14. வரவு இருப்பு என்றால் என்ன?

  15. கூட்டுக் குறிப்பேட்டுப் பதிவு என்றால் என்ன? 

  16. இறுதி இருப்பு என்றால் என்ன?

  17. இருப்பாய்வின் படிவம் தருக

  18. இருப்பாய்வு தயாரிக்கும் முறைகள் யாவை?

  19. இருப்பாய்வு வரைவிலக்கணம் தருக.

  20. விற்பனை ஏடு என்றால் என்ன?

  21. விற்பனைத் திருப்ப ஏடு என்றால் என்ன?

  22. புதுப்பித்தல்  என்றால் என்ன?     

  23. மறுக்கப்படுதல் என்றால் என்ன? 

  24. இருபத்தி ரொக்க ஏடு என்றால் என்ன

  25. சில்லறை ரொக்க ஏடு என்றால் என்ன?

  26. வங்கிச் சரிகட்டும் பட்டியல் என்றால் என்ன?

  27. பின்வரும் வாக்கியங்களங்களை ஏற்றுக்கொள்கிறாறாயா? ஏற்றுக் கொண்டால் ‘ஆம்’ எனவும், ஏற்றுக்கொள்ளாவிட்டால் ‘இல்லை’ எனவும் பதிலளிக்கவும்
    (அ) வங்கிச் சரிகட்டும் பட்டியல் வங்கியரால் தயாரிக்கப்படுகிறது
    (ஆ) வங்கிச் சரிகட்டும் பட்டியல் தயாரிப்பதற்கு முன்னர் ரொக்க  ஏட்டினை சரிகட்டுவது கட்டாயமானது.
    (இ) வங்கி அறிக்கையின் படி வரவிருப்பு என்பது மேல்வரைப்பற்றாகும்
    (ஈ) வங்கியால் பற்று செய்யப்படும் வங்கிக் கட்டணம் வங்கி அறிக்கையின் படியான இருப்பினை அதிகரிக்கச் செய்யும்.
    (உ) ரொக்க  ஏட்டின் வங்கிப்பத்திக்கும் ர

  28. கீழ்கண்ட தகவல்களிலிருந்து 2017 மார்ச் 31, ஆம் நாளன்றைய வங்கிச் சரிகட்டும் பட்டியல் தயார் செய்து வங்கி அறிக்கையின் படியான இருப்பினைக் கண்டறியவும்

      விவரம் ரூ
    (i) வங்கியில் வைப்பு செய்த காச�ோலை வசூலித்து வரவு வைக்கப்படாதது 500
    (ii) விடுத்த காச�ோலை செலுத்துகைக்கு இதுவரை முன்னிலைப் படுத்தப்படாதது 1,000
    (iii) வங்கி வசூலித்த வட்டி 100
    (iv) நிலை அறிவுறுத்தலின்படி வங்கி செலுத்திய வாடகை 200
    (v) ரொக்க  ஏட்டின் படி இருப்பு 300
  29. வங்கிச் செல்லேடு என்றால் என்ன? 

  30. பின்வரும் ஒவ்வொரு பிழையிலும் பாதிக்கப்பட்டுள்ள கணக்குகளைக் கூறவும்.
    (அ) வா வாசுவுக்கு ரூ.1,000-த்துக்கு கடனுக்கு சரக்கு விற்றது விற்பனை ஏட்டில் ப ப பதிவுசெய்யப்படாமலுள்ளது.
    (ஆ) கொமுதல் ஏட்டின் மொத்தம் ரூ.2,500 இருமுறை பேரேட்டில் எடுத்தெழுதப்பட்டுள்ளது.

  31. இருப்பாய்வு தயாரிக்கும் முன் கீழ்கண்ட பிழைகளைத் திருத்தம் செய்யவும்.
    (அ) கொள்முதல் ஏட்டின் மொத்தத்தில் ரூ.90 குறைவாக முன் எடுத்து எழுதப்பட்டுள்ளது.
    (ஆ) கொள்முதல் ஏட்டின் மொத்தத்தில் ரூ.180 அதிகமாக முன் எடுத்து எழுதப்பட்டுள்ளது.
    (இ) விற்பனை ஏட்டின் மொத்தத்தில் ரூ.270 குறைவாக முன் எடுத்து எழுதப்பட்டுள்ளது.
    (ஈ) விற்பனைத் திருப்ப ஏட்டின் மொத்தத்தில் ரூ.360 அதிகமாக முன் எடுத்து எழுதப்பட்டுள்ளது.
    (உ) கொள்முதல் திருப்ப ஏட்டின் மொத்தத்தில் ரூ.450 குறைவாக முன் எடுத்து எழுதப்பட்டுள்ளது

  32. விடுபிழை என்றால் என்ன?

  33. செய்பிழை என்றால் என்ன?

  34. ஒரு நிறுவனம், 1.1.2017 அன்று ரூ. 1,00,000 மதிப்புள்ள இயந்திரம் ஒன்றை வாங்கியது. இயந்திரத்தின் எதிர்நோக்கும் பயனளிப்புக் காலம் 10 ஆண்டுகள், மற்றும் அதன் இறுதி மதிப்பு ரூ. 10,000. ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் அதன் தேய்மானத் தொகையை நேர்க்கோட்டு முறையில் கணக்கிடவும்.

  35. நிலைச் சொத்து ரூ. 50,000க்கு வாங்கப்பட்டது. தேய்மான விகிதம் ஆண்டுக்கு 15%. குறைந்து செல் இருப்பு முறையில் இரண்டு ஆண்டுகளுக்கு தேய்மானத் தொகை கணக்கிடவும்.

  36. நிலைத் தவணை முறை என்றால் என்ன? 

  37. மறு மதிப்பீட்டு முறை குறிப்பு வரைக.

  38. கீழ்க்காணும் செலவினங்களையும், வரவினங்களையும் முதலினமா அல்லது வருவாயினமா என வகைப்படுத்துக.
    (i) நிலைச்சொத்து வாங்குவதற்காக, இயக்குனரின் வெளிநாட்டுப் பயணத்திற்கு செலவழிக்கப்பட்ட தொகை ரூ 10,000.
    (ii) பெறுதற்குரிய கடனாளிகளிடமிருந்து அந்த வருடத்தில் பெற்ற தொகை .
    (iii) புதிய கட்டடம் கட்டுவதற்காக பழைய கட்டடத்தை இடிப்பதற்கு மேற்கொண்ட செலவு.
    (iv) தீயினால் இயந்திரத்தில் ஏற்பட்ட பாதிப்பிற்காக பெறப்பட்ட காப்பீட்டுரிமைத் தொகை.

  39. முதலினச் செலவு என்றால் என்ன?

  40. செலவுகளின் வகைப்பாடுகளை எழுதுக.

  41. கீழ்க்காணும் தகவல்களிலிருந்து விற்ற பொருளின் அடக்க விலையைக் கணக்கிடுக

    விவரம் ரூ
    தொடக்கச் சரக்கிருப்பு 8,000
    கொள்முதல் 60,000
    நேரடிச் செலவுகள் 5,000
    மறைமுகச் செலவுகள் 6,000
    இறுதிச் சரக்கிருப்பு 9,000
  42. வியாபாரக் கணக்கு பற்றி குறிப்பெழுதுக.

  43. சரவணனின் ஏடுகளிலிருந்து எடுக்கப்பட்ட விவரங்கள் மூலம், டிசம்பர் 31, 2017 ஆம் ஆண்டிற்கான மொத்த இலாபத்தினை கணக்கிடவும்.

    விவரம் ரூ விவரம் ரூ
    தொடக்கச் சரக்கிருப்பு 1,50,000 ஆண்டிற்கான நிகர விற்பனை 4,00,00
    நேரடிச் செலவுகள் 8,000 ஆண்டிற்கான நிகர கொள்முதல் 1,50,000
    இறுதிச் சரக்கிருப்பு 25,000    
  44. முதலீடுகள் என்றால் என்ன?    

  45. முன் கூட்டிச் செலுத்திய செலவு என்றால் என்ன?

  46. கடனாளிகள் மீது தள்ளுபடி ஒதுக்கு என்றால் என்ன?

  47. இறுதிக் கணக்குகளைத் தயாரிக்கும் போது கடைபிடிக்க வேண்டிய கோட்பாடுகள் யாவை? 

  48. வாராக்கடன் என்றால் என்ன? 

  49. வன்பொருள் என்றால் என்ன?

  50. ஏதேனும் இரண்டு கணக்கியல் தொகுப்பின் பெயரைக் குறிப்பிடவும்.

  51. கணக்கியலில் கணினியின் பயன்பாட்டினை எழுதுக. 

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் - 2 மதிப்பெண் முக்கிய வினா விடை ( 11th Accountancy- Important 2 mark questions )

Write your Comment