பேரேடு இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணக்குப்பதிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 20
  10 x 2 = 20
 1. பேரேடு என்றால் என்ன?

 2. எடுத்தெழுதுதல் என்றால் என்ன?

 3. பற்று இருப்பு என்றால் என்ன?

 4. வரவு இருப்பு என்றால் என்ன?

 5. கணக்கை இருப்புக் கட்டுதல் என்றால் என்ன?

 6. பின்வரும் நடவடிக்கைகளிலிருந்து அறைகலன் கணக்கைத் தயாரிக்கவும்.

  2016 ஜன 1 கையில் உள்ள அறைகலன் ரூ.2,000
  1 அறைகலன் ரொக்கத்திற்கு வாங்கியது 4,000
  30 அறைகலன் விற்றது 400
 7. கூட்டுக் குறிப்பேட்டுப் பதிவு என்றால் என்ன? 

 8. இறுதி இருப்பு என்றால் என்ன?

 9. இருப்பாய்வு என்றால் என்ன? 

 10. கீழ்க்காணும் கணக்குகளில் தோன்றும் இருப்புகளைக் குறிப்பிடுக.
  அ.ரொக்கம், ஆ. கடனீந்தோர், இ. விற்பனை, ஈ. அறைகலன், உ. கழிவு பெற்றது, ஊ. கடனாளி, எ. கொள்முதல், ஏ. முதல், ஐ. ஊதியம் வழங்கியது, ஓ. கணினி

*****************************************

Reviews & Comments about 11th கணக்குப்பதிவியல் - பேரேடு இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 11th Accountancy - Ledger Two Marks Questions )

Write your Comment