முதல் பருவம் ஐந்து மதிப்பெண் வினாக்கள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணக்குப்பதிவியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 50
    10 x 5 = 50
  1. பின்வரும் வணிக நடவடிக்கைகளின் விளைவுகளை கணக்கியல் சமன்பாட்டில் காண்பிக்கவும்.
    (i) அன்பு, ரொக்கம் ரூ 20,000 சரக்குகள் ரூ 12,000 மற்றும் இயந்திரம் ரூ 8,000 த்துடன் தொழில் தொடங்கினார்
    (ii) ரமணியிடமிருந்து கடனுக்கு சரக்கு வாங்கியது ரூ 7,000
    (iii) ரமணிக்கு ரூ 6,900 கொடுத்து கணக்கு முழுவதும் தீர்க்கப்பட்ட து
    (iv) ரூ 5,400 மதிப்புள்ள சரக்குகள் கடனுக்கு இராஜனுக்கு விற்கப்பட்டது ரூ 6,000
    (v) இராஜனிடமிருந்து ரூ 5,800 பெற்றுக்கொண்டு அவரது கணக்கு முடிக்கப்பட்டது
    (vi) கொடுபட வேண்டிய கூலி ரூ 400

  2. பின்வரும் நடவடிக்கைகளை ஜவுளி வியாபாரம் செய்யும் மனோகர் அவர்களின் குறிப்பேடுகளில் பதிவு செய்க.

     2018
     மார்ச் 
       ரூ 
    1   மனோகர் வியாபாரம் தொடங்க கொண்டு வந்த ரொக்கம்        60,000
    2   ரொக்கத்திற்கு அறைகலன் வாங்கியது 10,000
    3   ரொக்கத்திற்கு சரக்கு வாங்கியது 25,000
    6   கமலே சிடமிருந்து கடனுக்கு சரக்கு வாங்கியது 15,000
    8   ரொகத்திற்கு சரக்கு விற்பனை செய்தது 28,000
    10   ஹரிக்கு கடனுக்கு சரக்கு விற்பனை செய்தது 10,000
    14   கமலேசிற்கு செலுத்திய ரொக்கம் 12,000
    18   வாடகை செலுத்தியது 500
    25   ஹரியிடமிருந்து பெற்ற ரொக்கம் 8,000
    28   சொந்தப் பயன்பாட்டிற்காக பணம் எடுத்தது 4,000
  3. கீழ்க்காணும் நடவடிக்கைகளைக் குறிப்பேட்டில் பதிந்து பேரேட்டில் எடுத்தெழுதவும்

    2015 மார்ச் 1 சோமு என்பவருக்கு கடனாக சரக்கு விற்றது ரூ.5,000
    7 ரொக்கத்திற்கு அறைகலன் வாங்கியது 300
    15 வட்டி பெற்றது 1,800
  4. பின்வரும் நடவடிக்கைகளை அருண் என்பவரின் குறிப்பேட்டில் பதிவு செய்து பேரேட்டில் எடுத்தெழுதுக.

    2017 டிசம்பர் 1 அருண் ரொக்கத்துடன் தொழில் தொடங்கியது ரூ.10,000
    3 ரொக்கத்திற்கு சரக்கு வாங்கியது 1,500
    8 கிருஷ்ணா என்பவருக்கு கடனுக்கு சரக்குகள் விற்றது 4,000
    14 கோவிந்த் என்பவரிடமிருந்து கடனுக்கு சரக்கு வாங்கியது 2,000
    25 கிருஷ்ணாவிடமிருந்து ரொக்கம் பெற்றது 3,000
    28 கோவிந்துக்கு ரொக்கம் செலுத்தியது 1,000
  5. கீழ்க்காணும் நடவடிக்கைகளை திரு.இரவி அவர்களின் குறிப்பேட்டில் பதிந்து, பேரேட்டில் எடுத்தெழுதி இருப்புகளைக் காண்க.

    2017 ஜூன்    ரூ 
    1 இரவி தொழில் தொடங்க முதலீடு செய்தது  5,00,000
    3 வங்கியில் செலுத்தியது  80,000
    5 கட்டம் வாங்கியது  3,00,00
    7 சரக்கு வாங்கியது  70,000
    10 சரக்கு விற்றது  80,000
    15 வங்கியிலிருந்து ரொக்கம் எடுத்தது  10,000
    25 மின்கட்டணம் செலுத்தியது  3,000
    30 ஊதியம் வழங்கியது  15,000
  6. பிரபு என்பவரின் ஏடுகளிலிருந்து 31.3.2017 அன்று எடுக்கப்பட்ட பின்வரும் இருப்புகளிலிருந்து இருப்பாய்வு தயாரிக்கவும். ஏதேனும் வேறுபாடு இருப்பின் அதனை அனாமத்துக் கணக்கிற்கு மாற்றவும்.

    விவரம் ரூ விவரம் ரூ
    அளித்த தள்ளுபடி 250 பெற்ற கடன் 7,000
    கை ரொக்கம் 4,200 மின் கட்டணம் 12,000
    முதல் 50,000 கழிவு கொடுத்தது 3,000
    சம்பளம் 12,000 கொள்முதல் 29,050
    அறைகலன் 7,500 விற்பனை 35,000
  7. பின்வரும் நடவடிக்கைகளை வாகன உதிரிபாகம் விற்பனை செய்யும் ஹரியின் கொள்முதல் திருப்ப ஏட்டில் பதிவு செய்து, அதனைப் பேரேட்டில் எழுத்தெழுதுக.

    2017  
    ஜனவரி  5 ஆணைப்படி இல்லாததால் ஆனந்திற்கு திருப்பியது 5 முகப்பு விளக்குகள்  ஒன்று ` 200 வீதம்
    ஜனவரி 14 தரம் குறைவு காரணமாக சந்திரனுக்கு திருப்பியது 4 ஒலிப்பான்கள் ஒன்று ரூ. 200 வீதம் 10 கண்ணாடிகள் ஒன்று ரூ. 350 வீதம்.
  8. கீழ்க்காணும் நடவடிக்கைகளை அகமது என்பவரின் ரொக்கம் மற்றும் தள்ளுபடி பத்திகளுடைய ரொக்க ஏட்டில் பதிவு செய்க.

    2017 அக்   ரூ
    1 ரொக்க இருப்பு 37,500
    3 ரொக்க விற்பனை 33,000
    7 வேலனுக்கு செசெலுத்திய ரொக்கம்ரூ 15,850 அவர் அனுமதித்த தள்ளுபடி 150
    13 பெருமாள் என்பன்பவருக்கு கடனுக்கு விற்ற சரக்கு 19,200
    15 சொந்த செலவுகளுக்காகப் பணம் எடுத்தது 4,800
    16 சுப்பிரமணியனிடமிருந்து சரக்குகள் கடனுக்கு வாங்கியது 14,300
    22 ரொக்கம் வங்கியில் செலுத்தியது 22,700
    25 பெருமாளிடம் ரொக்கம் பெற்று அவர் கணக்கைத் தீர்த்துக் கொண்டது 19,000
    26 அலுவலக செலவிற்காக காசோலை மூலம் ரொக்கம் எடுத்தது 17,500
    27 கோபால கிருஷ்ணனுக்கு ரொக்கம் செலுத்தியது  2,950
      அவரிடமிருந்து பெற்ற தள்ளுபடி 50
    28 சுப்பிரமணியனுக்கு ரொக்கம் செலுத்தி அவர் கணக்கு
    முழுவதும் தீர்க்கப்பட்டது
    14,200
    29 ரொக்கக் கொள்முதல் 13,500
    30 விளம்பரச் செலவுகளுக்காக ரொக்கம் செலுத்தியது 1,500
  9. பின்வரும் நடவடிக்கைகளை திருமதி. லலிதாவின் தனிப்பத்தி ரொக்க எட்டில் பதிவு செய்க.

        ரூ 
    2016
    ஆகஸ்ட் 1
    கையிருப்பு ரொக்கம்  46,000
    3 வங்கியில் செலுத்தியது  12,000
    4 ரொக்க விற்பனை  24,000
    5 மணி என்பவருக்கு கடனுக்கு விற்பனை செய்தது.  3,000
    7 அச்சுக்கட்டணம்   3,000
    9 நடேசனிடமிருந்து காசோலை பெற்றது  8,000
    12 பங்காதாயம் பெற்றது  2,000
    14 கணிப்பொறி வாங்கியது  35,000
    17 மணியிடமிருந்து ரொக்கம் பெற்றது  3,000
    24 வங்கியிலிருந்து பணம் எடுத்தது  2,000
  10. பின்வரும் விவரங்களிலிருந்து குமார் என்பவரின் 2016 டிசம்பர் 31-ம் நாளுக்குரிய வங்கிச் சரிகட்டும் பட்டியலை தயார் செய்க.
    (அ) ரொக்க  ஏட்டின் படி இருப்பு ரூ.7,130
    (ஆ) செலுத்திய காசோலை வசூலாகாதது ரூ.1,000
    (இ) வாடிக்கையாளர் நேரநேரடியாக வங்கியில் செலுத்தியது ரூ.800

*****************************************

Reviews & Comments about 11th கணக்குப்பதிவியல் - முதல் பருவம் ஐந்து மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 11th Accountancy - Term 1 Five Mark Model Question Paper )

Write your Comment