துணை ஏடுகள் - I மூன்று மதிப்பெண் வினாக்கள்

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணக்குப்பதிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 30
  10 x 3 = 30
 1. கொள்முதல் ஏட்டின் படிவத்தினை தருக.

 2. பின் வரும் நடவடிக்கைகளை எந்த துணை ஏட்டில் பதிவு செய்ய வேண்டும் என்று குறிப்பிடுக.
  (அ) ரொக்கத்திற்கு சரக்கு விற்றது
  (ஆ) கடனுக்கு சரக்கு விற்றது
  (இ) கடனுக்கு சரக்கு வாங்கியது
  (ஈ) உரிமையாளர் சரக்குகளை தனது சொந்த பயன்பாட்டிற்காக எடுத்தது.
  (உ) சரக்கு அளித்தோருக்கு உடனடியாக பணம் பெறாமல் திருப்பிய சரக்கு.
  (ஊ) கடனுக்கு சொத்துகள் வாங்கியது

 3. துணை ஏடுகளின் நன்மைகள் யாவை?

 4. சிறு குறிப்பு வரைக
  (அ) மாற்றுச்சீட்டில் மேலெழுதுதல்
  (ஆ) மாற்றுச்சீட்டை தள்ளுபடி செய்தல்

 5. மாற்றுச் சீட்டின் தன்மைகள் யாவை?    

 6. குறிப்பு வரைக : அ) பெருதற்குரிய மாற்றுச்சீட்டு ஏடு  ஆ) செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு ஏடு  

 7. விற்பனை ஏட்டின் படிவத்தினைத் தருக.

 8. வியாபாரத் தள்ளுபடிக்கும், ரொக்கத் தள்ளுபடிக்கும் உள்ள வேறுபாடுகள் யாவை?

 9. பின்வரும் நடவடிக்கைகளை 2017 கொள்முதல் ஏட்டில் பதிவு செய்யவும்.

  ஜனவரி 1 சுமத்தியிடம் சரக்கு வாங்கியது ரூ. 17,800
  ஜனவரி 8 சரண்யாவிடம் அறைக்கலன் வாங்கியது ரூ.12,200
  ஜனவரி 21 தேவியிடம் கொள்முதல் செய்தது ரூ. 12,200
 10. திரு. குமார் என்பவரின் விற்பனை ஏட்டில் விடுபட்ட தகவல்களை கண்டுபிடித்து எழுதவும்.

  நாள்  விவரம்  இடாப்பு எண்  பே.ப.எ தொகை
  ரூ
  விளக்கம்  மொத்தம்
  2017          
  ஜூலை 5 சாயல்குடி, சரவணா நிறுவன        
    10 A4 தாள்கள் கட்டுகள் ஒரு கட்டு ரூ. 250 வீதம்     2,500  
    10 டஜன் எழுது அட்டைகள்        
    ஒரு டஜன் ரூ. 850 வீதம்     --------------  
          11,000  
    கழிக்க: 10% தள்ளுபடி     ------------- 9,900
  ஜூலை 20 முதுகுளத்தூர், மோகன்        
    5 வெள்ளை அட்டைகள் ஒரு அட்டை ரூ. 2,200 வீதம்     -------------  
    10 டஜன் எழுது பலகை ஒரு டஜன் ரூ. 850 வீதம்     ------------- 19,500
    விற்பனை க/கு                                            வ          29,400

*****************************************

Reviews & Comments about 11th கணக்குப்பதிவியல் - துணை ஏடுகள் - I மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Accountancy - Subsidiary Books - I Three Marks Questions Paper )

Write your Comment